Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தணிகையேந்தல்
(male)
பெருமையில் சிறந்த திருத்தணிகையைச் சேர்ந்தவர்
-
கவினன்பன்
(male)
அழகை நேசிப்பவன், அழகான குணங்களால் அன்பு செய்பவன்
-
ஆர்வவேல்
(male)
ஆர்வமே ஆயுதமானவன்
-
புன்னைச்சோலை
(male)
புன்னை மரங்கள் நிறைந்த சோலைக்குத் தலைவர்
-
தேமகள்
(male)
தேன் போல் இனிமை கொண்ட மகள்.
-
பறம்புத்தேன்
(male)
பறம்பு மலையின் உறுதியும் தேன் போன்று இனிய சொற்களையும் உடையவர்
-
ஆழியன்னை
(female)
கடல் போன்ற விரிந்த மனமும் கருணையும் கொண்ட அன்னை.
-
அகலமுதன்
(male)
கடல் போன்ற பரந்த தன்மையும், அமுதம் போன்ற இனிமையும் கொண்டவன்.
-
தாமரைப்புலவன்
(male)
அறிவில் சிறந்தவர்
-
சோலைவேங்கை
(male)
சோலையைத் தனது இடமாகக் கொண்ட வேங்கை மரம்
-
காவற்சுடரோன்
(male)
காக்கும் பணியில் ஒளியாகத் திகழ்பவன். மக்களின் அச்சத்தைப் போக்கும் கதிரவனின் ஒளி போன்றவன்.
-
கோடைநிலவன்
(male)
கோடை காலத்தின் வெப்பத்தைத் தணிக்கும் குளுமையான நிலவைப் போன்றவர்.
-
தணல்விழி
(female)
தீப்போல் ஒளிரும் கண்களை உடையவர்
-
ஆர்வக்கோடன்
(male)
வலிமையான ஆர்வம் கொண்டவன்
-
கானகத்தனையன்
(male)
கானகத் தாயின் புதல்வன் (தனையன் - மகன்). இயற்கையின் மடியில் வளர்ந்த மைந்தன்.
-
கோச்செந்தில்
(male)
அழகான அரசனைப் போன்றவன்/ திருச்செந்தூர் முருகனைப் போன்ற அழகியவன்
-
இரும்பொழிலன்
(male)
உறுதியும் அழகும் நிறைந்தவன்
-
குன்றத்தமிழன்
(male)
குன்றுகளுக்குரிய தமிழன்/ மலைப் பகுதியில் வாழும் தமிழன்
-
தீவடிவு
(male)
தீப்போல் சக்தியும் தனித்துவமான வடிவமும் கொண்டவர்.
-
உலகநாதன்
(male)
கடவுள் / உலகை ஆள்பவன்
-
துய்யமொழி
(male)
மாசற்ற குணமும் மென்மையான வார்த்தைகளும் உடையவர்.
-
திருவருட்சோலை
(male)
உயர்வும் சிறப்பும் மிக்கவர்
-
புதுவெற்றி
(female)
வாழ்வில் முதல் முறையாக ஈட்டிய பெரிய வெற்றி
-
அறநெறிச்செல்வன்
(male)
ஒழுக்கத்தையே தனது பெரும் செல்வமாகக் கொண்டவர்
-
செந்தமிழ்ச்சோலை
(female)
செந்தமிழால் மலர்ந்த அழகிய சோலை
-
வண்ணமுத்து
(male)
பல நிறங்களைக் கொண்ட அல்லது அழகான முத்து போன்றவன்
-
சொற்கிள்ளி
(male)
தன் பேச்சாற்றலால் சோழர் குலத்திற்குப் பெருமை தேடித்தருபவன்
-
வேங்கைமுத்து
(male)
வேங்கையின் வீரத்தையும் முத்தின் அழகையும் உடையவர்
-
அருள்முகில்
(female)
கருணையை மேகம் போல் வழங்குபவள்
-
சீர்மதி
(male)
ஒழுக்கமும் அறிவும் ஒருங்கே அமைந்தவன்
-
நெடுஞ்சேரன்
(male)
பெருமை வாய்ந்த சேர மன்னருக்கு ஒப்பானவர்
-
அருமைத்திறல்
(male)
வியக்கத்தக்க பேராற்றல் கொண்டவர்
-
சடையன்செல்வி
(female)
சிவபெருமானின் அருள் பெற்ற இளம்பெண்
-
கனலாளன்
(male)
மிகுந்த மனவலிமையும் தலைமைப் பண்பும் உடையவர்
-
கனிவுத்தமிழ்
(male)
தமிழ் மொழியைப் போல இனிமையும், கேட்பவர் மனம் கனிந்து உருகும் மென்மையும் உடையவன்.
-
புதுச்செம்மை
(female)
புதிய வகை நேர்மை அல்லது சிறப்பு.
-
உலகமருதன்
(male)
உலகம் போற்றும் மருத நிலத்தவன்
-
அறிவுக்கோடன்
(male)
அறிவில் மலை போன்று உயர்ந்தவர் / அறிவாற்றலும் வலிமையும் நிறைந்தவர்
-
தெய்வத்தலைவி
(female)
தெய்வத்தின் அருளால் தலைமை வகிப்பவர்.
-
புதுவாகை
(male)
புதிதாகப் பூத்த வாகை மலர் போன்று அழகானவர்
-
தேமயில்
(female)
இனிமையோடு அழகோடும் ஆடும் மயில் போன்றவர்.
-
அலர்க்கணை
(female)
மலர்களை அம்பாகக் கொண்டவர் / மன்மதனின் மலர்க்கணை போன்ற மென்மையான அழகுடையவர்
-
குறளரி
(male)
சிறிய அளவிலும் வளமும், இனிமையும் கொண்டவர்.
-
பருத்திக்குன்றன்
(male)
பருத்தி விளைந்திருக்கும் வளமான பகுதிக்கு உரியவர்
-
திண்பரிதி
(male)
சூரியனைப் போன்ற ஒளியுடன் நேர்மையும் ஒழுக்கமும் ஒருங்கே பெற்றவர்.
-
கல்விவல்லான்
(male)
கல்வித் திறன் மிகுந்தவர்
-
மெய்யொளி
(male)
உண்மையால் புகழ் பெற்றவர்
-
செங்கன்கடவுள்
(male)
பேரருளினால் சிவந்த கண்களை உடைய கடவுள் போன்றவர்
-
ஒள்ளமுது
(male)
தூய்மையான உணவு" அல்லது "தெளிவான அமுது" போன்றவர்,/ மென்மையானவர்,/ மலர்ச்சியாக விளங்குபவர்.
-
தகையறிவு
(male)
கல்வியில் மேம்பட்டவர், அறிவில் மேம்பட்டவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
