True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அரங்கமுடையான் (male)
    அரங்கத்தின் தலைவன் / நிர்வாகி / ஆள்பவர் / அவையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் / அழிவில்லாமல் ஒளி வீசி நிற்பவன்
  • புரவாற்றல் (male)
    ஈகைப் பண்பு மிகுந்தவர்/முயற்சியால் செழுமை அடைந்தவர்/ஈகைப் பண்பால் வெற்றி பெற்றுத் திகழ்பவர்
  • தேவநாயகன் (male)
    விண்ணவர்களின் தலைவன்
  • நெய்தற்பாடினி (female)
    நெய்தல் நிலத்திற்குரிய பாடல்களைப் பாடும் பெண் இசைக்கலைஞர்
  • கயலெழிலோன் (male)
    மீன் சின்னத்திற்கு உரிய அழகிய பாண்டியன்
  • இன்பக்குயில் (female)
    குயிலின் இசை போன்ற இன்பமான குரலை உடையவள்
  • கணைவீரன் (male)
    கரும்பு போன்று இனிமையான நற்குணங்கள் நிறைந்த வீரர் / மூங்கில் போன்று உறுதி நிறைந்த வீரர்
  • தணிகைவேங்கை (male)
    தணிகை மலையின் வேங்கை
  • வைகைவாணன் (male)
    வைகை நாட்டை ஆளும் பெருமைக்குரியவன்
  • அன்புத்தாய் (female)
    அன்பை வழங்கும் தாய் போன்றவள்
  • நெடுமுகில் (female)
    வானெங்கும் உயர்ந்து நிற்கும் பெரிய மேகக்கூட்டம் போன்றவர்
  • வளநாடன் (male)
    அளவில்லாத செல்வ வளம் மிகுந்த நாட்டினன்
  • அருமாலை (female)
    அரிய மாலை போல அலங்காரம் தரும் பெண்
  • நன்முகில் (female)
    மழை தரும் மேகம் போன்றவர்
  • அமுதத்தமிழன் (male)
    தமிழைப் போலவே என்றும் இளமையாகவும், இனிமையாகவும் வாழும் பண்பாளன்
  • எழிலுடையான் (male)
    அழகினை உடையவன்
  • அமுதநன்னி (male)
    இனிமையுள்ள இனிய பாராட்டு மொழி
  • கொற்கைக்கதிர் (male)
    கொற்கை நகரின் முத்துக்களைப் போன்ற ஒளி உடையவர்
  • மழச்செல்வன் (male)
    இளமையும், செல்வமும் கொண்டவர் .
  • திறனலை (male)
    கடல் அலை போன்று ஓட்டமும் திறமையும் கொண்டவர்.
  • தூநாடன் (male)
    குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த தூயவர்
  • அழகர்கோமான் (male)
    அழகில் சிறந்த தலைவன்
  • நல்லெயினி (female)
    வீரமும் அழகும் நிறைந்த சிறந்த பெண்
  • தெய்வப்புகழ் (male)
    தெய்வத்தன்மையால் புகழ் பெற்றவர்
  • தெறுகடல் (male)
    மிகுந்த கோபத்துடன் இருக்கும் கடல் போன்றவர்
  • நெஞ்சவிறல் (female)
    "மனதில் அசைக்க முடியாத உறுதியும் வெற்றி பெறும் ஆற்றலும் கொண்டவர்
  • தனிவாரி (male)
    தனித்துவமான வருவாயை விளைவிக்கும் சிறப்பு கொண்டவர்.
  • பிறைத்தழல் (male)
    இளஞ்ந்திரனின் ஒளியும் நெருப்பின் ஆற்றலும் உடையவர்
  • ஏரொலி (male)
    உழைப்பின் இசையோடு வாழக்கூடியவர் , / உழைப்பு , உயிர்ப்பு , வளம் உடையவர்
  • செந்தாமரை (male)
    தூய்மையான சிவந்த தாமரை மலர் போன்ற மென்மையானவன்
  • அருந்துறைவன் (male)
    கடற்கரை நிலத் தலைவன்
  • கொற்றநங்கை (female)
    பெரும் வெற்றிகளால் சிறந்தவர்
  • கருநாடன் (male)
    வலிமையால் ஆளும் தலைவர்/பெருமையால் ஆளும் தலைவர்
  • கலைக்கொண்டல் (female)
    அழகிய மேகம் போன்றவள்
  • தகைப்பொன் (female)
    பெருமைதரும் அழியாப்புகழ் கல்விசெல்வத்தைப் பெற்றவர்
  • அத்தித்தோகை (female)
    அத்தி போன்ற உயர்ந்த அழகை உடையவர் / அத்தி மரச்சோலையில் உள்ள மயில் போன்றவர்
  • தம்பிரான் (male)
    கடவுள்/தலைவர் சிறப்பானவர்.
  • குளநங்கை (female)
    வளம் பொருந்திய இளம் பெண்.
  • வேலாள் (female)
    வேல் ஏந்தியவள்
  • ஒப்பிலாமுரசு (male)
    ஒப்பு இல்லாத முரசு போன்றவன்
  • அருணந்தி (male)
    சிவனின் அருள் பெற்றவர்/
  • பழனியின்பன் (male)
    பழனி மலைபோல் இனிமையானவர்
  • முத்தரசு (male)
    முத்துக்கு அரசன் , மூத்த அரசன் முத்தரசன் ஆனது
  • எழிற்குமரன் (male)
    வலிமையான இளைஞன்\ அழகிய இளைஞன்
  • புரவுச்சோலை (male)
    ஆற்றுநீர் பாயும் வளமான சோலை போன்றவர்
  • அமுதப்புகழ் (female)
    புகழால் இனிமை பெறும் பெண்.
  • இலக்கணவரசு (male)
    மொழியின் இலக்கணத்தை முழுமையாக அறிந்தவர் /நெறிமுறைகளை வகுத்து வாழ்பவர்
  • கழனிமுத்தன் (male)
    கழனியில் விளைந்த முத்து போன்றவன்; தூய்மையான உள்ளமும் மதிப்பும் கொண்ட நிலத்தின் மைந்தன்.
  • கோதை மொழி (female)
    தெய்வீகத் தன்மை வாய்ந்த, இனிமையான, கவிதைச் செறிவு மிக்க சொற்களைப் பேசுபவர்
  • பொற்குழலி (female)
    பொன்னாலான குழல் போன்ற இனிமையான பெண்.

« Prev Page 35 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube