Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
புகழ்நேயன்
(male)
புகழை விரும்புபவர்
-
அஞ்சித்தோழன்
(male)
தன் தோழர்களுக்கு அரணாக இருப்பவன்
-
கொழுங்கானல்
(male)
உண்மையையும் மாயையையும் சிந்திக்க வைக்கும் தோற்றமுள்ளவர்
-
அருமைக்கோ
(male)
உயர்ந்த பண்புகளால் வழிநடத்துபவர்,மதிப்பும் மரியாதையும் பெற்ற தலைவர்
-
நாணணி
(female)
நாணத்தையே அணிகலனாகக் கொண்டவர்
-
தேனங்கை
(female)
தேனைப் போன்ற இனிய குணங்களைக் கொண்ட அழகிய பெண்
-
அழகுபாண்டியன்
(male)
அழகிய பாண்டிய மன்னர்
-
நச்சுவார்க்கினியன்
(male)
விரும்புதலுக்குரியவர் | இனிமையானவர்.
-
வாரித்தம்பி
(male)
செல்வம் உடையவர்
-
பறம்புமடந்தை
(female)
பறம்பு நிலத்தைச் சேர்ந்த இளம்பெண்
-
காவிரிச்சென்னி
(male)
காவிரி நாட்டை ஆளும் சோழ மன்னன் (சென்னி). கரிகாலன் போன்ற ஆற்றல் மிக்கவன்.
-
தேவிஅடியான்
(male)
இறையருள் மீது மிகுந்த பற்று உடையவர்
-
திறல்வேந்தன்
(male)
ஆற்றல் வாய்ந்த அரசர்
-
அழகுதெய்வானை
(female)
இந்திரனின் யானைபோல் அழகு பொருந்தியவர்
-
தகவம்மை
(male)
குணமும் அறிவும் ஒளிரும் மதிப்பு மிக்கவர்
-
தணிகைமலையன்
(male)
தணிகை மலைத் தலைவன்
-
நிரம்பவழகி
(female)
முழுமையான அழகி, மிகுந்த அழகிய பெண்.
-
திகழ்நெய்தல்
(male)
வெள்ளாம்பல் போன்று ஒளியுடன் திகழ்பவர்.
-
அறமுரைத்தான்
(male)
நீதியையும் நன்மையானவற்றையும் போதிப்பவன்/ எப்போதும் அறத்தின் வழி நிற்பவன்
-
கயலன்பன்
(male)
மீனின் சுறுசுறுப்பும் தோழமை உணர்வும் உடையவர்
-
புரட்சிநம்பி
(male)
புரட்சி செய்வதில் சிறந்தவர்
-
திண்கலை
(male)
நேர்மையும் அறிவும் கொண்டவர்.
-
அமுதவாழை
(male)
அமுதம் போன்ற சுவையான கனிகளைத் தரும் செழிப்பான வாழை மரம் போன்றவர்.
-
மன்றத்திறலோன்
(male)
அவையில் வலிமை உடையவன்
-
ஏந்தெழில்
(male)
பெருமையும் அழகும் நிறைந்தவர் /பெருமையும் இளமையும் நிறைந்தவர் /பெருமையும் தோற்றப்பொலிவும் உடையவர்
-
கதிர்மகன்
(male)
சூரியன் போன்று ஒளிரும் சிறப்பு மிகுந்தவர் /வீரத்தால் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
ஞாலநங்கை
(female)
உலகம் போற்றும் உன்னதமான பெண்
-
நேரறிவு
(female)
நேர்மையான நல் சிந்தனை
-
குமரியாழி
(female)
யாழிசை போன்ற இனிமையான இளம்பெண்
-
நயத்தென்றல்
(female)
மென்மையான தென்றல் காற்றைப் போன்றவர்
-
கடலின்பன்
(male)
மிகுந்த இன்பத்தை உடையவன்
-
கோவெற்றியன்
(male)
எதிலும் வெற்றி காண்பவன்; வெற்றியைத் தனது அடையாளமாகக் கொண்ட தலைவன்.
-
குறள்வாய்மொழி
(female)
திருக்குறள் காட்டும் அறம், நீதி, ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இயங்குபவர்
-
பெருமுதலி
(female)
முதன்மையான தலைவி
-
அருளேந்தி
(male)
கருணையைத் தாங்கி நடப்பவன்
-
செயல்முத்து
(male)
செயலால் ஒளிவிடும் அரிய முத்து போன்ற மனிதன்.
-
அன்புவேங்கை
(male)
வலிமைமிக்க அன்பாளர்
-
கணைக்காவலன்
(male)
வில்வித்தையில் சிறந்து விளங்கி மக்களைக் காக்கும் வீரன்.
-
தெய்வயானை
(female)
இந்திரனின் யானையாகிய ஐராவதம்
-
நன்மதி
(female)
சிறந்த நிலவைப் போன்றவர் / சிறந்த அறிவுடையவர்.
-
வாகைமாண்பன்
(male)
பெருமை பொருந்திய வெற்றியாளர்/பெருமை பொருந்திய வள்ளல்
-
கொற்றவின்பன்
(male)
தான் பெறும் வெற்றியால் பிறருக்கு இன்பத்தைக் கொடுப்பவன்.
-
கண்ணியமுறுவல்
(male)
மேன்மைக்குரிய மகிழ்ச்சியை உடையவன்
-
மாவையெழிலோன்
(male)
வாடாத பூக்களை உடைய செழுமையான மாவை நாட்டில் மனதைக்கவரும் அழகு நிறைந்தவர்.
-
குறள்வல்லாள்
(female)
திருக்குறளில் வல்ல பெண்
-
நெய்தலொளி
(male)
புகழ்பெற்ற நெய்தல் நிலத்தவர்
-
புகழ்க்கழை
(female)
புகழ் மிக்க மூங்கில் போன்ற தோள் உடையவள்.
-
கனிவுத்திறல்
(male)
செழிப்பும் இனிமையும் திறமையும் கொண்ட ஆற்றலுடையவன்
-
கலைமடந்தை
(female)
கலைகளில் சிறந்தவள்
-
அவைமல்லன்
(male)
ஆற்றல் கொண்ட அறிவார்ந்த மல்லன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
