True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • உருவன் (male)
    அழகிய வடிவம் கொண்டவன், சிறந்த தோற்றம் உடையவன்
  • இறைத்தங்கன் (male)
    தங்கம்போல் தூய இறைப் பண்பு கொண்டவன்
  • யாழரசன் (male)
    யாழ் மீட்டுவதில் சிறந்தவர்
  • திறனிலவு (female)
    மேன்மையான நிலவைப் போன்றவர்
  • அமிழ்தவாத்தி (female)
    அமுதம் போன்ற இனிமை ஒலியைக் கொண்டவள்.
  • சந்தனவளத்தன் (male)
    செழிப்பு உடையவன் /பரிபூரண நல்ல பண்புகள் கொண்டவன்
  • ஆடல்வீரன் (male)
    ஆளுமைத் திறனும் வீரமும் உடையவர்/ வெற்றியும் வீரமும் நிறைந்தவர்/வீரத்தால் வெற்றி பெற்றவர்/கூத்துக் கலையில் சிறப்புப் பெற்றுத் திகழும் வீரர்.
  • ஆலவளத்தன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் செழுமைமையும் உடையவர்/மழை போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணத்தால் மாட்சிமை பெற்றவர்
  • ஈகைக்கடல் (male)
    கடல்போல் பரந்த கொடை மனம் கொண்டவன்
  • பண்ணறிஞன் (male)
    இசையில் புலமை மிக்கவர் / இசைப்பாட்டில் சிறந்தவர்
  • தேன்மழை (female)
    தேன் போன்று இனிமையான மழை போன்றவர்.
  • அறமலை (male)
    அறம் செய்வதில் மலை போன்று உயர்ந்தவர்/ மலையின் வலிமையோடு அறம் செய்பவர்
  • போரஞ்சான் (male)
    போர் செய்திட அஞ்சாதவன் / வீரமிக்கவன்
  • தணிகைக்கோவன் (male)
    திருத்தணிகை அரசன்
  • அகரக்கோடன் (male)
    தலைமையானவர் /
  • ஆரணி (female)
    அரணிபோல் பாதுகாப்பும் உறுதியும் தருபவள்.
  • ஒளிமுதல்வன் (male)
    அறிவில் மதிப்பு மிக்கவர்
  • தஞ்சைச்சோலை (female)
    தஞ்சையிலுள்ள சோலை
  • அரிமாவரசு (male)
    அரசர்களுக்கிடையே ஒரு சிங்கத்தைப் போலத் தனித்து விளங்கும் பேராற்றல் கொண்டவன்
  • பழந்துறை (male)
    தொன்மையான நீர்த்துறையை உடையவர்
  • பவளத்தமிழ் (female)
    அறிவின் அடையாளம்
  • போர்ப்பறை (male)
    போருக்கான அறிவிப்பை ஒலிக்கச் செய்யும் பறை போன்றவர் / வீரத்தை எழுப்பும் போர்த் தாளம் / போரின் தொடக்கத்தை அறிவிக்கும் சின்னம்.
  • முல்லைக்குமரன் (male)
    முல்லை நிலத்தைச் சேர்ந்த இளைஞன்
  • சீர்மங்கை (female)
    சிறந்த அழகும் பண்பும் நிறைந்த பெண்
  • கூடல்வள்ளல் (male)
    மதுரை மாநகரில் தமிழ் வளர்த்த வள்ளல்களைப் போலக் கொடைத்தன்மை மிக்கவன்.
  • அழகுடையான் (male)
    அழகைத் தன் வசப்படுத்தியவன்
  • தக்கார் (male)
    சான்றோன் , நேர்மையானவர் , தகுதிமிக்கவர்
  • புரட்சித்தகை (male)
    விடுதலையுணர்வும் பெருமையும் கொண்டவர்
  • அமர்வல்லோன் (male)
    அன்பும் திறமையும் ஒருங்கே கொண்டவர்
  • தேவமலை (male)
    தெய்வத்தன்மை மிகுந்தவர்
  • வேங்கையழகி (female)
    வேங்கை போன்ற அழகுடையவள்
  • ஐயன்கோன் (male)
    உயர்ந்த அரசன்
  • செருத்திறல் (male)
    போர்க்களத்தில் வலிமையை வெளிப்படுத்தும் பேராண்மை கொண்டவர்.
  • அணிசுனை (female)
    அழகான நீரூற்று போன்றவள்
  • மானத்துரை (male)
    மானத்தில் சிறந்தவன்
  • புலிமல்லன் (male)
    மற்போர் செய்யும் வலிமையான வீரர்
  • நிறைமொழியரசு (male)
    ஆற்றல் மிக்க சொற்களைக் கொண்டு அறவழியில் ஆளும் தலைவன்
  • கார்வண்ணம் (female)
    கருமேக நிறத்தினைப் போல சாந்தம், அழகு கொண்டவர்
  • நங்கையிசை (female)
    மென்மையான இசை போல் இனிமையுடைய பெண்.
  • பண்ணேயன் (male)
    இசையை விரும்புபவர்
  • மாலைமதி (female)
    மாலை நிலா
  • தடமருதம் (male)
    வலிமையையும் வளமையும் உடைய மருதம் போன்றவர்
  • ஆடலெழிலன் (male)
    ஆடலில் எழில்தோன்றும் கலைமிகு மனிதன்
  • சுடர்மணி (male)
    ஒளியுமிழும் ரத்தினம்; பிரகாசமான குணமுடையவன்
  • புலச்சுடர் (female)
    அறிவாகிய சுடர் (விளக்கு)
  • குட்டியமுதன் (male)
    அமுதம் போன்ற இனிமையான பேச்சும், சுபாவமும் கொண்ட இளையவன். அனைவராலும் விரும்பப்படும் இனிய சிறுவன்.
  • என்மருதன் (male)
    நற்செயல்களால் சூரியன் போன்று ஒளிரும் தன்மை உடைய மருதநிலத் தலைவர்/ பெருமை நிறைந்த மருதநிலத் தலைவர்
  • நெடும்பல்லியாதன் (male)
    பெரிய பல வகையான செல்வங்களைக் கொண்டவர்
  • இளந்திங்கள் (female)
    இளைய நிலவினைப் போன்றவள்
  • முனியப்பன் (male)
    முற்றும் துறந்தவர் / ஆசையை வெறுத்தவர்.

« Prev Page 37 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube