True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • கடம்பாளன் (male)
    கடம்ப மாலை அணிந்த ஆளுமையாளர்/கடம்ப மாலை அணிந்து ஆள்பவர்
  • கண்ணியச்செழியன் (male)
    மேன்மைக்குரிய பாண்டியன்
  • பார்நகை (male)
    உலகில் மகிழ்ச்சியுடன் வாழ்பவர்/உலகில் மகிழ்ச்சியைப் பரப்புபவர்/பூமியில் மதிப்பு மிகுந்தவர்
  • நீர்மைத்திரு (female)
    நற்பண்புகளையே சிறந்த செல்வமாகக் கொண்டவர்
  • நம்பி (male)
    சிறந்த பண்புகள் நிறைந்த ஆடவன்
  • ஊரழகு (male)
    ஊரில் நற்செயல்பாடுகளைச் செய்யும் நற்குணம் உடையவர்/ ஊரில் நற்செயல்பாடுகளைச் செய்யும் அழகு நிறைந்தவர்
  • ஞாலமுத்தன் (male)
    அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்தவர்; உலகத்தோர் மதித்துப் போற்றும் முத்து போன்ற அழகியவர்.
  • அணியறிவன் (male)
    சான்றோர்களின் வரிசையில் முதன்மையானவன்
  • இலக்கியமாமணி (male)
    இலக்கியத் துறையில் ஒளிவீசும் மாமணி
  • கலைமலர் (female)
    மலர் போன்ற மென்மையும் அழகும் நிறைந்தவள்
  • கம்பாண்டான் (male)
    நிலத்தை அல்லது அதிகாரத்தை ஆள்பவன்
  • தமிழ்ச்செம்மல் (male)
    தமிழ் போல பெருமையில் சிறந்து விளங்குபவர்;இனிமையும் இளகிய தன்மையும் கொண்ட தலைவன்.
  • கடற்பொருநன் (male)
    கடற்கரையைச் சேர்ந்த வீரன்
  • இன்பக்குயில் (female)
    குயிலின் இசை போன்ற இன்பமான குரலை உடையவள்
  • அமர்புதுமை (male)
    வானுலக அதிசயம்
  • மொழிநேயன் (male)
    தாய்மொழி மீது ஆழ்ந்த பற்றுள்ளவர்.
  • மெய்க்கண்டார் (male)
    உண்மையான பரம்பொருளை நேரில் கண்டவர்
  • தேஞ்செல்வி (female)
    தேன் போன்ற இனிய மொழியைப் பேசும் தலைவி
  • வீரவம்மா (female)
    வீரமூட்டும் தாய்.
  • ஈகைநாகன் (male)
    நாகநாட்டு வள்ளல்
  • ஈகைப்பேகன் (male)
    பேகன் போன்று கொடையுள்ளம் கொண்டவர்/கொடை வழங்குவதில் பேகன் போன்றவர்
  • அரிசிலம்மை (female)
    மண்ணின் மணத்தையும், வளத்தையும் போற்றுபவள்
  • வைகைவயல் (male)
    வைகையால் வளமான வயல் போன்றவர்
  • செல்வத்தோணி (male)
    தான் பெற்ற செல்வத்தால் பிறரைத் துன்பத்திலிருந்து கரை சேர்க்கும் தோணி போன்றவர்.
  • மலைவல்லி (female)
    மலை நிலத்தின் பெண்
  • தெய்வக்கனி (male)
    கடவுளின் அருளால் இனிய பயன் கிடைக்கப்பெற்றவர்.
  • இனியவள் (female)
    இனிமையானவள்
  • ஊற்றாளன் (male)
    ஊற்றுநீர் உள்ள பகுதிக்கு உரிமையானவர்
  • தஞ்சைநிலவன் (male)
    தஞ்சையின் நிலவைப் போன்றவர்
  • தேனூரன் (male)
    தேன் விளையும் ஊரில் வாழ்பவர்
  • மண்ணன்பன் (male)
    நாட்டுப்பற்று கொண்டவர்
  • கன்னற்கிழான் (male)
    கரும்பின் தலைவன் / கையில் கரும்புவில் ஏந்தியிருக்கும் மன்மதன்
  • தண்வாழை (male)
    குளிர்ந்த வாழை மரம் போன்ற பயனுடையவர்
  • காளகண்டன் (male)
    கழுத்தில் காளன் என்னும் பாம்பினை அணிந்த சிவன்
  • செந்திற்பரிதி (male)
    உயர்ந்த குணம் , புகழ் மிக்கவர்.
  • ஆர்நிலவு (female)
    ஒளி பொருந்திய / குளிர்ச்சி நிறைந்த முழு நிலவு போன்றவர்.
  • அணியலை (female)
    அலைபோல் சுறுசுறுப்பும் நயமும் கொண்டவள்
  • நிகரில்கோமான் (male)
    தனக்கு ஒப்பில்லாத பெருமையுடைய அரசர்
  • பவளமதி (female)
    பவள நிறமும் நிலவின் ஒளியும் உடையவர்/இயற்கையறிவு நிறைந்த பவள நிறமுடையவர்
  • உயிர்த்துணைவன் (male)
    உயிர் போன்ற துணைவன்
  • குன்றவையன் (male)
    "ஐயன்" என்றால் தந்தை / தலைவன். குன்று வாழ் மக்களின் தலைவன்.
  • அமரரசி (female)
    அமைதியாக அல்லது கம்பீரமாக வீற்றிருக்கும் அரசி போன்றவர்
  • குன்றத்தோன்றல் (male)
    "தோன்றல்" என்றால் தலைவன். குன்று வாழ் மக்களின் மதிப்புமிக்க தலைவன் / அந்த நிலத்தில் உதித்த பெருமகன்.
  • செந்தீ (male)
    சிவந்த நெருப்பு போன்ற ஆற்றல் கொண்டவன்
  • அன்புச்சேய் (male)
    அன்புடைய மகன்
  • பாமயில் (female)
    பாடல்களை இசைக்கு மயில்
  • புகழ்ப்பொருநை (female)
    பொருநை (தாமிரபரணி) ஆறு போன்ற புகழுடையவள்.
  • கயல்கண்ணி (female)
    நீண்ட, கூர்மையான, வசீகரிக்கும் கண்களைக் கொண்டவள்
  • தென்னறிவு (male)
    அழகும் அறிவும் உடையவர் / இனிய அறிவுடையவர்
  • தொன்மேழி (male)
    மரபின் இனிமையையும் மென்மையையும் கொண்டவர்.

« Prev Page 39 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube