Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வண்மைமுருகு
(male)
இளமையும் அழகும் மிக்கவர்
-
மாலையெழினி
(male)
அழகிய மாலை அணிந்தவர்
-
பிறப்பிலி
(male)
[பிறப்பில்லாதவன்] கடவுள்,
-
கானமருதன்
(male)
கானகத்தை அடுத்த மருத நிலத்தின் செழுமை மிக்கத் தலைவன். உழைப்பால் உலகை வாழ வைப்பவன்.
-
இயல்வாணி
(female)
இயல்பான இனிய பேச்சுத் திறன் உடையவள்
-
தமிழோவியன்
(male)
தமிழ்மொழியின் ஓவியம் போன்றவர்
-
அலையோதி
(female)
அலைஒலி போல் இனிமை பரப்புபவள்.
-
அறநெறிநம்பி
(male)
அறம் சார்ந்த வாழ்க்கை முறையை (நெறியை) உறுதியாகக் கடைப்பிடிக்கும் ஆண்களில் சிறந்தவன் , இறைவன்
-
நிறைமணி
(female)
குறையாத அல்லது முழுமையான ரத்தினம் போன்றாள்
-
சேரநிலவு
(female)
நிலாவைப் போல இனிமையானவர்
-
பூஞ்சோலையன்
(male)
அழகிய சோலைகள் உடையவர் / பூஞ்சோலை போல் அழகானவர்
-
இளந்தென்றல்
(male)
மெல்லிய மாலை நேரக் காற்று
-
சூளப்பன்
(male)
தான் உரைத்த சூளுரையால் பெரும் நன்மை விளைவிக்கும் திறன் வாய்ந்தவர்.
-
நாண்முரசு
(female)
நல்ல போர் முரசு போன்றவர்
-
குணமாமலை
(female)
ஒழுக்கத்தன்மையில் மலை போல் உயர்ந்தவள்
-
அமுதநங்கை
(female)
அமுதம் போன்ற இனிய இளம்பெண்.
-
கடம்பமலர்
(female)
மிகவும் இனிமையானவர் ,/ இளமையான அழகு மிக்கவர்.
-
அறச்செல்வன்
(male)
அறநெறிகளையே (தர்மம்) தன் வாழ்வின் செல்வமாகக் கொண்டவன்
-
சீர்ப்பிணை
(male)
நல்ல பண்பும் உறுதியும் கூடியவன்
-
செல்வத்துறைவன்
(male)
வளங்களை முறையாக வழிநடத்தும் மேன்மையான ஆளுமை
-
அருமுனைவன்
(male)
விடாமுயற்சியால் முன்னேறும் தலைவன்
-
அமரமுது
(male)
நிலைத்திருக்கும் அமிழ்தம் போன்றவன், அழிவில்லாத இனிமையானவன்
-
குலநிதி
(female)
குடும்பத்திற்கோ அல்லது வம்சத்திற்கோ பெருமையும் வளமும் சேர்க்கும் பெண்
-
அமுதநம்பி
(male)
அமுதம் போன்ற இனிய பண்புகளைக் கொண்ட ஆண்களில் சிறந்தவன்
-
சேரமருகன்
(male)
இளம் அரச குல வீரர், / முருகனின் பெயர்,
-
நெஞ்சமுது
(female)
எவ்விதக் கள்ளமுமில்லாத தூய்மையான மனமும் நேர்மையான இனிய குணமும் கொண்டவர்
-
நயவறிவு
(male)
நுட்பமான அறிவு கொண்டவர்
-
நெடும்பல்லியத்தனார்
(male)
பல இசைக்கருவிகளை முழங்கும் திறமை பெற்ற சங்கப் புலவர்
-
களிபொன்னன்
(male)
மிகுந்த மகிழ்ச்சி உடையவர்
-
சித்திரைச்செல்வி
(female)
சித்திரையில் பிறந்த செல்வ வளமிக்கவள்
-
அமிழ்தப்பூ
(female)
அமிழ்தம் போன்ற மலரழகு உடையவள்
-
மூதூர்ச்செம்மல்
(male)
பழமையான ஊரினைச் சேர்ந்த பெருமையும் வலிமையும் பெற்றவர்.
-
அழகுப்பொறை
(male)
அழகிய மலைக்குரிய தலைவன்
-
அரசத்திறல்
(male)
அரசனுக்குரிய வலிமை
-
வாரியெழிலன்
(male)
செல்வமும் அழகும் மிக்கவர்
-
நிகரிலான்
(male)
தனக்கு நிகர் வேறு யாரும் இல்லாத திறமை கொண்டவர்
-
குரவையெழிலன்
(male)
ஆடல் கலையின் சிறப்பான எழில் (அழகு) கொண்டவன். அழகும் மிடுக்கும் நளினமும் ஒருசேரப் பெற்றவன்.
-
மழவழகு
(male)
இளமையும் அழகும் நிறைந்தவர்
-
பிள்ளைப்பெருமாள்
(male)
திருமாலை வணங்குபவர் | இளமை / தலைமை
-
குணப்பொறை
(male)
நற்குணம், உள்ளார்ந்த தன்மை, அமைதி, மற்றும் மென்மையான பொறுமையானவர்.
-
திருமலைப்பிள்ளை
(male)
ஆன்மீக உயர்வும் செழிப்பும் பெற்ற குழந்தை.
-
யாழொலி
(female)
யாழிசையின் ஒலியைப் போன்றவள்
-
கூலம்
(male)
"கூலம்" என்றால் தானியம். நிலத்தின் செழிப்பு மற்றும் உணவின் வளத்தைக் குறிக்கும் பெயர்.
-
அருமையறிவன்
(male)
உயர்ந்த சிந்தனை உள்ள அறிவாளி
-
சொல்லழகன்
(male)
பேசும் சொற்களில் அழகும் நயமும் கொண்டவன்
-
புகழ்ப்பெரியன்
(male)
எல்லோராலும் அறியப்பட்ட மனிதர்
-
நல்லாண்மை
(male)
சிறந்த வீரமுள்ளவர் | வலிமையுடையவர்.
-
தணலரசி
(female)
நெருப்பு போன்ற பேராற்றல் கொண்ட அரசி
-
வெண்ணிச்செழியன்
(male)
வெண்ணி என்னும் ஊரினை ஆண்ட பாண்டிய மன்னர்
-
வைகையழகு
(female)
வைகையைப்போல் அழகுடையவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
