Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
குறிஞ்சிமள்ளன்
(male)
மலை நிலத்தின் வலிமை மிக்க ஆண்மகன்
-
பாலைக்கேள்வன்
(male)
பாலை நிலத்தின் தலைவர்/பாலை நிலத்தின் நண்பர்
-
செருச்சுடர்
(male)
போர்க்களத்தில் ஒளிவீசும் வீரன்
-
வேங்கையம்மா
(female)
வீரம் கொண்ட தாய்
-
அகவூரன்
(male)
மனதில் வாழ்பவர்
-
இசைநன்னி
(male)
இசையை அழகாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்தும் நபர்
-
தில்லைமுடி
(male)
தில்லை நடராசரின் அருளினை மணி மகுடமாகச் சூடிக் கொண்டவர்.
-
சாரன்மாலை
(female)
இனிமை, அழகு, நறுமணம் கொண்டவர் / சாரல் மண்ணின் மலர்களால் நெய்யப்பட்ட மாலை போன்றவர்
-
கன்னலப்பன்
(male)
கரும்பினைப் போன்ற இனிய குணங்களுக்குத் தந்தை போன்றவன்.
-
ஈழவளவன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் சோழனின் சிறப்புப் பெற்றவர்/ ஈழநாட்டில் சோழன் போன்று சிறப்புப் பெற்றுத் திகழ்பவர்
-
தழல்
(male)
நெருப்பு போன்ற ஒளியும் வலிமையம் உடையவர்.
-
துய்யதாமரை
(male)
மாசற்ற தூய தாமரைப் போல் அழகும் நற்பண்பும் கொண்டவர்.
-
பண்வாணன்
(male)
இசையால் நல்வாழ்வு வாழ்பவர்
-
அரங்கமுடையான்
(male)
அரங்கத்தின் தலைவன் / நிர்வாகி / ஆள்பவர் / அவையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் / அழிவில்லாமல் ஒளி வீசி நிற்பவன்
-
கானச்சென்னி
(male)
காட்டின் வளம் மற்றும் பாதுகாப்பைக் காக்கும் உயர்ந்தவன்/ தலைவன்.
-
பிறைமதி
(female)
தெளிந்த அறிவுடைய நிலவைப் போன்று அழகான பெண் / வளர்பிறை போன்று அறிவுமிகு பெண்.
-
தாள்வேங்கை
(male)
புலிபோல் முயல்பவர்
-
மானச்செல்வன்
(male)
பெருமை மிகுந்த செல்வந்தர்
-
நயவல்லி
(female)
நற்பயன் நல்கும் மருந்துச் செடி போன்றவர்;முருகனின் துணையாகிய வள்ளியம்மை போன்றவர்
-
கல்விக்குமரன்
(male)
கல்வி கேள்விகளில் சிறப்புற்று விளங்கும் இளையோன்/ அறிவு, ஞானத்தில் உயர்ந்து விளங்குபவன்/ கல்வியழகன்/ குமரன் என்பது முருகக்கடவுளின் பெயர்களில் ஒன்று
-
ஈழவெளியன்
(male)
ஈழ நாட்டின் வெளிச்சம்/ ஈழத்தின் பெருமை
-
அமர்தானை
(female)
தேவர்களின் படை, தெய்வீகப் படை
-
வண்மைப்பொழிலன்
(male)
அழகு பொருந்திய சோலைக்கு ஒப்பானவர்
-
நிலையம்மை
(female)
என்றென்றும் நிலைத்திருக்கும் தாய்மைப் பேரன்பு கொண்டவர்
-
மீனம்மாள்
(female)
மீனின் தாய்த் தெய்வம்
-
நொச்சிநம்பி
(male)
எயில் காக்கும் வீரர்களில் சிறந்தவர்
-
முகிலமுது
(male)
மேகத்தில் வசிக்கும் அமுதம் போன்றவன்
-
மன்றம்
(male)
பொதுவான சபை அல்லது நீதி வழங்கும் இடத்தில் சிறப்பு பெற்றவன்
-
கிள்ளை மொழி
(female)
கிளியைப் போன்ற இனிமையான பேச்சு
-
சுடரலை
(male)
ஒளி வீசும் கடல் அலையைப் போன்றவர்
-
ஒலிமுழக்கன்
(male)
சிறந்த பேச்சாளர்
-
உதயக்கண்ணி
(female)
புதிய ஒளியைத் தாங்கி வரும் இளம்பெண்
-
இலக்கணச்செல்வி
(female)
சிறப்பு பொருந்திய தலைவி / அழகும் ஒழுங்கும் ஒருங்கே பெற்றவள்
-
புகழ்க்கழை
(female)
புகழ் மிக்க மூங்கில் போன்ற தோள் உடையவள்.
-
குமரிநாச்சி
(female)
இளம்பெண்களுள் தலைவி
-
அகன்பரிதி
(male)
உள்ளத்தில் சூரியனை ஏந்தியவன்" "மனதிற்குள் ஒளியைக் கொண்டவன்"
-
வீரத்தமிழ்
(female)
வீர உணர்வை ஊட்டும் தமிழ்மொழி
-
கூந்தற்செல்வி
(female)
அழகு பொருந்திய செல்வச்செழிப்புடையவர்.
-
செருக்கணை
(male)
போர்க்களத்தில் எதிரிகளை அஞ்சவைக்கும் அம்பு போன்ற வீரன்
-
கொள்கைமாலை
(female)
உயர்நெறியை மாலையாக சூடியவர்
-
கரும்பாயி
(female)
பாசம் மற்றும் மரியாதையுடன் பெண்ணுக்குச் சூட்டப்படும் பழமையான பெயர்
-
அறக்கோவன்
(male)
அறச்செயல்களைச் செய்யும் அரசர்
-
வடிவுக்குமரன்
(male)
சிறந்த குணமும், வீரமும், அறிவும் உடைய இளம்வீரர்.
-
செந்தாளன்
(male)
நேரிய வழியில் முயற்சி செய்து முதன்மை பெற்றுத் திகழ்பவர்.
-
துணிவுமங்கை
(female)
மனத்திட்பம் உடைய பெண் / துணிச்சலான பெண் / வீரமான பெண்
-
கூடற்பாண்டியன்
(male)
கூடல் (மதுரை) மாநகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வரலாற்றுப் புகழ்மிக்க பாண்டிய மன்னன்.
-
ஆதிமுதல்வன்
(male)
எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருப்பவன் - இறைவன்
-
முகில்நம்பி
(male)
உயர்ந்த நிலையில் இருக்கும் குணவான்
-
இத்திநல்லாள்
(female)
இத்தி மரத்தின் உறுதியையும் நற்குணங்களையும் கொண்ட சிறந்த பெண்
-
எழுவீரன்
(male)
உயர்ந்த வீரன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
