True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அவைமைந்தன் (male)
    சான்றோர் சபையின் மதிப்பு மிக்க புதல்வன்
  • ஆயக்கடல் (male)
    ஆயர் மரபின் ஆழ்ந்த அறிவு கொண்டவன்
  • இசை (male)
    ஒழுங்கும் இனிமையும் சேர்ந்த பண்பின் வடிவம்
  • ஓசையருவி (female)
    இனிமையாக பேசும் கருணை மிக்கவர் ,/தொடர்ந்து பொழியும் இனிய இசை போன்றவர்.
  • திருவெழிலுருவன் (male)
    அழகான உருவமாய்த் தன்னை வேடம் இட்டுக்கொள்பவர்
  • சோழவளவன் (male)
    சோழ நாட்டு வளங்களை உடையவர்
  • அவிர்கணை (male)
    ஒளிவீசும் அம்பு போன்றவர் (கூர்மையான அறிவும் வேகமும் கொண்டவர்).
  • பாணாழ்வார் (male)
    பாடல் பாடுபவர் / இசையை மீட்டுபவர்/ ஆழ்ந்தவர்.
  • நெடுந்தேவி (female)
    உயர்ந்த குணங்களைக் கொண்ட தலைவர்
  • வெள்ளிவேல் (male)
    நேர்மை, நீதியுடன் செயல்படும் வேலேந்திய வீரர்.
  • காஞ்சிக்கனி (female)
    காஞ்சி மரத்தின் கனி போன்ற இனிமையானவன்; முதிர்ந்த அறிவுடையவன்.
  • திறனாழி (male)
    கடலளவு வலிமை உடையவர் / மேன்மையான கடலைப் போன்றவர்
  • நெறிமைந்தன் (male)
    ஒழுக்கமானவர் / ஒழுக்கத்தில் சிறந்த இளைஞர்
  • நயக்குளத்தள் (female)
    அன்பு என்னும் நீர் நிரம்பிய குளம் போன்றவர்
  • செந்தமிழ்மொழி (female)
    செந்தமிழ் மொழியைப் போல் இனிமையானவர்
  • அன்புமுத்தன் (male)
    அன்பும் சிவன் போன்று பெருமையும் உடையவர்/அன்பும் திருமால் போன்று அழகும் உடையவர்
  • சகலசிவன் (male)
    முழுமையான சிவன் - "சகலம்" என்றால் முழுமை அல்லது அனைத்தும்
  • செங்கதிர்ச்சீரோன் (male)
    சூரியனைப் போன்ற புகழும் மேன்மையும் கொண்டவர்
  • உணர்வுக்கடல் (male)
    கடல் போன்ற உணர்வினை உடையவன்
  • இயனெஞ்சள் (female)
    இயல்பில் கருணைமிகு நெஞ்சம் உடையவள்
  • கொங்கெழில் (male)
    கொங்கு நாட்டின் இயற்கை எழில் போன்ற அழகியவர்
  • அஞ்சிமதி (male)
    பயமில்லா அறிவுத் திறன் கொண்டவர். வெண்மையான உள்ளம் நிறைந்தவன்.
  • பொறியறிவன் (male)
    அழகும் அறிவும் ஒருங்கே பெற்றவர்
  • செங்கதிரின்பன் (male)
    கதிரவனின் ஒளியைப் போல உள்ளத்திற்கு மகிழ்ச்சி தருபவர்
  • கணைமன்னன் (male)
    கூர்மையும் வேகமும் உடைய அரசன்
  • திண்கழனி (male)
    நேர்மையும் ஒழுக்கமும் வளமையும் ஒருங்கே பெற்றவர்.
  • கோதைச்சென்னி (male)
    அழகிய மாலைகளைத் தன் தலையில் சூடியுள்ள அரசன்/ சேரன் மற்றும் சோழர்களின் குலப்பெருமைகளை ஒருங்கே பெற்றவன்.
  • சேரவாணன் (male)
    சிறப்புமிக்க சேரநாட்டில் நலவாழ்வு வாழும் பெருமை கொண்டவர்.
  • வல்லைத்தேவன் (male)
    ஆற்றலும் தலைமையும் கொண்டு சிறந்து விளங்குபவர்.
  • வாலம்மை (female)
    பெருமையோடு உள்ள தாய்
  • அன்புப்பரிதி (male)
    அன்பால் சூரியன் போன்று ஒளிர்பவர்/அன்பும் சூரியனின் அழகும் உடையவர்
  • பாடுநல்லாள் (female)
    அறம் பாடத் தெரிந்த நற்பண்புடைய பெண்
  • தணிகையரசன் (male)
    தணிகையை ஆட்சி செய்யும் அரசர்
  • நிலா (female)
    சந்திரன் / நிலா போன்று இனிமையானவர்.
  • தகவுப்புகழ் (male)
    காலம் கடந்தும் நிலைக்கும் பெருமையுடையவர்
  • ஈழமுதல்வன் (male)
    பொன் போன்று உயர்ந்த நற்குணங்கள் நிறைந்த தலைவர்/ ஈழ நாட்டின் சிறப்புக்குரிய தலைவர்
  • புகழ்க்கலை (female)
    புகழுக்குரிய கலைகளில் வல்லவள்.
  • செருவிழி (male)
    போர்க்களத்தில் பகைவரை அச்சுறுத்தும் கண்களை உடையவர்
  • கலத்தேவன் (male)
    நெய்தல் நில இறைவன் போன்றவர்
  • கோப்பாவலன் (male)
    பெருமை , உயர்வு ,நயம், கொண்ட கவிஞன்
  • நாணகை (female)
    நாணத்துடன் கூடிய சிரிக்கும் குணம் உடையவர்
  • ஆலமர்நாயகன் (male)
    ஆலின் கீழ் உள்ள தலைவர் / சிவபெருமான்
  • அமைகோவன் (male)
    அமைதி நிலவும் நாட்டின் தலைவன்
  • பாலையூரன் (male)
    பாலை நில ஊரினைச் சேர்ந்தவர்
  • பருநாடன் (male)
    பெருமை பொருந்திய நாட்டின் தலைவர்
  • அழகுமௌவல் (female)
    மென்மையும் அழகும் மிக்கவள்
  • ஆரெழிலி (female)
    எழிலால் ஒளிர்ந்து அனைவரையும் கவர்பவள்.
  • சோலைவிழியன் (male)
    சோலை போன்ற குளிர்ச்சி பொருந்திய ஒளிவிடும் இனிய விழிகளைக் கொண்டவர்.
  • கழனிக்குயில் (female)
    வளமும் இனிமையும் கொண்டவர்
  • உடையவர்செம்மல் (male)
    உயர்ந்த பண்புகள் உடையவர்

« Prev Page 42 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube