True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஆர்குன்றன் (male)
    குன்றுபோல் உறுதியானவன்
  • திகழ்பொன் (male)
    தங்கம்போல் மதிப்பும் தூய்மையும் கொண்டவர் / புகழும் பெருமையும் பெற்று திகழ்பவர்.
  • ஓதற்கினியாள் (female)
    இனிமையான பேச்சுத் திறன் கொண்டவர்.
  • இன்கிழான் (male)
    இனிமைக்கு உரியவன்
  • பெரும்பெண்டு (female)
    உயர்ந்த குலத்தைச் சேர்ந்த இல்லத்தரசி
  • பரிதிவேல் (male)
    சூரியக் கதிர்கள் போல் கூர்மையான வேலை உடையவர்
  • கோதையரசன் (male)
    சேர குலத்து மன்னன்; ஆளுமைத் திறன் மிக்கத் தலைவன்.
  • வெள்ளிமதி (female)
    வெள்ளியாய் ஒளிரும் நிலா
  • இன்கரை (male)
    மகிழ்ச்சியும் நலமும் தரும் தன்மை
  • செவ்விழிமங்கை (female)
    சிவந்த கண்களையுடைய பெண்
  • ஆதன்முத்து (male)
    முதன்மையானவர்
  • செந்தமிழ்மலையன் (male)
    செழுந்தமிழைப் போற்றும் மலைநாட்டின் தலைவர்
  • செல்வவென்றியன் (male)
    தன் வெற்றியால் செல்வத்தை ஈட்டுபவன்
  • உழவுப்பேகன் (male)
    உழவுத் தொழிலில் வள்ளல் பேகன் போன்றவன்
  • அருமைநாயகம் (male)
    சிறந்த தலைவர்
  • ஆர்பரிதி (male)
    கதிரவன் (பரிதி) போன்ற வெப்பமும் ஒளியும் நிறைந்த ஆற்றல் மிக்கவர்.
  • புரட்சிமின்னல் (male)
    புரட்சிக் கருத்துகளைப் பரப்புபவர்
  • பவளக்கலம் (male)
    பவளத்தினாலான அழகான அணிகலன்களை அணிந்தவர்
  • உதியன்கிழான் (male)
    மேன்மையான தலைவன்\ சேரன்
  • கார்மருகன் (male)
    மழை மேகம் போன்ற குளிர்ச்சியான அருளைத் தரும் மருகன் (முருகன்). அருளாற்றல் மிக்க இளையவன்.
  • தேன்பொருநை (female)
    தேன் போன்ற இனிமையான நீரை உடைய பொருநை ஆறு
  • நல்லாவூர் நம்பி (male)
    நல்லாவூர் எனும் ஊரைச் சேர்ந்த சான்றோர்/ சங்கப்புலவர்
  • வாள்வாணன் (male)
    வாள் போன்ற வீரமும் அறிவும் கொண்டவர்.
  • பூமாலை (female)
    மலர்களால் ஆன மாலை போன்றவள்
  • பாவினி (female)
    அழகான பாடல்களை உருவாக்குபவள்
  • வாழ்வாளவன் (male)
    செழிப்பான வாழ்வைக் கொண்டவன் / செழுமையான ஆட்சியைக் கொண்ட சோழ மன்னன்
  • வல்லவி (female)
    வல்லமை கொண்டவள்
  • கன்னற்பொழிலன் (male)
    கரும்புகள் நிறைந்த செழுமையான சோலையின் (பொழில்) தலைவன் அல்லது காப்பவன்.
  • செங்கொடியோன் (male)
    சிவந்த கொடியை உடையவன்
  • தகையிசை (male)
    பண்ணிசைத்துப் பாடும் இயல்பினர்
  • பாலைக்கேள்வன் (male)
    பாலை நிலத்தின் தலைவர்/பாலை நிலத்தின் நண்பர்
  • எழிற்கிளி (male)
    அழகும் குதிரையின் ஆற்றலும் உடையவர்/இளமையும் குதிரையும் ஆற்றலும் உடையவர்/ குதிரையின் ஆற்றல் கொண்ட தோற்றப் பொலிவாளர்
  • பாமகன் (male)
    "பா" என்றால் கவிதை. கவிதை இயற்றுவதில் வல்லமை பெற்ற கலைமகன்.
  • நிலாமுல்லை (female)
    நிலவைப் போன்ற குளிர்ச்சியான குணத்தையும் முல்லை மலரைப் போன்ற இனிய பண்பையும் கொண்டவர்
  • மதிக்கதிர் (male)
    நிலவினைப் போல் ஒளி பொருந்திய முகமுடையவர் / அறிவில் சிறந்தவர்
  • அருட்சாரல் (male)
    கருணை மழையைத் தருபவன்
  • அண்ணலரசன் (male)
    மேன்மையான குணங்களைக் கொண்ட சிறந்த அரசன். அறநெறி தவறாத மன்னவன்.
  • தகையலரி (male)
    கற்றோர் போற்றும் சிறந்த பண்புகளால் அழகு பெறுபவர்
  • படைநேரியள் (female)
    ஒரு பெரும் படையை அறநெறி தவறாமல் வழிநடத்துபவர்
  • கண்ணியநிலா (female)
    தூய்மை, மென்மை, அமைதியான அழகு ஆகியவற்றை உடையவர்
  • ஈகமாறன் (male)
    கொடையில் சிறந்த அரச குணமுடையவன்
  • ஏரொலி (male)
    உழைப்பின் இசையோடு வாழக்கூடியவர் , / உழைப்பு , உயிர்ப்பு , வளம் உடையவர்
  • எள்ளமுதன் (male)
    எள்ளைப் போன்ற தூய்மையும் அமுதைப் போன்ற இனிமையும் உடையவன்
  • சிற்றம்பலன் (male)
    சிதம்பரம் திருத்தலத்தில் ஆடும் இறைவனைக் (சிவன்) குறிக்கும் தூய தமிழ்ப்பெயர்.
  • முல்லைப்புகழன் (male)
    முல்லைத் திணையின் நற்பண்புகளை கொண்ட புகழ்பெற்றவர்.
  • ஆறிறைவி (female)
    அறத்தின் தலைவி
  • மூதூர்க்கோடன் (male)
    பெருமை வாய்ந்த பழமையான மலைப் பகுதியில் வாழ்பவர்
  • புரட்சிமைந்தன் (male)
    விரைவாக மாற்றத்தை ஏற்படுத்துபவர்
  • அகன்வாழை (female)
    மனத்தில் நற்பண்புகளை செழித்து வாழைபோல் வளர்ப்பவள்
  • அருண்மாறன் (male)
    கருணையும் அழகும் நிறைந்த தலைவன்

« Prev Page 43 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube