True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • கொற்கைப்பொன்னி (female)
    கொற்கை நகரின் செல்வம் மற்றும் பொன்னைப் போன்றவள் / கொற்கையின் காவிரி போன்ற வளம் மிக்கவள்
  • பாட்டரசி (female)
    இசைத் துறையில் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்
  • மாவைவேந்தன் (male)
    இயற்கை வளம் நிறைந்த மாவை நாட்டின் அரசர்.
  • இறையருவி (male)
    இறை அருவிபோல் கருணை பொழிபவன்
  • மாந்தையரசன் (male)
    மாந்தையின் அரசன்
  • அருநேரியன் (male)
    பேச்சிலும் செயலிலும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பவர்
  • ஐயனமுது (male)
    இனிமையான நற்குணங்கள் நிறைந்த தலைவர்
  • செய்ம்மாலை (male)
    அழகிய மலர்களால் செய்யப்பட்ட மாலையைப் போன்றவர்
  • அறிவுத்தலைவன் (male)
    அறிவால் வழிநடத்தும் முன்னோடி
  • பொன்னரியன் (male)
    பொன் போன்ற மதிப்பும் அரிய தன்மையும் உடையவர்.
  • அருஞ்சோலையன் (male)
    அரிய பண்புகளைக் கொண்ட சேர மன்னன்
  • நலநெஞ்சள் (female)
    அன்பும் அறமும் நிறைந்த மனமுடையவர்
  • துணைமுத்து (male)
    மதிப்புடைய முத்தைப் போன்று துணை நிற்பவர்
  • தென்விளக்கு (male)
    ஒளி தரும் இனிய விளக்கினை போன்று திகழ்பவர்.
  • திகழ்நெஞ்சன் (male)
    உயர்வான உள்ளமுடையவர்
  • அவைக்குமரன் (male)
    அவைக்களத்திற்கு உரிய இளவரசன்
  • அறிவுமொழி (female)
    அறிவார்ந்த சொற்களைப் பேசுபவள்
  • கன்னன்முரசு (male)
    இனி வெற்றிச் செய்தியை அறிவிப்பவர்
  • வைகறைக்கதிரோன் (male)
    வைகறை நேர சூரியக்கதிர் போல் ஒளிவீசும் இளைஞன்
  • காதன்மங்கை (female)
    மிகுந்த காதலுள்ள இளம் பெண்/ அன்பு நிரம்பிய மங்கை/ காதலால் உயர்ந்த பெண்
  • ஏழிசைவல்லாள் (female)
    இசையில் வல்லவள்
  • பாசறையழகு (female)
    போர்க்காலச் சூழலிலும் மிளிரும் கம்பீரமான அழகு உடையவர்
  • எழிற்பாரி (male)
    பாரி போன்று வரையாது கொடுக்கும் வள்ளல் தன்மையும் அழகும் உடையவர்/ பாரி போன்று வரையாது கொடுக்கும் தன்மையும் இளமையும் உடையவர்/ தோற்றப் பொலிவில் சிங்கம் போன்றவர்
  • ஒளிவாரி (male)
    செல்வத்தால் பெருமையும் புகழும் பெற்றவர்/ஞானத்தில் கடல் போன்றவர்
  • அரும்பரிதி (male)
    பெருமைமிக்க ஆற்றல் படைத்தவன்
  • காவிரியெழிலன் (male)
    காவிரியின் செழிப்பினைப் போன்ற அழகை உடையவன்.
  • திருத்தகு நல்லாள் (female)
    செல்வத்திற்குத் தகுந்த நற்பண்புடையவர்
  • சேரவீரன் (male)
    சேர நாட்டின் பெருமையைக் காக்கும் ஆற்றல் மிகுந்த வீரன்
  • கலநெறியன் (male)
    கப்பலை நெறிப்படுத்துபவர். மாலூமி
  • நடக்கிளி (female)
    ஆடலரசி/ கிளி போன்ற குரல் அழகுடைய ஆடலரசி
  • சூளொளியன் (male)
    தான் உரைத்த சூளுரையை முடித்து சுடருடன் திகழும் பெருமை கொண்டவர்.
  • வீணைமைந்தன் (male)
    யாழ் இசைப்பதில் வல்லவர்
  • வடிவழகி (female)
    செதுக்கிய சிற்பம் போன்ற நேர்த்தியான அழகு கொண்டவள்
  • நற்பொலிவன் (male)
    நல்ல தோற்றப்பொலிவு மிக்கவர்
  • தேமங்கை (female)
    தேன் போன்ற இனிய மொழியைப் பேசும் பெண்
  • கலைச்சேரன் (male)
    சேர மன்னர்களைப் போன்ற கலைப் பற்றும் வீரமும் கொண்டவன்.
  • தமிழ்க்கண்ணி (female)
    தமிழுக்கு மாலை போன்றவர்
  • அஞ்சியரசன் (male)
    அச்சமின்றி நீதியோடு வழிநடத்தும் மன்னன்
  • வேலெழிலி (female)
    வேல் போன்ற விழியும் கருமேகக் கூந்தலும் உடையவள்
  • அன்புக்குடிமகன் (male)
    அன்பு நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவன்
  • பேரூரன் (male)
    பரந்த மருத நிலத்தின் தலைவர்
  • களிக்கூத்தன் (male)
    மனங்களை மகிழ்விக்கும் கலை நிகழ்த்துபவர்
  • தகுபொறை (male)
     சிறந்த பண்புகளுடன் மனவலிமையும் பொறுமையும் கொண்டவர்
  • பனிமதியோன் (male)
    குளிர்ச்சியான கதிர்களை உடைய பிறைச்சந்திரனைத் தனது சடைமுடியில் சூடியிருக்கும் சிவன்
  • சேரத்தென்றல் (female)
    சேர தேசத்தின் குளிர்ச்சி பொருந்திய தென்றலைப் போன்ற இனிமையான பண்புகளைக் கொண்டவன்
  • அருவமுதன் (male)
    பிறருக்கு நன்மையே செய்யும் அரிய கருணை உள்ளம் கொண்டவன்
  • கழனிப்பொறை (female)
    பொறை என்றால் மலை அல்லது பொறுமை. வயல்வெளிகளைப் பாதுகாக்கும் மலை போன்றவன் அல்லது நிலத்தைப் போல அளவற்ற பொறுமை உடையவன்.
  • குறிஞ்சிவள்ளல் (male)
    குறிஞ்சி நிலத்துத் தலைவர்களைப் போல (பேகன்) வாரி வழங்கும் கொடைத் தன்மை கொண்டவன்.
  • செல்வவளவன் (male)
    அறிவும் வளமும் பெற்று வாழும் மேன்மையான தலைவர்
  • நெய்தல் (female)
    கடல் போன்று அழகானவர் / கடற்கரை போன்று பரந்து விரிந்த அறிவைக் கொண்டவர் / கடல் போன்று ஆர்ப்பரிக்கும் வலிமை மிக்கவர்.

« Prev Page 45 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube