True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • வேண்மகன் (male)
    அனைவராலும் விரும்பப்படுபவர்
  • வேழமடந்தை (female)
    மூங்கில் போல் மென்மையான தோள்களை உடைய பெண்
  • மாமாண்பன் (male)
    பெரும் மாட்சிமை உடையவன்
  • செம்பியன்மன்னன் (male)
    சோழர் குடியைச் சேர்ந்த சிறந்த மன்னனைப் போன்று திகழ்பவர்.
  • அரசவளவன் (male)
    நாடு, மக்கள், செல்வம் ஆகியவற்றை வளப்படுத்தும் தலைவர்
  • தழல்வேங்கை (male)
    புலிபோல் வலிமையானவர்
  • வளக்கதிர் (male)
    வளமான கதிர் /வள்ளல் தன்மை உடைய கதிர்
  • உணர்வேந்தி (male)
    உயர்ந்த கருத்துக்களையும் உணர்வுகளையும் தாங்கி நிற்பவன்/ அறிவுடையோன்
  • குறிஞ்சிநாடன் (male)
    குறிஞ்சி நிலத்தைச் (மலைப்பகுதி) சார்ந்த தலைவன் / குறிஞ்சி நிலத்தின் தலைவன்
  • ஆரநெஞ்சன் (male)
    சந்தனம் பூசிய மார்புடையவர்/ பூமாலை அணிந்து முத்து போன்ற சிறப்புடையவர்
  • மூதூர்நாடன் (male)
    பழமையான நாட்டினைச் சேர்ந்தவர்.
  • புதுக்கிள்ளை (female)
    புத்துணர்வுடன் பேசும் இளங்கிளி.
  • யாழ்மறவன் (male)
    பாலை யாழினை இசைப்பதில் சிறந்தவர்
  • போற்றிச்செல்வன் (male)
    அனைவராலும் போற்றப்படுபவர்
  • இடையூரன் (male)
    இடையர் வாழும் ஊரின் பெருமைமிக்கவன்
  • ஊழிக்கோ (male)
    உலகத்தின் அரசன்
  • காவிரியரசன் (male)
    பொன்னி நதி பாயும் சோழ தேசத்தின் ஈடுஇணையற்ற அரசன்.
  • சீர்மலையள் (male)
    உயர்நிலை , வலிமை புகழ் பெற்றவன்
  • அண்ணல்வேங்கை (male)
    புலிக்கு நிகரான பாய்ச்சலும் வலிமையும் கொண்ட தலைவன்
  • ஊற்றுக்கிள்ளி (male)
    நீரூற்றுப் போன்று பிறருக்குப் பயன்படும் நற்குணங்களும் குதிரையின் ஆற்றலும் கொண்டவர்/ ஊன்றுகோல் போன்று பிறருக்கு உதவும் நற்குணங்களும் குதிரையின் ஆற்றலும் கொண்டவர்
  • புதுப்புலி (female)
    புதிய வீரம் கொண்ட அடங்காத ஆற்றல் மிக்கவள்
  • தேங்கொன்றை (female)
    தேன் போல் இனிமை யும் கொன்றை மலர் போல் மென்மையும் கொண்டவர்.
  • புகழ்த்துணைநம்பி (male)
    அருஞ்செயல் / வாகை / சிறப்பு / உயர்வு/இணை /ஒப்பு/ஆதரவு / சிறந்தவர்.
  • பார்புகழன் (male)
    உலகம் போற்றும் புகழுக்குரியவர்
  • கூடற்சீரன் (male)
    கூடல் (மதுரை) நகரத்தில் வாழும் சீர்மிகுந்தவன்
  • திறன்மன்னன் (male)
    வலிமை பொருந்திய ஆட்சியாளர்
  • மறையொளி (male)
    சிறந்த அறிவுரை வழங்குபவர்
  • தேங்குவளை (female)
    மென்மையும் அழகும் கொண்டவர்.
  • பண்மாறன் (male)
    இசை அறிவில் சிறந்தவர்
  • செங்கதிர்மானன் (male)
    கதிரவனைப் போன்று சிறந்து விளங்கும் தலைவன்.
  • பேரருளாளன் (male)
    எல்லையற்ற கருணை உடையவன்
  • கனலார்ச்சடையன் (male)
    நெருப்புச் சுடர் (கனல்) போன்ற சிவந்த சடையை உடையவன்.
  • அஞ்சிநிலவன் (male)
    பேரழகுக்குத் தலைவன்
  • புரட்சிவிரும்பி (male)
    மாற்றத்தை விரும்புபவர்
  • எழின்முருகன் (male)
    முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்ட அழகுடையவர்/ முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்ட இளமை நிறைந்தவர்/ தோற்றப்பொலிவில் முருகன் போன்றவர்
  • மாவைத்தென்றல் (male)
    வளமுடைய மாவை நாட்டில் இனிமையான தென்றல் போன்றவர்.
  • பல்வெற்றி (female)
    தொடர் வெற்றியாளர்
  • காவிரித்தென்றல் (female)
    காவிரி நீரைத் தொட்டு வரும் இதமானக் காற்றைப் போன்ற மென்மையான குணம் கொண்டவன்.
  • ஊரெழில் (female)
    ஊரில் சிறந்த அழகிய பெண்
  • அகத்தன்பன் (male)
    உள்ளத்து அன்பு / தலைவன்
  • மானத்தம்பி (male)
    மானத்தில் சிறந்த இளைஞன்
  • பாலமுதன் (male)
    அமுதத்திற்கு ஒப்பானவர்
  • செழுவெற்றி (male)
    எல்லோரும் போற்றிப் புகழும் பெருமைமிக்க வெற்றிச் சிறப்பு வாய்ந்தவர்.
  • அவைப்பாரி (male)
    பாரியைப் போன்ற கொடைத்திறனும், உயர்ந்த பண்பும் கொண்டவர்
  • திகழ்நிலவு (male)
    மின்னும் சந்திரன் போல் ஒளி வீசுபவர்.
  • அம்மாவிறல் (female)
    அம்மையைப் போன்ற வீரத் தன்மை மற்றும் உறுதி உடையவள்
  • தேன்சுரபி (male)
    தேன் போல இனிமையும், மணமும் கொண்டவர்.
  • பழமுத்தன் (male)
    பழம் போல் இனிய பண்புடைய அன்பர்
  • புகலம்மை (female)
    அடைக்கலம் தரும் தாய்.
  • திருநிலவன் (male)
    அழகிய நிலவிற்கு ஒப்பானவர்

« Prev Page 46 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube