Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கொழும்பரிதி
(male)
செழுமையுடன் ஒளிரும் கதிரவன் போன்றவர்
-
கதிர்மானன்
(male)
சூரியன் போன்று ஒளிரும் தலைவர்/நற்செயல்பாடுகளால் சூரியன் போன்று மதிப்புப் பெற்றவர்
-
காவல்வளவன்
(male)
சோழ மன்னர்களைப் (வளவன்) போன்ற ஆளுமையும், தனது நாட்டைச் செழுமையாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பவன்.
-
அகமைந்தன்
(male)
உள்ளத்தால் நல்லவர் / சிறந்த தலைவன் / சிறந்த மகன்
-
செல்வவன்பன்
(male)
செல்வச் செழிப்பு மிக்கவர்; அனைவருக்கும் அன்பராய் திகழ்பவர்.
-
கணிக்கடல்
(male)
நூல் வல்லமையில் கடல் போன்றவர்/ கலைகளில் சிறந்து விளங்குவதில் கடல் போன்றவர் / சோதிடக் கலையில் கடல் போன்று ஆழமுடையவர்
-
அணிசடை
(female)
அழகாகப் பின்னிய கூந்தலை உடையவள்
-
அன்புக்கிளி
(male)
அன்பு நிறைந்த கிளி போல் பேசுபவன்
-
நல்லொளியார்
(male)
நன்மை பொருந்தியவர் / ஒளிமிக்கவர்/
-
துடிமின்னல்
(male)
இதயத்தின் உற்சாகமும், மின்னல் போல் ஒளிரும் சக்தியும் ஒருங்கே கொண்டவர்.
-
இகலம்மை
(female)
"இகல்" என்றால் வலிமை / வெற்றி. வலிமை பொருந்திய அன்னை போன்றவள்
-
களவேலன்
(male)
போர்க்களத்தில் வேல் ஏந்திப் போரிடுபவன். முருகனைப் போல கூர்மையான அறிவும், தாக்குதல் திறனும் கொண்டவன்.
-
செழுவெற்றி
(male)
எல்லோரும் போற்றிப் புகழும் பெருமைமிக்க வெற்றிச் சிறப்பு வாய்ந்தவர்.
-
ஆர்நிலவு
(female)
ஒளி பொருந்திய / குளிர்ச்சி நிறைந்த முழு நிலவு போன்றவர்.
-
தென் மொழியரசு
(male)
தென்பகுதி நிலத்தில் பேசப்படும் மொழிக்கு அரசர்
-
வாகைமானன்
(male)
வெற்றி மாலையைச் சூடும் உயரிய மனம் கொண்டவர்.
-
ஈகைநெறியன்
(male)
கொடை உள்ளமும் நல்லொழுக்கமும் உடையவர்/ கொடை உள்ளம் கொண்ட ஆளுமையாளர்
-
நேயநெஞ்சன்
(male)
உள்ளத்தில் அன்பு மிகுந்தவர்
-
அமரொலி
(female)
அழியாத மறையாத ஒலி. என்றும் பிரகாசிப்பவர். தேவர்களின் ஒலி
-
கணிமலர்
(female)
அணிகலன்கள் அணிந்த மலர் போன்ற பெண்
-
பாமகள்
(female)
பாக்களை பாடக்கூடிய அழகும் அறிவும் வாய்ந்த பெண் / கலைமகள்
-
புரட்சியேரன்
(male)
உழவுத் தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்
-
தமிழ்த்தொண்டன்
(male)
தமிழ் மொழிக்காகத் தன்னலம் இன்றி உழைக்கும் உள்ளம் கொண்டவர்
-
பசுங்கனி
(female)
சுவை தரும் இனிய பழங்களைப் போன்ற பண்புகளை உடையவர்
-
அழகுமாறன்
(male)
மன்மதனைப் போன்ற பேரழகன்
-
நசையிழையாள்
(female)
அழகிய அணிகலன் அணிந்தவர்
-
உலகவழுதி
(male)
உலகம் போற்றும் பாண்டியன்
-
நகைமகள்
(female)
சிரிப்பில் சிறந்த மகள்
-
இத்திக்குயில்
(female)
இத்தி மரத்தின் நிழலில் இருந்து கூவும் குயில் போன்ற மென்குரல் உடையவர்
-
வெற்புச்செல்வன்
(male)
குன்றினை போல் நிறைந்த செல்வம் உடையவர்.
-
கானமகன்
(male)
கானகத்தின் மைந்தன். காட்டின் வீரத்தையும், சுதந்திரத்தையும் தனது இயல்பாகக் கொண்டு வளர்ந்த துடிப்பான காளை.
-
எழிலாளி
(male)
அழகும் சிங்கத்தின் ஆற்றலும் உடையவர்/அழகால் பிறரை ஆள்பவர்/இளமையும் சிங்கத்தின் ஆளுமைத் திறனும் கொண்டவர்/சிங்கத்தைப் போன்று தோற்றப்பொலிவு உடையவர்
-
சுடரையன்
(male)
பெருமை
-
களத்தம்பி
(male)
செயல் களத்திற்குப் புதியவர்
-
அழகுப்பொருப்பன்
(male)
அழகிய மலைகளுக்குத் தலைவன்
-
வண்ணச்செல்வி
(female)
அழகான மகள்
-
மழமருகன்
(male)
இளம் வழித்தோன்றல்
-
அலர்த்தேன்
(female)
மலர் மணம் போல இனிமை தரும் தேன் போன்றவள்.
-
அம்பலவன்
(male)
பொன்னம்பலமாகிய சிதம்பரத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் சிவபெருமானைக் குறிக்கும் பெயர்
-
கொள்கைக்குயில்
(female)
நெறிமுறையோடு இனிமையாகப் பேசும் குயில் போன்றவர்
-
புரட்சிக்கிள்ளி
(male)
புரட்சியாளர்
-
சுடராளன்
(male)
ஒளியை ஆள்பவர்
-
கலைமாலை
(female)
பல கலை அம்சங்கள் ஒன்றிணைந்த சிறப்பானவர், ,/அறிவும் உணர்வும் ஒருங்கே வெளிப்படும் திறன் கொண்டவர்.
-
முதன்மொழியன்
(male)
முதல் மொழியான தமிழின் புதல்வன்
-
கண்ணியவொளி
(female)
மரியாதை–ஒழுக்கத்தின் ஒளியாக விளங்குபவர் , நற்பண்பு, மேன்மை ஆகியவற்றால் வழிகாட்டும் ஆற்றல் கொண்டவர்.
-
தேனெறி
(male)
நல்வழியில் வாழும் இனிமையானவர்
-
பண்ணினி
(male)
இசையுடனும் இனிமையாகவும் பாடுபவர்
-
அகரமுறுவல்
(male)
முதல் புன்னகை / புன்முறுவல்
-
சேரக்கலைஞன்
(male)
வளமான சேர நாட்டைச் சேர்ந்தவர், கலை வல்லமை கொண்டவர்.
-
அம்மாப்பொழில்
(female)
அம்மையைப் போன்ற பசுமை நிறைந்த பொழில் போன்றவள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
