Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஆற்றலமுதம்
(female)
ஆற்றல் இனிமையாய் பொங்கும் பெண்
-
எழிற்குளத்தன்
(male)
அழகிய குளத்தைச் சேர்ந்தவன்
-
கோமலி
(female)
அதிகாரம், மகத்துவம், மற்றும் உயர்ந்த அரச நிலையைப் பெற்றவர்
-
காவிரிக்குமரி
(female)
வாழ்வில் அமைதி, நிம்மதி மற்றும் நலத்தைப் பரப்புபவர்
-
இன்புடைநம்பி
(male)
மகிழ்ச்சி / மகிழ்ச்சியுடையத் தலைவர்/
-
ஆழித்தீ
(male)
கடலுக்குள் ஒளிரும் தீயைப் போன்றவன்
-
நளினி
(female)
சிறந்த பெண், பெருமைமிக்க பெண். தண்மை மிக்கவர்.
-
பூஞ்சாரல்
(female)
பூக்கள் நிறைந்த மலைச் சாரல்
-
வண்ணமருதன்
(male)
மேன்மையும் அழகும் பொருந்திய மருதநிலத்தவர்
-
செம்புலச்செல்வன்
(male)
செழிப்பான நிலத்தின் செல்வம் பொருந்தியவன்/ செல்வந்தன்
-
ஊரவன்
(male)
ஊரைச் சேர்ந்தவர்
-
யாழ்வல்லோன்
(male)
யாழ் இசைப்பதில் வல்லவர்
-
பாசணி
(female)
பாடலுக்கு அழகு சேர்க்கும் அணிகலன் போன்றவள்
-
நாவற்குளத்தள்
(female)
நாவல் மரங்கள் சூழ்ந்த குளத்தை உடையவர்
-
குழந்தையழகு
(male)
குழந்தையின் களங்கமற்ற அழகினைத் தன் பண்பாகக் கொண்டவன்.
-
வெள்வானம்
(female)
வெள்ளை நிற மேகம் போன்றவர் / வெள்ளை நிற மழை போன்றவர்
-
கோதைப்பாரி
(male)
அழகுடனும் கொடைத் திறமையுடனும் விளங்கும் வள்ளல்/ ஆண்டாளுக்கு உகந்தவன் அல்லது அளவில்லாத கொடைத் திறமை உடைய திருமால்
-
இன்பம்விளைப்பான்
(male)
இன்பத்தை உண்டாக்குபவன், மகிழ்ச்சியை ஏற்படுத்துபவன்.
-
ஏழிசையன்பன்
(male)
ஏழு சுரங்களைக் கொண்ட இசை மீதும், கலைகள் மீதும் மாறாத அன்பு கொண்டவர்
-
புகழ்க்கூந்தல்
(female)
அழகான கூந்தல் உடையவள்.
-
வெண்கொடி
(female)
வெண்மையான கொடி
-
தூயவேல்
(male)
வலிமையான வேலினை உடையவர்
-
பெருங்கடுங்கோ
(male)
சிறந்த வலிமையும் வீரமும் கொண்ட சேர மன்னன்
-
மழுவேந்தி
(male)
தனது திருக்கரத்தில் எப்பொழுதும் மழுப்படையை ஏந்தியிருக்கும் இறைவன்
-
வேழவளநாடன்
(male)
யானைச் செல்வமும் நாட்டுத் தலைமையும் ஒருங்கே கொண்டவன்
-
தணிகைவேலன்
(male)
திருத்தணிகை மலையில் எழுந்தருளியுள்ள முருகன்
-
இளஞ்சேட்சென்னி
(male)
சிறந்த தலைவர்/சோழ அரசர்
-
திருமேனியழகன்
(male)
தெய்வீகமான திருமேனியையும் அழகையும் கொண்டவன்
-
கேண்மையண்ணல்
(male)
"அண்ணல்" என்பது பெருமைக்குரிய பெரியோரைக் குறிக்கும். நட்பில் உயர்ந்த நிலையை எட்டியவர் அல்லது நட்புக்குப் பெருமை சேர்ப்பவர்.
-
கதிர்க்கண்ணன்
(male)
கண்களில் கதிரவனின் ஒளியை உடையவன்
-
அஞ்சிமறவன்
(male)
அச்சமற்ற போர்வீரன்
-
புகழ்மயில்
(female)
புகழுடன் உலவும் அழகான மயில்.
-
அறிவுருவோன்
(male)
அறிவு வடிவானவர்
-
மழக்கோன்
(male)
இளமையும், வளமும் கொண்ட தலைவர்.
-
ஈகைக்குரிசில்
(male)
கொடையுணர்வு கொண்ட தலைவர்
-
திறற்சுடர்
(female)
ஒளிரும் சுடரொளி போன்றவர் / ஒளிரும் நெருப்பைப் போன்றவர்
-
நிலாவமுதம்
(female)
நிலவைப் போன்ற குளிர்ச்சியும் அமுதைப் போன்ற பண்பும் கொண்டவர்
-
அமுதின்பி
(female)
அமுதம் போல் இன்பம் தருபவள்
-
ஆழரண்
(male)
பகைவரால் தகர்க்க முடியாத ஆழமான மற்றும் உறுதியான பாதுகாப்பு (கோட்டை).
-
நொச்சிக்காடன்
(male)
நொச்சிக் காடுகள் சூழ்ந்த காட்டினன்
-
தென்னூராள்
(female)
அழகிய ஊருக்குத் தலைவி
-
அகரமாண்பன்
(male)
சிறப்பு / தகுதி / மேன்மை
-
பாடலூரன்
(male)
பாடல்கள் இசைக்கும் ஊரினன்
-
பசுமைத்தாயகன்
(male)
இயற்கையையும் தாய்நாட்டையும் ஒருசேர நேசிப்பவன்
-
தமிழ்வேல்
(male)
தமிழ்க் கடவுள் முருகன்
-
முத்தையா
(male)
முத்தைப் போன்ற தந்தை / முருகன் போன்றவன்
-
மைவிழி
(female)
கருநிறக் கண்களைக் கொண்டவள்
-
அரணுடையாள்
(male)
அரசு அதிகாரம், ஆட்சி செய்யும் உரிமை கொண்டவன்
-
திருமலையரி
(male)
உயரிய மலையில் வாழும் சிங்கம் போன்று மதிப்புமிக்கவர்.
-
ஐயணன்
(male)
ஐயங்களைத் தீர்க்கும் அறிஞன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
