Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
திகழ்கனி
(male)
வளர்ச்சியும் இனிமையும் , பயனுள்ள வாழ்வும் கொண்டவர்.
-
மழையரசி
(female)
மழையைப் போன்ற கருணையும், குளிர்ச்சியான ஆளுமையும் கொண்ட தலைவி
-
முப்பேர்நாகனார்
(male)
தலைவர்/சிறந்தவர்
-
கோமுடி
(male)
மேன்மை , சிறப்பு மற்றும் தலைமைக்குரிய பெருமை உடையவன்
-
நாககுழலி
(female)
நாகம் போன்று நீண்ட கருத்த குழலை உடைய பெண்.
-
வேண்மலர்
(female)
மலர்போல் மென்மைத் தன்மை உடையவர்
-
புலிவெற்பன்
(male)
வலிமை பொருந்திய மலை நாட்டவர்
-
பருத்திவளத்தன்
(male)
பருத்தி விளையும் வளமான இடத்திற்கு உரியவர்
-
முத்துப்பேச்சி
(female)
இனிமையாகப் பேசுபவள்
-
கூத்துவல்லாள்
(female)
வல்லமை உடைய பெண், திறமைமிக்கவள், தேர்ச்சி பெற்றவள்./ கலையில் வல்லாள் என்பது கலை துறையில் முழுமையான ஆளுமை, பயிற்சி, நுண்மை, ஆற்றல் கொண்ட பெண்.
-
கருநம்பி
(male)
வலிமை உடைய ஆண்
-
துரையெழிலன்
(male)
இளமையும் அழகும் நிறைந்த தலைவர்
-
அறிவுக்கடலான்
(male)
கடலளவு அறிவு நிரம்பியவர்
-
செங்கதிர்க்கூத்தன்
(male)
சிவந்த சூரியனைப் போன்றவர்; சிவபெருமானைப் போன்ற சிறப்புடையவர்.
-
கொற்றக்கயல்
(female)
அழகும் வீரமும் அமையப்பெற்றவர்
-
அமர்மானி
(female)
கண்ணியமும் பெருமையும் கொண்டவள்
-
திறனெஞ்சள்
(female)
வலிமையான மனம் உடையவள்
-
தகையூராள்
(female)
மேன்மையான புகழ் கொண்ட ஊரை ஆளும் தலைவி
-
கொடைமாறன்
(male)
"மாறன்" என்பது பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். பாண்டியர்களைப் போன்ற கொடைத்திறம் மிக்கவர்.
-
அலோவியன்
(male)
அழகர் / வடிவம்
-
ஈழப்பூவை
(female)
ஈழத்தின் பெண்
-
நாடற்பொழில்
(male)
ஆராய்ச்சியால் புகழ் பெற்றவர்
-
கொண்டல்மகள்
(female)
அழகும், கருணையும் கொண்டவள்.
-
தெளிவானம்
(male)
தெளிந்த வானம் போன்றவர்
-
அமரன்பன்
(male)
மனிதநேயமும் இனிய பண்பும் நிறைந்தவன்
-
பொறையொளி
(male)
பொறுமை மற்றும் அறிவால் ஒளிர்பவர் .
-
ஒளியாளன்
(male)
ஒளியை ஆளுபவன்
-
தமிழ்த்துணைவன்
(male)
தமிழ் வளர்ச்சிக்குத் துணை நிற்பவர்
-
வெற்றியணங்கு
(female)
வெற்றியையே உருவமாகக் கொண்ட பெண்
-
அமர்த்திருவன்
(male)
விரும்பப்படும், நிலைபெற்ற செல்வம் உடையவர்
-
செங்கதிரமுது
(male)
சூரியனின் ஒளி போன்ற இனிமை
-
முடிநாகன்
(male)
தலையில் பூவைச் சூடிய வலிமை மிக்க தலைவர்
-
கனிவுநாகன்
(male)
நாகன் என்ற குறுநிலத் தலைவர்களைப் போன்ற வலிமையும், அதே சமயம் கனிவான அருளும் கொண்டவன்.
-
தகைக்கனி
(male)
இனிய சுவை உடைய கனி போன்றவர்
-
களிச்சுடரோன்
(male)
தானும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்து தம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் அந்த மகிழ்ச்சியை ஒளி போலப் பரவச் செய்பவன்/
-
நசைக்குழல்
(female)
உள்ளத்தை ஈர்க்கும் கூந்தலழகு உடையவர்
-
நல்லறிவன்
(male)
நல்லறிவு உடையவர்
-
தணிகையினியன்
(male)
குளிர்ச்சியும் இனிமையும் வாய்ந்தவர்
-
இன்புரவோன்
(male)
இன்ப வழியில் பிறரை காப்பவன்
-
நல்லறிவு
(female)
நேர்மையான சிந்தனைக் கூர்மை உடையவர்
-
கண்ணியச்சோலை
(male)
மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்பாடுகளைச் செய்யும் சோலை போன்று அழகு நிறைந்தவர்
-
சோலைப்பிணை
(female)
சோலையில் வாழும் பெண் மான் போன்ற அழகுடையவள்
-
தாமரையாளன்
(male)
தாமரையை ஆள்பவர்
-
கூடல்நாடான்
(male)
கூடல் (மதுரை) நகரத்தை உடைய நாட்டின் தலைவன்/ இது பாண்டிய மன்னர்களைக் குறிக்கும் அடைமொழி.
-
கருவேலன்
(male)
கருமை நிறமுடைய வேல் போன்ற வீரமுடையவன் / கருவேல மரத்தைப் போல உறுதி மிக்கவன்
-
கொழுங்கழனி
(male)
செழுமை நிறைந்த விளைநிலம் போன்றவர்
-
களியன்பு
(male)
பெருமகிழ்ச்சியில் தோன்றும் அன்பைப் போன்றவன்
-
வைகறைவாணன்
(male)
அதிகாலையில் எழுபவர்/அதிகாலையில் வாழ்பவர்.
-
கல்வியுழவன்
(male)
அறிவு என்னும் நிலத்தை உழுது, ஞானம் என்னும் நற்பயிரை விளைவிப்பவர்.
-
சின்னச்சிட்டு
(male)
இளமை, மென்மை , நுண்ணிய தன்மை கொண்டவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
