True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அறிவுடையரசு (male)
    அறிவில் சிறந்து விளங்கும் அரசனைப் போன்றவர்
  • அருவுருவன் (male)
    கண்ணுக்குத் தெரியாத ஆற்றலையும், அதே சமயம் கண்டு வழிபடக்கூடிய பரம்பொருள் போன்றவன்
  • மூதூரன் (male)
    பழமையும் வளமையும் கொண்ட ஊரைச் சேர்ந்தவர்.
  • கொற்றவேலோன் (male)
    வெற்றி தரும் வேலை ஏந்தியவன்; முருகப்பெருமானைப் போன்ற ஆற்றல் மிக்கவன்.
  • கேண்மைப்பரிதி (male)
    இருளை நீக்கும் சூரியனைப் போல, தனது நட்பால் நண்பர்களின் வாழ்வில் ஒளியேற்றுபவர்.
  • நீளக்கொழுந்து (female)
    சிறப்பாக வளர்ந்து வரும் செழுமையான இளந்தளிர் போன்றவர்
  • நடையெழிலி (female)
    செல்வத்தை உடைய அழகிய பெண் / அழகு நடையாள்.
  • கழைமலையன் (male)
    மூங்கில்கள் விளையும் மலைக்கு உரியவன். மலையமான் குலத்தைப் போல வலிமை உடையவன்.
  • சந்தனமான் (male)
    சந்தனம் போல மணமுடையதும், மான் போல் அழகும் மென்மையும் கொண்டவர்
  • இன்மொழி (male)
    இனிதாய் பேசும் மொழியாளன்
  • மழநெஞ்சன் (male)
    மனதளவில் இளமையானவர்
  • கலைத்தேவி (female)
    கலைகளின் தெய்வம், கலைகளுக்கு அதிபதி
  • ஆரொலி (male)
    தெளிவாக ஒலிக்கும் குரலோன்
  • அருமன்னன் (male)
    மேன்மையான தலைவன்
  • வைகறைப்பரிதி (male)
    விடியற்காலையின் கதிரவன் போன்று இதமான ஒளியோடு விளங்குபவன்.
  • மணி (male)
    விலைமதிப்பற்ற மாணிக்கம் போன்றவர்
  • அரிமாநாடன் (male)
    ஆளுமை கொண்ட நிலமகன்
  • ஏழிசைவாணி (female)
    இசையில் கலைமகள் போன்றவள்
  • கல்லன் (male)
    கல்போல் மன உறுதி உடையவர்
  • அகனெழிலி (female)
    உள்ளத்தில் அழகு கொண்டவள்
  • களப்பாரி (male)
    பாரி வள்ளலைப் போல களத்தில் வாரி வழங்குபவன் (வெற்றியையோ அல்லது வீரத்தையோ அடையாளமாக வழங்குபவன்).
  • பழத்தணிகை (male)
    தொன்மைச் சிறப்புடைய திருத்தணிகை மலை போன்ற பெருமை உடையவர்
  • தாமரையெழிலன் (male)
    தாமரை மலருக்கு ஒப்பானவர்
  • அரசமாணிக்கம் (male)
    அரசர்களுக்கெல்லாம் அரசனாகவும், ஒளிவீசும் மாணிக்கமாகவும் விளங்குபவர்
  • அமரழகு (male)
    காலத்தால் அழியாத அழகு
  • இளவேரன் (male)
    துணிச்சலும் நேர்மையும் கொண்டவன்
  • ஆழிவளத்தன் (male)
    இன்று பரந்த உள்ளத்தால் மாட்சிமை பெற்றவர்/ போன்று வளம் நிறைந்தவர்/கடல் போன்று செழுமை நிறைந்தவர்
  • நிலத்தேவன் (male)
    நிலத்திற்குத் தலைவர்
  • கோதைவாணன் (male)
    உயர்ந்த குணமும் அழகும் இணைந்தவன்
  • தகையின்பம் (male)
    அன்பாலும் அறிவாலும் இன்பம் வழங்குபவர்
  • அமர்பொழில் (female)
    பசுமை நிறைந்த தோட்டம்போல் செழுமையுடையவள்
  • அகலுழவன் (male)
    பரந்த நிலப்பரப்பில் ஏர் பிடித்து உழவுத் தொழில் செய்யும் மேன்மையானவன்
  • ஆழிக்காவலன் (male)
    கடலின் காவலன் போன்றவன்
  • பாண்டியன் (male)
    பாடலைப்பாடுபவர்/இசையை மீட்டுபவர்/பாண்டிய மன்னர்கள்/ இயல்பு.
  • குழவல்லி (female)
    மெல்லிய இயல்பு மற்றும் மென்மையான அழகின் சிறப்பு கொண்டவர்
  • கண்ணியன் (male)
    கண்ணியம் மிக்கவன்; ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்தவன்.
  • அணியாற்றல் (male)
    படை அணியை வழிநடத்தும் ஆற்றல் பெற்றவன்
  • அன்புப்பாண்டியன் (male)
    அன்பு நிறைந்த பாண்டிய மன்னர்
  • ஐயந்தவிர்த்தான் (male)
    குடிமக்களின் சந்தேகங்களையும் அச்சங்களையும் போக்கி, தெளிவான நீதியை வழங்கும் தலைவர்
  • ஆய்தாய் (female)
    முல்லை நிலத்தின் குடும்பத் தலைவி
  • நெகிழ்முறுவல் (female)
    பார்ப்பவர் மனதை அன்பால் உருகச் செய்யும் இனிமையான புன்னகையை உடையவrர்
  • அகத்தூயவன் (male)
    உள்ளத்தில் எவ்வித தீய எண்ணமும் (கபடம்) இல்லாமல், தூய சிந்தனை கொண்டவன்
  • ஈழநங்கை (female)
    பொன் போன்ற சிறந்த பெண் / ஈழ நாட்டின் சிறந்த பெண்
  • குட்டிமலையன் (male)
    மலைநாட்டின் இளைய தலைவன். மலையைப் போன்ற உறுதியையும், இளமைக்குரிய வேகத்தையும் ஒருசேரப் பெற்றவன்.
  • புரவுவளை (female)
    பாதுகாப்பிற்கு அரணாக விளங்குபவள்.
  • பெருமகன் (male)
    உயர்ந்த ஆண்மகன் / சிறந்த ஆண் மகன்.
  • மானத்தேவன் (male)
    வலிமை மிகுந்த அரசர்
  • திருப்பாணாழ்வார் (male)
    பாடல் பாடி இறைவனை வழிபடுபவர்/சிறந்த பற்றாளர்
  • அவையறிஞன் (male)
    கூட்டத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவைப் பெற்றவன்
  • இயல்வல்லோன் (male)
    இயல்பான அறிவிலும் செயற்பாட்டிலும் வல்லவன்.

« Prev Page 50 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube