Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
மாமலரோன்
(male)
தாமரையில் வீற்றிருப்பவன்
-
களியழகன்
(male)
அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் தெரியும் வண்ணம் அழகானத் தோற்றம் கொண்டவன்.
-
தும்பைச்செல்வி
(female)
தும்பைப் பூ சூடிய திருமகள்
-
ஆம்பல்வள்ளி
(female)
ஆம்பல் கொடியைப் போல் நளினமாக வளர்பவள்.
-
கண்ணம்மா
(female)
ஒளி, அழகு, பாசம், மற்றும் பார்வைக்கு இனிமையானவள்
-
வாகைப்புகழன்
(male)
வெற்றியாலும் ஈகைப் பண்பாலும் புகழ் பெற்றவர்
-
கானற்கோதை
(male)
கடற்கரைச் சோலையின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வீரன்/ கடற்கரைச் சோலையின் அழகுநிறைந்த பெண்
-
வேங்கைமலை
(male)
வேங்கை மரங்களும் புலிகளும் நிறைந்துள்ள நாட்டிற்கு உரியவர்
-
குழற்பூவை
(female)
இசையில் சிறந்த இளமையானவர்,/ சிறந்த கலைஞர்./இனிமையானவர்.
-
கோவரசி
(female)
தலைமையை அலங்கரிக்கும் பெண் அல்லது அரசி
-
படைத்தென்னன்
(male)
படைத்திறம் மிக்க பாண்டிய மன்னர்
-
உழவுப்பெரியன்
(male)
உழவுத் தொழில் செய்து மதிப்புப் பெற்றவர்
-
கானல்லி
(female)
இயற்கையின் அழகு மற்றும் செழுமையைக் குறிக்கக்கூடியவர்.
-
வஞ்சிவாணன்
(male)
வஞ்சி மாநகரில் நல்வாழ்வு வாழ்பவர்
-
இன்பநிலா
(female)
இன்பமான நிலவு போன்றவள்
-
பற்றவன்
(male)
சிவத்தின் மீது பற்றவன் - சிவத்தின் மீது பற்று கொண்டவன்
-
சுடராம்பல்
(male)
ஒளிரும் ஆம்பல் மலர் போன்றவர்
-
குமரிக்கலை
(female)
கலைத் திறனில் சிறந்தவள், தூய்மையின் வடிவமாகத் திகழ்பவள்
-
கடனம்பி
(male)
கடலைச் சேர்ந்த சிறந்த ஆண்
-
பொய்யில்புலவர்
(male)
பொய் கூறாத வாய்மையுடைய புலவர் (திருவள்ளுவர்)
-
அமுதணி
(female)
அணிகலன் போல அழகு சேர்க்கும் இனியவள்.
-
பரிதிக்கதிரோன்
(male)
சூரியனின் கதிர்கள் போன்றவர்
-
ஒளிர்மேனி
(male)
சிவனின்தெய்வீகத் தோற்றத்தின் பிரகாசத்தைக் குறிக்கிறது
-
குமரிநிதி
(female)
தூய்மையின் புதையல்
-
தெய்வச்செல்வி
(female)
தெய்வத்தன்மை கொண்ட தலைவி / பெண்
-
பாசோதி
(male)
அழகால் ஒளிர்பவர்/ அழகாகப் பாடுவதால் ஒளி பெற்றுத் திகழ்பவர்/ தூய்மையான நற்குணங்களால் ஒளி பெற்றுத் திகழ்பவர்
-
அணிதாரான்
(male)
அணிவகுப்பைத் தாங்குபவன் அல்லது மலர்மாலை சூடிய வீரன்
-
நலமுறுவல்
(female)
அழகிய மேன்மையான சிரிப்பை உடையவர்
-
ஆசைநம்பி
(male)
ஆடவர்களில் சிறந்தவன், நம்பகமானவன் , மேன்மையானவன்
-
வாகரைச்செல்வன்
(male)
வாகரையைச் சேர்ந்த செல்வன்
-
கோவழகன்
(male)
அரசக் கலைகளிலும், தோற்றத்திலும் அழகு மிளிர்பவர்; காண்போரைக் கவரும் ஆளுமை கொண்டவர்.
-
குழச்சோழன்
(male)
சோழ வம்சத்தின் இளைய வாரிசு. வீரம் செறிந்த சோழ மரபில் உதித்த துடிப்பான இளைஞன்.
-
அரசாற்றலன்
(male)
வலிமைமிக்க மன்னன்
-
மலைமகள்
(female)
மலைமகள் - பார்வதி
-
அன்புடையம்மை
(female)
அன்பில் தாய் போன்றவள் / அன்பை வழங்கும் தாய் போன்றவள்
-
தொல்காப்பியன்
(male)
பழமையான காப்பியத்தைப் படைத்தவர்; பழம்பெருமை மிக்கவர்/ தொல்காப்பிய ஆசிரியர் தொல்காப்பியர்
-
நயயாழ்
(female)
இனிய இசை தரும் யாழை போன்றவர்
-
எழுசுடர்
(male)
ஏழு ஒளிச் சுடர்கள் போன்றவன்
-
அகலேந்தல்
(male)
பெருமையில் சிறந்தவர்.
-
கானகமணி
(female)
கானகத்தின் அரிய மணி போன்றவன். மிக அரிதான மற்றும் மதிப்புமிக்கப் பண்பாளர்.
-
இளங்கூத்தன்
(male)
இளம் நடனக் கலைஞன்
-
கலைப்புகழன்
(male)
தன் கலைத்திறமையால் உலகம் போற்றும் புகழ் பெற்றவன்.
-
நெய்தற்கண்ணி
(female)
நெய்தல் மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை போன்றவர்
-
சாரனாடன்
(male)
சாரல் மணம் வீசும் நாட்டைச் சேர்ந்தவன் அல்லது அதன் தலைவன்.
-
கழனிவள்ளல்
(male)
விளைப் பொருட்களை பிறருக்கு தருபவர்
-
அரிமாசோழன்
(male)
சிங்கத்தைப் போன்ற வீரமும் கம்பீரமும் கொண்ட சோழ மன்னர்களைக் குறிக்கும் ஒரு சிறப்புப் பெயர்
-
களமலையன்
(male)
போர்க்களத்தில் மலை போல உறுதியாக நிற்பவன்
-
அகலின்பன்
(male)
எல்லையற்ற பேரின்பத்தை அடைந்தவன் அல்லது பிறருக்கு மிகுந்த மகிழ்ச்சி தருபவன்
-
அகல்பொழில்
(male)
உயர்ந்த சோலை / சிறந்த சோலை
-
செவ்விடை
(female)
அழகிய இடையினை உடையவள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
