Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
திருமலைத்திறல்
(male)
மலை போன்ற வலிமை உடையவர்
-
அம்மூவன்
(male)
மூன்று கண்களை உடைய சிவன் போன்றவர்.
-
நிலமன்னன்
(male)
மண்ணுலகை ஆள்பவர்
-
பொற்செல்வி
(female)
பொன் போன்ற பெருமையும் செல்வ வளமும் மிக்க இனிமையான பெண்.
-
கயல்விழி
(female)
மீனைப் போன்ற கண்களை உடையவள்
-
சீரமுது
(male)
எல்லாச் சிறப்புகளும் பொருந்திய அமிர்தம் போன்ற இனிமையானவன்
-
நீளவேரல்
(female)
நீண்டு வளர்ந்த அழகிய சிறுமூங்கில் போன்றவர்
-
உரவலவன்
(male)
வலிமையான வெற்றியினை உடையவன்
-
செருப்பண்
(male)
பறை, முரசு போன்ற போரிசைக் கருவிகள் போல் மனங்களை ஒன்றிணைக்கும் வலிமையுடையவர்
-
ஆற்றல்
(male)
மனமும் உடலும் உறுதியாய் இருக்கும் சக்தி. செயலில் தளராத தன்மை
-
முத்துவீரன்
(male)
அணிகலன் / வீரர்/வலிமை
-
தண்டமிழ்நம்பி
(male)
குளிர்ந்த தமிழ் (தண்டமிழ்) மொழியில் புலமை பெற்ற சிறந்த ஆண்மகன்
-
கொள்கையாழி
(male)
"ஆழி" என்றால் கடல். கடல் போன்ற ஆழமான கொள்கைகளைக் கொண்டவர் அல்லது கொள்கை வழி நிற்பதில் சக்கரம் போன்ற சுழற்சியும் வேகமும் கொண்டவர்.
-
நீர்மைநெஞ்சள்
(female)
அன்பும் கருணையும் நிறைந்த ஈரமான உள்ளம் கொண்டவர்
-
அருளுடைநாச்சி
(female)
கருணையின் வடிவான பேரரசி
-
பல்சுடர்
(female)
சூரியனைப் போன்று சிறந்து விளங்குபவர் /சூரியனைப் போன்று ஒளி மிகுந்தவர்
-
சூள்வேள்
(male)
வஞ்சினம் கூறி வெற்றி பெற்ற தலைவர்
-
மனோகரி
(female)
உள்ளத்தைக் கொள்ளை கொள்பவள்
-
திறனாள்
(female)
செயல் திறமை கொண்டவர்.
-
நிலமகன்
(male)
மண்ணிற்கு உரிமை உடையவர்
-
உடையவர்
(male)
செல்வந்தர் | மகிழ்ச்சி பொருந்தியவர் 1 சிறப்பு பொருந்தியவர்.
-
அறவிறலி
(female)
அறத்தின் புகழைத் தனது கலைத்திறத்தால் (விறலி - ஆடல் மங்கை) பரப்புபவள்.
-
இறையரசி
(female)
பெருமை மிகுந்த தலைவி / உயர்ந்த குணங்கள் கொண்ட தலைவி
-
உலகநல்லன்
(male)
உலகம் போற்றும் நல்லவன்
-
தணனங்கை
(female)
நெருப்பைப் போன்ற வீரமிகுந்த பெண்
-
கானகமுரசு
(male)
கானகத்தின் வெற்றியைத் திசையெங்கும் முழங்கும் முரசு போன்றவன்.
-
இடையழகி
(female)
இடையர் குடியைச் சேர்ந்த அழகிய பெண்
-
வேங்கடத்தான்
(male)
பாவங்களைப் போக்குபவர் / திருப்பதி மலை பெருமாள் /வெப்பம் மிகுந்த பகுதி/
-
இசைக்காவலன்
(male)
இசை மரபைக் காக்கும் காவல் மனப்பான்மை கொண்டவன்
-
அவையமுது
(male)
அவைக்கு விருந்தாகும் அறிவு அமுது
-
தேவன்
(male)
தெய்வீகத்தன்மை கொண்டவன்/ அரசனைப் போன்றவன்
-
இத்திச்சோலை
(female)
இத்தி மரங்கள் அடர்ந்த சோலை போன்ற நிழல் தரும் (அன்பு தரும்) பண்புடையவர்
-
வழுதிவேந்தன்
(male)
திறமையுடனும் அறிவுடனும் சமூகத்தை வழிநடத்தும் தலைவர்.
-
வையகமணி
(female)
உலகுக்கு மணி போன்றவள்
-
அருண்மா
(male)
கருணை மிகுந்த பெரியோன்
-
திகழ்புதுமை
(male)
புதிய சிந்தனைகளால் சிறந்து விளங்குபவர்.
-
இடும்பையன்
(male)
குழுவின் தலைவர்
-
புரட்சித்தம்பி
(male)
மாற்றத்தை விரும்பும் இளைஞர்
-
இயலிழையாள்
(female)
நுணுக்கமாக இழைக்கப்பட்ட இயற்கையான அழகும் பண்பும் கொண்டவள்.
-
பரிதியறிவு
(female)
மங்காத அறிவைப் பெற்றவர்
-
தாழையெழில்
(male)
இயற்கை அழகும் நாணமும் கொண்டவர்.
-
முத்துக்கூத்தன்
(male)
முத்துபோல் மதிப்புமிக்க நடனக் கலைஞர் / கலைகளில் சிறந்து ஒளிர்பவர்.
-
அகல்சாரல்
(male)
உயர்ந்த மழைச்சாரல்
-
இயல்மொழி
(female)
தன்மையான மொழி பேசுபவள் / தகுதியும் பெருமையும் மிகுந்த மொழி பேசுபவள்
-
உயிர்த்தென்னன்
(male)
உயிர் போன்ற பாண்டியன்
-
நிலாவரசி
(female)
நிலவிற்கு அரசி போன்றவர் / நிலவைப் போன்ற அழகான அரசி / நிலவைப் போல அழகானவர், அரசி போல தலைமைப் பண்பு மிகுந்தவர்.
-
பழக்கோதை
(female)
தொன்மைச் சிறப்புடைய சேர அரசனைப் போன்றவர்.
-
அகை
(female)
மலர் போன்று சிறப்பு பொருந்தியவள்
-
செல்வரங்கம்
(male)
வளமுடைய களம்
-
வஞ்சிமலையன்
(male)
உயர்வான சேர மன்னர் / மலைபோல் வலிமையான சேர மன்னர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
