True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • செம்மனச்செம்மல் (male)
    தூய உள்ளத்தால் பிறர் நலம் பேணும் மாமனிதர்
  • அருமார்பன் (male)
    அரிய வீரமும், அடைக்கலமும் கொண்ட மேன்மையானவன்
  • ஈழக்கயல் (male)
    அழகிய கண்கள், மென்மை , நளினம் கொண்டவர்,/ அழகிய கண்களைக் கொண்டவர் ,/
  • ஆழிநிலவு (male)
    கடலில் தோன்றும் நிலவு போன்றவன்
  • திருமலையூராள் (female)
    ஆன்மீக உயர்வு நிறைந்த மலையின் கண் வாழ்பவள்.
  • வண்ணமடந்தை (female)
    வண்ணமயமான அழகிய பெண்
  • பொதியன் (male)
    தமிழ் வளர்த்த பொதிகை மலைத் தலைவர்
  • அரிக்கோவன் (male)
    சிங்கத்தைப் போன்ற தலைவன்
  • மகிழண்ணல் (male)
    மகிழ்வுடன் விளங்குபவர் / மகிழ்வை வழங்குபவர்.
  • அமிழ்தவலரி (female)
    வளர்ச்சியும் செழிப்பும் தரும் அமுதம் போன்ற மென்மை உடையவள்.
  • எண்குணச்செல்வி (female)
    எட்டு வகையான நற்குணங்களைக் கொண்ட தலைவி
  • அன்புமல்லன் (male)
    வலிமையுடைய அன்பாளன்
  • காவலின்பம் (male)
    பாதுகாப்பு மற்றும் காப்பின் மூலம் ஏற்படும் ஆனந்தம் அல்லது மகிழ்ச்சி , அரண், கவனம், பாதுகாப்பு ஆகியவற்றின் வழங்கிய நற்பயன்,/ மனதுக்கு தரும் நிம்மதி, அமைதி மற்றும் நம்பிக்கை உடையவர்
  • தகவாளன் (male)
    அன்பும் அருளும் கொண்ட நற்பண்புடையவர்; பெருமை வாய்ந்தவர்.
  • ஈகைப்பொறையன் (male)
    கொடை உள்ளம் கொண்ட சேரனைப் போன்றவர்/ கொடை உள்ளமும் சேரனின் சிறப்பும் உடையவர்
  • வீணைத்திறத்தன் (male)
    வீணை வாசிப்பில் மிகுந்த திறமை பெற்றவர்.
  • குறண்மதி (female)
    திருக்குறள் போன்ற கூர்மையான மற்றும் தெளிவான அறிவு (மதி) உடையவன். அறம் சார்ந்த சிந்தனையாளன்.
  • பூவரி (female)
    மலர் போன்ற அழகிய வரிகள் உடையவர்
  • சிலம்புநங்கை (female)
    சிலம்பணிந்த பெண்
  • நாங்கூர்ச்சோழன் (male)
    திருநாங்கூர் எனும் ஊரைச் சார்ந்த சோழ மன்னன்
  • கல்வித்திறலோன் (male)
    கல்வி அறிவால் வெற்றி பெற்றவர்/கல்வியறிவும் வலிமையும் நிறைந்தவர்/கல்வி அறிவால் ஒளிர்பவர்
  • ஆழிக்கீரன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் மன உறுதியும் உடையவர்
  • சித்திரச்சோலை (male)
    ஓவியம் போன்ற எழில் கொஞ்சும் பசுமையான சோலை; மனதிற்கு அமைதி தருபவர்.
  • அஞ்சிநிலவன் (male)
    பேரழகுக்குத் தலைவன்
  • தில்லையழகன் (male)
    தில்லையில் ஆடும் அழகிய இறைவன் (நடராஜர்)
  • வெற்புமான் (male)
    உயர்ந்த பெருமை உடையவர்
  • வெற்றிப்பிள்ளை (male)
    வெற்றி பெற்ற குழந்தை
  • அரவரசன் (male)
    அரசின் அதிகாரம் கொண்டவன்
  • நீடுவாழரசு (male)
    நீண்ட காலம் புகழுடன் வாழும் அரசன்/ நிலைத்த ஆட்சியை வழங்கும் அரசன்
  • கலச்சேய் (male)
    கலை அழகால் பொலிவுடையவர்
  • அடற்கரை (male)
    வெற்றியை எல்லையாக உடையவர்
  • அரண்குரிசில் (male)
    பாதுகாப்பு அளிக்கும் தலைவன்
  • கிள்ளை (female)
    கிளி போன்ற இனிமையான பேச்சைக் கொண்டவள்
  • திருத்தளிநாதன் (male)
    தளி என்றால் கோயில் - சிவன் (திருப்புத்தூர்) வால்மீகி முனிவர் இங்குப் புற்றில் அமர்ந்து தவமிருந்ததால், இத்தலம் “திருப்புத்தூர்” என்று அழைக்கப்பட்டது.
  • தகுமாமணி (male)
    மாணிக்கத்தோடு ஒத்தவர்
  • புகழ்மாணிக்கம் (male)
    மாணிக்கத்தைப் போன்ற ஒளிமிக்கப் புகழுக்குச் சொந்தக்காரர்
  • தஞ்சைமுத்து (male)
    தஞ்சையின் முத்து போன்றவர்
  • தஞ்சைப்பொழில் (male)
    தஞ்சையில் வாழும் பெருமை மிக்கவர்
  • குழந்தையப்பன் (male)
    குழந்தை வடிவில் இருக்கும் கடவுள், குழந்தையாகக் காட்சியளிக்கும் தலைவன் (முருகன்)
  • கோதைப்பா (male)
    அழகும் இனிமையும் கொண்ட பாடல்களைப் போன்றவன்/ கோதையாகிய ஆண்டாளின் பாடல்கலைப் போன்று உயர்ந்தவன்
  • அமுதிறைவி (female)
    அமுதம் போன்ற நற்பண்புகளால் ஆளும் தெய்வீகத்தன்மை கொண்ட தலைவி.
  • புதுக்காந்தள் (female)
    புதிதாக அலர்ந்த காந்தள் மலர்.
  • குளநங்கை (female)
    வளம் பொருந்திய இளம் பெண்.
  • குறளாள் (female)
    திருக்குறள் போன்ற உயர்வினை உடையவள்
  • முயற்சித்தகையன் (male)
    முயற்சிப்பதில் சிறந்தவர் / மனந்தளராது முயல்பவர்
  • செந்தமிழ்க்கோவன் (male)
    செந்தமிழுக்கு அரசனைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்; சிவபெருமானின் பெருமை கொண்டவர்.
  • கொற்கையொளி (male)
    கொற்கை நகரையே ஒளிரச் செய்யும் ஒளி போன்றவர்
  • அம்பிக்குமரன் (male)
    அம்பி: படகு / தோணி - படகினை உடையவன், வளம் நிறைந்தவன்
  • சிந்தனைசிற்பி (male)
    சிறந்த சிந்தனையுடையவன் / சிந்தனையில் சிறந்தவன்
  • கணிச்சேய் (male)
    சித்திரம் , சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குவதால் பெருமை பெற்றவர்/ நூல் வல்லமையும் முருகன் போன்று அழகும் ஆற்றலும் உடைய தலைவர்

« Prev Page 53 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube