True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • தமிழ்தேவி (female)
    தமிழைத் தெய்வமாகப் போற்றுபவள்
  • பிறைநல்லாள் (female)
    பிறை போன்ற நெற்றி கொண்ட நல்ல பெண்
  • அகல்வென்றி (male)
    போரிலும் வாழ்விலும் தோல்வியே காணாத பெரும் வெற்றியை (வென்றி) உடையவன்
  • நெற்செல்வி (female)
    நெல் வளம் மிக்கவள்
  • குருமாணிக்கம் (female)
    மதிப்புமிக்க வழிகாட்டி, ஞானத்தின் ஒளி
  • கணைத்தோகை (female)
    அறிவு, கண்ணியம், நற்பண்பு, ஒழுக்கம் ஆகியவை ஒன்றிணைந்து உருவாக்கும் நிலையான புகழை, உடையவர்.
  • மதிமங்கை (female)
    அறிவாற்றல் நிறைந்த பெண்
  • பொன்னிமன்னன் (male)
    காவிரி பாயும் சோழ நாட்டின் அரசன்
  • பொறியாற்றலன் (male)
    பொறிகளை ஆள்வதில் வல்லவர்
  • வேலவன் (male)
    போர்க் கருவி அறிவுக்கூர்மை உடையவன்
  • நொச்சிவண்ணன் (male)
    அழகிய நொச்சி மாலை அணிந்து மதிலைக் காப்பவர்
  • சேரவிறலன் (male)
    சேர நாட்டின் பேராற்றல் மிக்க வீரன்
  • நகைமயில் (female)
    நகை அணிந்த மயில் போன்ற பெண்
  • வாகைமாண்பன் (male)
    பெருமை பொருந்திய வெற்றியாளர்/பெருமை பொருந்திய வள்ளல்
  • அழலரசி (female)
    தீப்பொறிபோல் உள்ள அரசி.
  • செவ்வள்ளல் (male)
    உயர்ந்த பண்புகளும் அள்ளிக்கொடுக்கும் மனப்பக்குவமும் கொண்ட மேன்மையானவர்
  • தார்மகள் (female)
    ஒளி பொருந்திய குணங்களைக் கொண்டவர்.
  • உருத்திரமூர்த்தி (male)
    உயிர்களின் துயரத்தை விரட்டுபவர்
  • தஞ்சையொளி (male)
    தஞ்சையின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் ஒளி போன்றவர்
  • பறம்பரி (female)
    பறம்பு மலையின் திறன் பெற்றவர்
  • இளநன்னி (female)
    இளம் வயதில் நல்ல குணம் உடையவள்
  • அகலேந்தல் (male)
    பெருமையில் சிறந்தவர்.
  • மருதநம்பி (male)
    மருத நிலத்தைச் சார்ந்த பண்பான சிறந்த மனிதன்
  • தொண்டையரசு (male)
    தொண்டை நாட்டு மன்னன் / ஆளுமை உடையவர்
  • கனிவளத்தன் (male)
    இனிமை உள்ளிட்ட நற்குணங்களால் செழிப்புற்றிருப்பவன்.
  • சுடர்க்கதிர் (male)
    ஒளி வீசும் கதிரவன் போன்றவன்
  • கொற்றமார்பன் (male)
    மாட்சிமையுடனும், மிகுந்த துணிவுடனும் திகழும் தலைவன்.
  • வடிவுநிலவன் (male)
    நிலவுபோல் அழகானவர்
  • புலித்தகை (male)
    வலிமையும் பெருமையும் மிக்கவர்
  • சேரமகள் (female)
    சேர மன்னனின் மகள்
  • கூத்தன் (male)
    ஆடல் வல்லவன். இது கலைகளின் கடவுளான சிவபெருமானையும் (கூத்தபிரான்) குறிக்கும்.
  • அறக்களியான் (male)
    அறத்தில் மகிழ்பவன்
  • இராவணன்நம்பி (male)
    வலிமையில் சிறந்த இராவணன்
  • கதிர்மாறன் (male)
    ஒளி பொருந்திய பாண்டியன்
  • எங்கோன் (male)
    எங்களை ஆளும் தலைவன், ஊர் போற்றும் அரசன்
  • செல்வப்புகழோன் (male)
    செல்வத்தை எல்லோருக்கும் உவந்தளித்துப் புகழுடன் திகழும் சிறப்புடையவர்.
  • நெய்தற்குழலி (female)
    கடற்கரை நிலத்துத் தென்றலில் அசைந்தாடும் கூந்தலை உடையவர்
  • சால்புக்கோதை (female)
    நற்குணங்களால் பின்னப்பட்ட மாலை போன்றவர்
  • மொழிவேள் (male)
    மொழியில் சிறந்தவன்
  • நிலைச்சாரல் (female)
    காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் பேரழகு கொண்டவர்
  • கலித்திருவன் (male)
    வீரமும் செல்வமும் உடையவர்
  • அஞ்சியமுதன் (male)
    வீர நெஞ்சமும் மென்மையான குணமும் உடைய உயர்மதிப்பாளர்
  • தகவுநெறி (male)
    தகுதியுடைய அறவழியில் நடப்பவர்
  • அருள்வரம்பன் (male)
    எல்லையில்லாத கருணையை உடையவன்
  • பாமகள் (female)
    பாக்களை பாடக்கூடிய அழகும் அறிவும் வாய்ந்த பெண் / கலைமகள்
  • ஈழவமுதன் (male)
    பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் நிலைத்து நிற்பவர்/ ஈழ நாட்டில் நிலையானவர்
  • வண்ணக்கிளி (female)
    ஐந்து வண்ணங்களை கொண்ட கிளி
  • ஈழவோவியம் (female)
    தேசத்தின் பெருமை, இயற்கை அழகு , மென்மையான உணர்வை ,வெளிப்படுத்தக்கூடியவர் . ஈழத்தின் அடையாளமாக விளங்கக்கூடியவர்
  • அம்மாவிழை (female)
    அம்மையைப் போன்ற விரும்புதலை உடையவள்
  • கொடைமுதல்வன் (male)
    வாரி வழங்குவதில் முதன்மையானவர்; கொடையாளிகளுக்குத் தலைவன் போன்றவர்.

« Prev Page 55 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube