True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஒளியரசி (female)
    கம்பீரம், அறிவுத்திறன் மற்றும் தலைமைத்துவப் பண்பு மிக்கவள்
  • எழுச்சிவாளன் (male)
    ஊக்கம் நிறைந்தவர்/ முயற்சி நிறைந்தவர்
  • தகுசாந்து (female)
    சந்தனம் போன்று குளிர்ச்சி பொருந்திய குணங்களைக் கொண்டவர்
  • இசைமார்பன் (male)
    மார்பில் இசை தங்கியவன்
  • கானக்கிளி (female)
    பூந்தோட்டத்தின் கிளி போன்றவள்
  • தேனகை (male)
    தேன் போன்று இனிமையும் மென்மையும், பாசமும்நிறைந்தவர்.
  • ஆடலமுது (male)
    கலைகளில் இனிமையானவன், ஆர்வமுடையவன்
  • ஆர்வமணி (male)
    அழகு, மகிழ்ச்சி, இனிமை உடையவன்
  • புதுமுல்லை (female)
    அன்றலர்ந்த நறுமணம் மிக்க முல்லை மலர்
  • தமிழ்ச்சுனை (male)
    சுனை நீர் போல் வற்றாது தமிழ் பேசுபவர்
  • அவையஞ்சான் (male)
    சான்றோர் நிறைந்த சபையில் தனது கருத்தைச் சொல்ல அஞ்சாதவர் , தன்னம்பிக்கை கொண்டவர், சபையின் முதன்மையானவர்
  • திருமலையண்ணல் (male)
    திருமலையில் வீற்றிருக்கும் பெருமை நிறைந்த வேங்கடவன் போன்றவர்.
  • அருமையறிவு (male)
    சிறந்த கல்வி அறிவு அல்லது சிறந்த அறிவுத்திறன்
  • பொன்னெயிற்கோன் (male)
    பொன்னாலான மதில்களை உடைய கோட்டைக்கு அரசனைப் போன்றவன் / வலத்தின் அடையாளமாக இருப்பவன்
  • அரிவழுதி (male)
    அஞ்சாத மனமும் ஆட்சித் திறனும் உடையவன்
  • ஏழிசைவேந்தன் (male)
    ஏழுவகையான இசைகளில் சிறந்து அரசனைப் போல விளங்குபவன்
  • நறுஞ்சுடர் (male)
    பிறருக்கு நன்மை செய்யும் பண்புடையவர்
  • காவினியன் (male)
    சோலை தரும் நிழலைப் போல இனியவன்; காக்கும் பண்பால் மற்றவர்களுக்கு இன்பம் தருபவன்.
  • யாழ்வளநாடன் (male)
    யாழ் இசையின் இனிமையும் வளமும் கொண்ட நாட்டினைச் சேர்ந்தவர்.
  • கேண்மையெழிலன் (male)
    நட்பால் அழகு பெற்றவன்/ நண்பர்களுக்குள் அழகுடன் விளங்குபவன்.
  • அருள்வேங்கை (male)
    கருணை மிக்க வீரத்தலைவன்
  • பவளவண்ணன் (male)
    பவளம் போன்ற செந்நிற மேனியைக் கொண்டவர்
  • பிறைமணி (female)
    பிறை வடிவிலான மணி போன்றவர்
  • வஞ்சிவேலன் (male)
    அழகும் செழிப்பும் உடைய வஞ்சி நகர வீரர்.
  • வேங்கைவண்ணன் (male)
    பொன்னை உடையவர்/புலிபோன்று வலிமை பொருந்தியவர்
  • சமனம்மை (female)
    தாய் போன்ற சமநிலை தவறாதவர்
  • பண்வடிவு (female)
    இசை அறிவும் மொழி அறிவும் உடையவர்
  • தெய்வத்திரு (male)
    தெய்வத்தன்மையும் செல்வமும் கொண்டவர்
  • தங்கவெழில் (male)
    தங்கம் போல ஒளிவீசும் எழிலும், உயர்ந்த பண்புகளால் மிளிரும் அழகும் கொண்டவர்.
  • சீர்கலைஞன் (male)
    புகழ்மிக்க கலைஞன்
  • நான்முகன் (male)
    நான்கு முகங்களை உடைய படைப்புக் கடவுள் (பிரம்மா)
  • தெய்வத்தொடை (male)
    தெய்வத்தன்மை கொண்ட பாடல்
  • ஊற்றறிவன் (male)
    நீரூற்றுப் போன்று நல்லறிவு நிறைந்தவர்/ஊன்றுகோல் போன்று பிறருக்கு உதவும் நற்குணமும் நல்லறிவும் நிறைந்தவர்
  • தனித்தமிழ்நாடன் (male)
    தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட தமிழர்
  • திறற்பிடி (female)
    வலிமையான யானையைப் போன்றவர்
  • அவிரழகு (male)
    ஒளிவீசும் மிகுந்த அழகுடையவர்
  • வரணிச்சீரன் (male)
    அருளும் மதிப்பும் உடைய உயர்ந்த குணமுள்ளவர்.
  • புதுமருதம் (female)
    புதிய மருத நிலத்தின் பசுமையும் செழிப்பும் கொண்டவள்.
  • வண்மைச்சேய் (male)
    ஈகையும் பெருமையும் உடையவர்
  • அமுதறிவு (male)
    அமுதம் போன்ற தூய்மையான மற்றும் தெவிட்டாத ஞானம் கொண்டவன்
  • வாகையரி (male)
    வெற்றிச் சிங்கம்
  • கூத்தெளியன் (male)
    நடனக் கலையில் சிறந்திருந்தாலும் எளிமையான குணமுடையவன்.
  • பொன்னுடைநம்பி (male)
    செல்வத்தை உடையவர் / சிறந்த ஆண்
  • பிரான் (male)
    தலைவன்,கடவுள்,சிவன்
  • தழல்வாளன் (male)
    தீ வடிவானவர்
  • தகுவழகி (female)
    திருமகள் என்று போற்றுவதற்குரிய அழகு பெற்றவர்
  • அரசுடையாள் (female)
    அதிகாரத்தையும் ஆளுமையையும் தன் வசம் கொண்டவள் (தலைவி)
  • அரணேந்தி (male)
    பாதுகாப்பைத் தாங்கியிருப்பவர் / அரணாகத் திகழ்பவர்
  • வீணையொலி (male)
    வீணையின் இனிமையான ஒலி போன்றவர்.
  • ஆயமாலை (female)
    தேர்ந்தெடுத்த மலர்களால் நுணுக்கமாகத் தொடுக்கப்பட்ட மாலை.

« Prev Page 56 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube