Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பெருமலர்
(female)
இதழ் விரிந்த பிரம்மாண்டமான மலர்
-
அம்பொருப்பன்
(male)
அழகிய மலைத் தலைவன்
-
இயற்றமிழ்எழிலன்
(male)
இயற்றமிழின் எழில் கொண்டவர்
-
எழில்வள்ளல்
(male)
அழகும் கொடைத்திறனும் நிறைந்த வள்ளல்
-
அஞ்சிவளவன்
(male)
தைரியமும் வளமும் உடைய தலைவன்
-
அருஞ்சுனை
(female)
அரிய சுனை போல தணிவு தரும் இயல்பு உடையவள்
-
அருமைநாச்சி
(female)
அரிய நற்பண்புகள் கொண்ட மேன்மையான தலைவி (நாச்சி - தலைவி).
-
குறள்வண்ணன்
(male)
திருக்குறளின் இயல்புகளைத் தனது குணங்களாக (வண்ணம்) கொண்டவன். அறமே வடிவானவன்.
-
ஆழிச்செம்மல்
(male)
கடல் போன்று பரந்த உள்ளமும் வலிமையும் கொண்டவர்/கடல் போன்று பரந்த உள்ளத்தால் பெருமையில் சிறந்து விளங்குபவர்
-
அரசமுடி
(male)
தலைமைப் பண்பு கொண்ட தலைவன்
-
நசைக்கலை
(male)
உள்ளத்தை ஈர்க்கும் கலை போன்றவர்
-
சுடர்க்கீரன்
(male)
ஒளி போன்ற அறிவும், துணிச்சலான ஆளுமையும் கொண்டவன்
-
குன்றவன்பன்
(male)
குறிஞ்சி நிலத்தின் மீதும் அதன் மக்கள் மீதும் அளவற்ற அன்பு கொண்டவன்.
-
சேரநெறி
(male)
சிறந்த நெறிமுறை கொண்டவர்
-
தனிக்கதிர்
(male)
தனித்துவமான ஒளி வீசும் கதிரைப் போன்றவர்.
-
தகவுநேயன்
(male)
நீதி தவறாத பண்புகளை விரும்புபவன்
-
சீரழகு
(female)
மனதையும் கவரும் அழகும், செல்வமும் கொண்டவர்
-
கழைமலை
(male)
மூங்கில் நிறைந்த மலை
-
கொற்றமாண்பன்
(male)
தனது வெற்றியாலும் அதிகாரத்தாலும் எல்லோரையும் விடப் பெருமை மற்றும் சிறப்புடன் விளங்கும் தலைவன்.
-
செந்திற்கா
(male)
செம்மை, உயர்வு ,உயர்ந்த குணத்தை
-
கோயில்நாச்சி
(female)
கோயிலில் வீற்றிருக்கும் இறைவி
-
தூயபுனல்
(male)
தூய்மையான நீரினை போன்றவர்.
-
அரசெழிலன்
(male)
பண்பிலும் நடத்தையிலும் அழகு திகழும் தலைவர்
-
பெருமொட்டு
(female)
மலரத் தயாராக உள்ள பெரிய அரும்பு
-
சேரக்கொடி
(male)
சேர நாட்டின் அடையாளச் சின்னம் போன்றவர்
-
அகவளத்தன்
(male)
உள்ளத்தால் வளமானவர்.
-
கொற்கைக்கொடி
(male)
கொற்கை நாட்டின் வெற்றியைக் குறிக்கும் கொடி போன்றவர்
-
காஞ்சிப்பரிதி
(male)
காஞ்சி மாநகரின் கதிரவன் (பரிதி) போன்ற ஆற்றல் மிக்கவன்.
-
கணைவாளன்
(male)
அம்பு போன்று கூர்மையானவன்
-
செல்வத்தங்கம்
(male)
வளம் நிறைந்தவன், / செழிப்பு மிக்கவன்.
-
கொள்கைத்திருவன்
(male)
உயரிய கொள்கைகளையே தனது வாழ்வின் பெரும் செல்வமாகக் (திரு) கொண்டவர்.
-
அணிபுகழோன்
(male)
புகழைத் தனது ஆபரணமாகக் கொண்டவன்
-
அறவாகை
(male)
அறத்தில் வெற்றி பெற்றவன்
-
அகன்மானன்
(male)
மானத்தை (கௌரவத்தை) தன் உயிரினும் மேலாகத் தன் மனதிற்குள் போற்றிப் பாதுகாப்பவன்
-
அரசியற்கரசி
(female)
நிர்வாகத் திறமை மிக்க பேரரசி
-
சாரற்கூத்தன்
(male)
மலைப்பகுதியைச் சேர்ந்த நடனக்கலைஞர்
-
அனல்வேந்தன்
(male)
தீயைப்போல் ஆற்றல் மிக்க அரசன்
-
பூநுதல்
(female)
மலர் போன்ற அழகிய நெற்றி உடையவள்
-
இளங்கம்பன்
(male)
கம்பனின் அறிவுத் திறனைத் தன்னுள் கொண்டவன்
-
எழிற்செல்வி
(female)
அழகும் செல்வமும் உடையவள் / அழகின் தலைவி
-
திறனமுது
(male)
அமுதினை போன்ற இனிமையும் திறமையும் கொண்டவர.
-
சொக்கப்பநாவலர்
(male)
தனஞ்சைவாணன் கோவையின் உரையாசிரியர்/ மதுரை சொக்கநாதராகிய சிவபெருமான்
-
ஆர்புன்னை
(female)
நெய்தல் நிலத்திற்குரிய புன்னை மலர்கள் நிறைந்த சோலை போன்றவர்.
-
அருமைப்பாண்டியன்
(male)
சிறந்த பண்புகளை உடைய பாண்டியன்
-
கறுப்பண்ணன்
(male)
காவல் தெய்வமான கருப்பசாமியின் ஒரு பெயர்; கருமை நிறமும் வலிமையும் கொண்டவன்.
-
தாமரைச்சுனை
(male)
தாமரைகள் மலரும் தூய நீரூற்று போன்றவர் / அழகும் அமைதியும் நிறைந்த நீரூற்று போன்றவர்.
-
தண்ணன்பன்
(male)
அருளும் அன்பும் கொண்டவர்
-
மாரியூரன்
(male)
மழையால் வளம் கொழிக்கும் ஊரினைச் சேர்ந்தவர்
-
கொற்றப்பூவன்
(male)
பூவைப் போன்ற மென்மையான மனமும், அதே சமயம் வெற்றிகரமான வாழ்வும் கொண்டவர்.
-
சங்கவி
(female)
சங்க காலத்துக் கவிதை போன்றவள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
