True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • குழந்தையெழிலோன் (male)
    குழந்தையின் முகத்தில் இருக்கும் தெய்வீக எழில் (அழகு) கொண்டவன். பார்ப்பவர் மனதைக் கவரும் வசீகரத் தோற்றம் உடையவன்.
  • அன்பரியன் (male)
    அன்பில் சிறந்தவன்; அரிய அன்பு உடையவன்
  • தளிர்மதியன் (male)
    சிவபெருமானின் பெயர்களில் ஒன்று / புதுமையாக (மென்மையாக) பிரகாசிக்கும் சந்திரன்
  • செம்பியன்குமரன் (male)
    சோழர் மரபில் வந்த வீரர்
  • நறுமணி (male)
    சிறந்த அணிகலன்களை அணிந்தவர்
  • கைக்கிளி (female)
    உள்ளழகும் இனிய பேச்சுத்திறனும் கொண்டவர்
  • பண்டைமுரசு (male)
    பழமையான முரசு போன்ற வலிமை மிக்கவர்
  • அவிர்முத்து (male)
    ஒளிரும் வெண்முத்து போன்ற தூய்மையான மற்றும் விலைமதிப்பற்றவர்
  • நெடுவேள் (male)
    தமிழ்க் கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்
  • வல்லெழிலி (female)
    மழைமிகப் பொழியும் மேகம் போன்றவர்
  • யாழவன் (male)
    யாழ் இசையைப் போன்றவன்
  • தகுகதிர் (male)
    நல்லறிவின் ஒளி / நல்வாழ்விற்கு வழிகாட்டும் ஒளி
  • பறம்புவடிவு (female)
    பறம்பு நிலத்தின் அழகையே உருவமாகப் பெற்றவர்
  • தண்மலையள் (female)
    குளிர்ந்த மலை நிலத்து அரசி
  • ஏழிசைஅன்பன் (male)
    இசையின் மீது அளவற்ற அன்பு கொண்டவன்
  • எரிசினன் (male)
    நெருப்பைப் போன்ற கொடிய கோபத்தை உடையவன் ( பகைவர்களுக்கு) - கடுங்கோபம்
  • வண்ணச்சேந்தன் (male)
    அழகும் தனித்துவமும் கொண்ட சேந்தன்.
  • பறம்பரண் (male)
    பறம்பு மலை போன்று அனைவரையும் பாதுகாப்பவர்
  • ஆழ்வார்நாயகி (female)
    ஆழ்வார்களின் தலைவி
  • முறையறிவன் (male)
    உரிமையுடைய அறிவில் சிறந்தவன், உரிமையை அறிந்தவன்
  • மணிமுத்தன் (male)
    மணியும் முத்தும் போன்ற உயர்ந்த மதிப்புடையவர்.
  • ஊர்முகன் (male)
    ஊருக்கு முகம் போன்றவன் ( முதன்மையானவன்)
  • செய்குன்றன் (male)
    அழகிய மலைக்குரியவன்
  • அம்மாயாழ் (female)
    அம்மையைப் போன்ற யாழிசை இனிமை உடையவள்
  • முத்துவளவன் (male)
    முத்து மாலை அணிந்த சோழர்/அழகு நிறைந்த சோழ மன்னருக்கு ஒப்பானவர்
  • வைகைத்தேவன் (male)
    வைகை நாட்டை (பாண்டிய நாட்டை) ஆளும் தலைவன் / வைகை ஆற்றுக்குரிய இறைவனாகிய சிவபெருமான்
  • துணிவம்மை (female)
    துணிவுடைய தாய் / வீரமுடைய தாய் / ஆற்றலும் வீரமும் மிக்க பெண்
  • பெரியார்நேயன் (male)
    பெரியார் மீது அன்பும் பற்றும் கொண்டவர்
  • அமர்த்திறத்தன் (male)
    நிலைத்த புகழுக்குரியவன்
  • அணிதிறல் (male)
    நேர்த்தியான முறையினால் வெளிப்படும் பேராற்றல் மிக்கவன்
  • இன்னியலாள் (female)
    மென்மையானவள், இனிமையானவள், பண்புள்ளவள்
  • புலவெழிலி (female)
    அறிவுக்கூர்மையும் மேகம் போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணமும் உடையவர்
  • செல்வமதி (female)
    செல்வ வளமிக்க நிலவைப் போன்றவர்
  • நல்லச்சன் (male)
    சிறந்த தலைவர்/சிறந்த தந்தை.
  • தென்மடந்தை (female)
    அழகிய தமிழ்ப்பெண்
  • மாவைநிலவன் (male)
    மாவையைச் சேர்ந்த நிலவொளி போன்றவன்
  • குடியெழிலோன் (male)
    ஒரு குடியின் அழகாகவும், பெருமையாகவும் விளங்குபவன். நற்பண்புகளால் தன் குலத்திற்கே அழகும் பெருமையும் சேர்ப்பவன்.
  • நஞ்சம்மாள் (female)
    தீயோர்க்கு நஞ்சு போன்றவர்
  • அகல்சாந்து (male)
    சந்தனம் போன்ற நறுமணம் மிக்க பரந்த கீர்த்தி உடையவன்
  • ஈகைநிலவு (male)
    நிலவொளி போன்ற வள்ளல்
  • உய்யவந்தசோழன் (male)
    வீடுபேறுபெற வந்தவர் /சிறப்புப் பெற்ற சோழர்.
  • குறிஞ்சிச்சேரன் (male)
    மலைநாட்டின் பேரரசன். சேர மன்னர்களின் மலைநாட்டுப் பெருமையைத் தாங்குபவன்.
  • ஒப்பிலேறு (male)
    அழகும் சிங்கம் போன்று ஆற்றலும் நிறைந்தவர்/ காளை போன்ற ஒப்புமை இல்லாத ஆற்றல் உடையவர்
  • வடமவண்ணக்கன் (male)
    ஒழுக்கம் உள்ளவர் / அழகுடையவர் / பெருமையுடையவர்.
  • பிறவாநெறியார் (male)
    சிறந்தவர் | பிறப்பு இல்லா நிலை / வீடுபேறு நிலை.
  • புரட்சிமுத்தன் (male)
    முத்தான புரட்சிக் கருத்துகளைப் பரப்புபவர்
  • இளவெழிலன் (male)
    அழகும் எழிலும் நிறைந்த இளைஞன்
  • ஏழிசைப்பாமகன் (male)
    இசையோடு இணைந்த பாடல்களை (பா) இயற்றும் திறன் கொண்ட கலைமகன்.
  • அரியெழிலன் (male)
    சிங்கத்தைப் போன்ற கம்பீரமான அழகன்
  • நெகிழ்தொடை (male)
    தளர்ந்த மலர் மாலை போன்றவர்

« Prev Page 61 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube