Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
திருப்புகழரசு
(male)
பலரும் புகழும் செல்வமாகத் திகழ்பவர்; உலகம் போற்றும் தலைமைப் பண்பு கொண்டவர்.
-
மூதூர்மணி
(male)
பழமையான ஊரில் ஒளிரும் முத்துப் போன்றவர்.
-
சாலெழில்
(female)
பணிவோடு கூடிய பண்புகளும் செம்மையான அழகும் உடையவர்
-
தாயாழி
(male)
தாய்மையைப் போல ஆழமும் பேரன்பும் கொண்டவர்.
-
கடற்பொறை
(male)
கடலுக்கு உரிய சேரன்
-
பரிதியண்ணல்
(male)
சூரியனைப் போன்ற தலைவர்
-
செம்முகை
(male)
உயர்ந்த குணம் மற்றும்
-
திறன்முடி
(male)
வெற்றியையே மணமுடியாகச் சூடியவர் / வலிமையான கூந்தலை உடையவர்
-
கானத்தானை
(male)
காடுசார் வீரர்கள்,/ காட்டில் வாழும் வீரம் செறிந்தவர்கள்
-
பறம்பணி
(male)
பறம்பு மலை போன்று அழகும் சிறப்பும் உடையவர்
-
சித்திரைநிதி
(female)
சித்திரையில் பிறந்த செல்வ வளமிக்கவள்
-
அடலறிவன்
(male)
நுட்பமான சிந்தனை கொண்ட மேதையாகவும் விளங்குபவன்
-
அருண்மின்னல்
(male)
துன்ப இருளை நீக்கும் தலைவன்
-
அரசமுத்தன்
(male)
மதிப்பிலும் பண்பிலும் முத்துபோல் சிறந்தவன்
-
நொச்சிக்காடன்
(male)
நொச்சிக் காடுகள் சூழ்ந்த காட்டினன்
-
ஆர்வவில்
(male)
ஆர்வத்தை அம்புபோல் செலுத்துபவன்
-
கானத்தேன்
(female)
பூந்தோட்டத்தின் தேன் போன்ற இனியவள்
-
ஈகவெழிலன்
(male)
கொடையால் அழகிய தன்மை கொண்டவன்
-
வேள்வளவன்
(male)
வேளர் குலத்தைச் சேர்ந்த சோழ மன்னன் அல்லது தலைவனாகிய சோழ அரசன்
-
காவிரியையன்
(male)
காவிரி நாட்டின் மரியாதைக்குரியத் தலைவன் அல்லது தந்தை.
-
சேரக்குடிமகன்
(male)
சேர மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட நிலத்தைச் சேர்ந்தவன்
-
செழுமதி
(male)
பெருமைமிக்க பகுத்தறிவுடன் இயற்கை அறிவும் கொண்டவர்; அழகிய நிலவு போன்றவர்.
-
கூடற்கோதை
(male)
கூடல் (மதுரை) நகரத்திற்குரிய கோதை (பெண்)/ மதுரையை ஆளும் தலமைப்பண்புடையவன்/ மீனாட்சி அம்மனைக் குறிக்கும் சொல்.
-
கன்னற்குளத்தன்
(male)
இனிய உள்ளம் கொண்டவர் / இனிமையின் இருப்பிடம்
-
நேயச்சுனை
(male)
பிறருக்கு நன்மை தரும் நீரூற்றுக்கு ஒப்பானவர்
-
கூடற்சீரன்
(male)
கூடல் (மதுரை) நகரத்தில் வாழும் சீர்மிகுந்தவன்
-
தானையாள்
(female)
துணிவுடைய பெண் போன்றவர்.
-
கொடைச்சீரன்
(male)
கொடை வழங்குவதில் சிறந்த புகழும் (சீர்), ஒழுக்கமும் கொண்டவர்.
-
பொறியாளன்
(male)
பொறிகளை ஆள்பவர்
-
ஒளியண்ணல்
(male)
சூரியசந்திரர் போன்று பெருமையில் சிறந்து விளங்குபவர்/ ஞானத்தால் பெருமையில் சிறந்து விளங்குபவர்/பெருமையும் புகழும் நிறைந்த தலைவர்
-
பூவாட்சியார்
(male)
மலர்களைப் போன்ற மென்மையான ஆட்சி புரிபவர்
-
வேள்
(male)
உயர்ந்த குணம் கொண்டவர்
-
அகவினியன்
(male)
அழகுடைய மனதை உடையவன் /இனிமையான மனதை உடையவர்.
-
தெய்வப்புன்னை
(male)
தெய்வத்தன்மை கொண்ட புன்னை மரத்தைப் போன்றவர்
-
செவ்வெழினி
(female)
நுணுக்க அழகும் செம்மையும் கொண்டவர்
-
கதிர்நிலவன்
(male)
நற்செயல்பாடுகளால் சூரியசந்திரராய் ஒளிர்பவர்
-
முருகதேவன்
(male)
முருகன் எனும் கடவுள்
-
துணிவு
(male)
வீரம் மிகுந்தவர்
-
சாந்தினியாள்
(female)
அமைதியும் மென்மையும் நிறைந்தவர்
-
அடற்கரை
(male)
வெற்றியை எல்லையாக உடையவர்
-
விற்கொடி
(female)
வில் சின்னம் உள்ள கொடி, சேரருக்கு உண்டான கொடி
-
தமிழ்வேங்கை
(male)
தமிழ் இனத்தின் வீரமிக்க புலி (வேங்கை) போன்றவன்
-
அவையெழினி
(female)
அறிவாலும் பண்பாலும் அவைக்கு அழகு சேர்ப்பவள்
-
நல்லகனி
(female)
மிகச்சிறந்த இனிமையான பழம்
-
புலிநம்பி
(male)
வலிமை பொருந்திய சிறந்த ஆண்
-
நலக்குமரி
(female)
நலமான பெண்.
-
ஈகவரசி
(female)
திருமகளைப் போன்றவள் / தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போன்றவள்
-
பிறைக்குமரி
(female)
பிறை நிலவு போன்ற இளமை கொண்டவள்
-
இறையெழிலன்
(male)
இயற்கையான அழகுடையவன் / இறைவன் போன்ற அழகுடையவர் / இறைத் தன்மையுடைய அழகு
-
பாடன்மதி
(male)
இசையுடன் பாடும் ஆற்றலும் இயற்கை அறிவும் நிறைந்து விளங்குபவர்/ இசையுடன் பாடும் ஆற்றலால் நிலவைப் போன்று ஒளியுடன் திகழ்பவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
