True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • யாழ்ப்புலவன் (male)
    யாழிசைத்துக் கொண்டு பாடுபவர்
  • அகல் (male)
    விரிவான, பரந்த அல்லது ஒளி தரும் விளக்கு போன்றவன்.
  • இருந்தேன் (male)
    இனிமையும் முயற்சியும் கொண்டவன்
  • பவளக்குன்றம் (female)
    மதிப்புமிக்கவர்
  • நீளலை (male)
    நீள்புகழ் உடையவர்
  • முதுகண்ணன் (male)
    அனுபவம் மிக்க அறிவுடைய சான்றோர் (முதுகண்ணன் சாத்தனார்)
  • கழைவேந்தன் (male)
    மூங்கில் காடுகள் சூழ்ந்த குறிஞ்சி நிலத்தின் அரசன் அல்லது தலைவன்.
  • புதுப்பூ (female)
    புதுமையும் அழகும் நிறைந்தவர்/ புதுமையான கருத்துகளால் பொலிவு பெற்றுத் திகழ்பவர்/புதுமையும் மலர் போன்று மென்மையும் உடையவர்
  • கொள்கைவாணி (female)
    மனங்களைக் கவரும் கொள்கையாளர்
  • அன்பானவன் (male)
    அன்புடையவர்
  • சொற்பொறை (male)
    சொல்லை ஆளுவதில் பொறுமை உடையவர்
  • தண்புனல் (male)
    குளிர்ச்சியும் வளத்தையும் தரும் வலிமையான புனல் போன்றவர்
  • கொங்குநல்லோன் (male)
    கொங்கு மண்ணின் அறநெறிகளையும், ஒழுக்கத்தையும் கடைபிடித்து வாழும் நற்குணங்கள் உடையவர்.
  • பெரியார்நேயன் (male)
    பெரியார் மீது அன்பும் பற்றும் கொண்டவர்
  • பெருஞ்சுடர் (male)
    ஒளிமிக்க பெருமை உடையவர்
  • சாரலூரன் (male)
    மலைச்சாரலில் உள்ள ஊரின் தலைவன்; மருத நிலப் பண்பும் மலையகப் பண்பும் கொண்டவன்.
  • அமுதமுகில் (female)
    மேகம் போல குளிர்ச்சி தரும் இனியவள்.
  • வியனழகி (female)
    பெரும் அழகுடையவள்
  • ஆதியப்பன் (male)
    முதன்மையான தந்தை; இறைவனைக் குறிக்கும் சொல் (குறிப்பாகச் சிவபெருமான்). பழமையான குலமுதல்வர்.
  • அரசோவியன் (male)
    ஆட்சி, நடத்தை, சிந்தனை அனைத்திலும் கலைச் சீர்மை கொண்ட தலைவர்
  • அகன்மாதேவி (female)
    உயர்ந்த மனநிலை கொண்ட தலைவி
  • வேழமார்பன் (male)
    யானை போல் பரந்த மார்பும் தைரியமும் கொண்ட வீரன்
  • செல்வமணி (male)
    வளம், மேன்மை ,மற்றும் புகழால் ஒளிரக் கூடியவன்
  • சோழப்போர் (male)
    சோழர்களுக்குரிய வீரப்போர்
  • நீலவாணி (female)
    நீல வானத்தைப் போன்ற பரந்த அறிவும், கலைத்திறனும் கொண்டவர்
  • நெறிநாவன் (male)
    நற்சொற்கள் பேசும் சிறந்த நெறியாளர்
  • சேரமடந்தை (female)
    சேர நாட்டு அழகிய இளம் பெண்
  • பீடுடையாள் (female)
    பெரும் புகழை உடையவள்
  • தணிகைத்தம்பி (male)
    தணிகை மலை வாழும் இளவல்
  • நெறிவிளம்பி (male)
    நற்சொற்கள் பேசும் ஒழுக்கமானவர்
  • எரிவிறல் (male)
    ஒளிரக்கூடிய சிறப்பினை உடையவன்
  • தேநகை (male)
    தேன் போன்று இனிமையும் மென்மையும் கொண்ட வர்.
  • செல்வக்கோடன் (male)
    மலை போன்ற உயர்ந்த செல்வமும் வலிமையும் கொண்ட தலைவர்
  • கதிர்த்தம்பி (male)
    நற்செயல்பாடுகளால் சூரியன் போன்று ஒளிரும் தன்மை உடைய இளையவர்
  • பாவின்பம் (male)
    இனிமையாகப் பாடும் திறன் பெற்றவர்/அழகும் இனிய நற்குணங்களும் நிறைந்தவர்
  • புரட்சியரன் (male)
    புரட்சியாளர்களுக்குத் தலைரமயானவர்
  • அகரவளவன் (male)
    சிறப்பு / வளம் உடையவர் / சோழர்
  • மல்லிகா (female)
    நறுமணம் வீசும் மலர் போன்ற மென்மையானவள்
  • அகன்முகில் (female)
    உள்ளத்தால் மேகம் போன்றவள்
  • வீரவேலன் (male)
    வீரம் பொருந்திய வேற்படையை உடையவர் / வேலேந்திய முருகனுக்கு ஒப்பானவர்
  • ஆர்வத்தென்றல் (male)
    இனிய ஊக்கமளிக்கும் ஆர்வம் கொண்டவன்
  • வைரமகள் (female)
    வைர ஒளி நிறைந்த மகள்
  • அண்ணாத்தேவன் (male)
    தெய்வீகத் தன்மை கொண்ட தலைவன்
  • நேயச்சுடர் (male)
    நன்மை செய்வதில் வல்லவர்
  • தகவுமுரசு (male)
    நடுவுநிலைமை மாறாதவர்; பெருமையை அறிவிக்கும் முரசு போன்றவர்.
  • அனலெழிலன் (male)
    தீயைப் போல் ஒளிரும் அழகுடையவன்
  • தினைச்சாரல் (male)
    தினைகளின் வளர்ச்சிக்கு உதவும் சாரல் போன்று விளங்குபவர்.
  • தென்மலையள் (male)
    தென் திசை மலையின் உயரமும் செழிப்பும் ஒருங்கே பெற்றவர்.
  • தஞ்சைமதி (male)
    தஞ்சை மக்களின் அறிவு
  • ஆயவழகி (female)
    செதுக்கப்பட்ட சிற்பம் போன்ற நேர்த்தியான அழகுடையவள்.

« Prev Page 64 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube