மதம் மாறிய நடிகை பிரபல நடிகை !
பிரபல நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு ஹீரோ நாக சைதன்யாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. நடிகை சமந்தா பிறப்பால் கிறிஸ்தவர். நாக சைதன்யா இந்து. எனவே கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாற சமந்தா முடிவு செய்தார். இதற்கான பூஜை, யாகம்…
என் வழி தனி வழி… தோனி கல கல கல…
நீரஜ் பாண்டே இயக்கத்தில் சுஷந்த் சிங் ராஜ்புட் நடித்த, மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு குறித்த படம். செப்டம்பர் 30ல் தமிழ், இந்தியில் வெளியாக உள்ள இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. ப்ரமோ நிகழ்ச்சிக்கு…
ஒரே நாளில் ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, குருப்பெயர்ச்சி… எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் நாம்?
ஆடி மாதத்தின் சிறப்பு: ஆடி மாதம் என்றாலே அது பெண்களுக்கான பிரத்யேக மாதம். சைவ சமயத்தில் அம்பாள் சிவனை நோக்கி தவம் செய்து, ஆசி பெற்றதும் இம்மாதத்தில்தான்; வைணவ சமயத்தில் ஆண்டாள் அவதாரம் நிகழ்ந்ததும் இம்மாதம்தான். இத்தகைய பெருமைமிகு ஆடிமாதத்தில் ஆடிப்பெருக்கு,…
மோடி சுதந்திர தின உரை! சாதியவாதம், மதவாதத்தை ஏற்க கூடாது!
நாட்டில் சாதியவாதம் மதவாதம் ஆகியவற்றை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் 69 ஆவது சுதந்திர தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி வரும் வழியில், ராஜ்காட்டில் உள்ள…
மது விற்பனை: சாதனை படைக்கும் அரியலூர் மாவட்டம்!
தமிழகத்தில் மதுவுக்கு எதிராக குரல் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அரியலூர் மாவட்டம் மது விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மதுக்கடையை மூடக் கோரி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசி பெருமாள், போராட்ட களத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…
காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் அதிரடி நீக்கம்!
நவ03, காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் நீக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அஜய்குமார் தெரிவித்தார். வாசன் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஜய்குமார் தெரிவித்தார்.
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக ஆர்பாட்டம், வேண்டுதல், வேலைநிறுத்தம் ஸ்தம்பிக்குமா தமிழகம்!
ஜெயலலிதா விடுதலை ஆகி மீண்டும் முதல்வராக வேண்டும் என கோரி ஆரணியில் வெள்ளிக்கிழமை அதிமுக சார்பில் பெண்கள் 1008 பால் குட ஊர்வலம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா விடுதலையாகி மீண்டும்…
ஜெ’ வழக்கு பற்றி கருணாநிதி கருத்து!?
‘ அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பற்றி திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேள்வி – பதில் வடிவில் வெள்ளிக்கிழமை கருணாநிதி அறிக்கை:- கேள்வி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில்…
இவருக்கு ஜோடி இவராம்ல!
தமிழ் சினிமாவின் தற்போது தொடர் வெற்றிகளை குவித்து வரும் சிவகார்த்திகேயன் ‘காக்கி சட்டை’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். இப்படத்தை தொடர்ந்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,…
விக்ரம் அருகே நெருங்க முடியாத விஜய்!
கடந்த 15ம் தேதி ‘ஐ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. பல மாதங்களாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம் என்பதால், ஐ டீஸர் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த டீஸரை…
