Author: True Tamil

பேஸ்புக்கினால் கற்பை இழந்த மாணவி!

மார்ச் 04: கோயம்புத்துரில் உள்ள கல்லூரில் படிக்கும் இரட்டை சகோதரர்கள் அதே கல்லூரியில் படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த மாணவியை அவர்கள் பேஸ் புக் மூலம் தொடர்பு கொண்டு நட்பாகியுள்ளனர். பிப்ரவரி 23-ம் தேதி அந்த மாணவியை அவர்கள்…

எங்களை குறை சொல்லாதிர்கள்! வீராட் கோஹ்லி

மார்ச் 04: ஆசிய கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்ததன் மூலம், இந்தியா கிட்டத்தட்ட வெளியேற வேண்டிய நிலையில் உள்ளது. ஆசிய கிண்ணப் போட்டியின் முந்தயனால் ஆட்டத்தில் பாகிஸ்தான்- இந்தியா அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்…

ஆஸ்காரில் விருதுகளை அள்ளிய ” தி கிரேவிட்டி”

மார்ச் 03 : இந்த ஆண்டு அதிக விருதுகளை தி கிரேவிட்டி படம் தட்டிச் சென்றுள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு கிடைக்கும் உச்ச கௌரவமாக கருதப்படும் இந்த வருடத்திற்கான அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய கலைஞர்கள் எவரும் பரிந்துரைக்கப்படவில்லை. எதிர்பார்த்ததைப் போலவே…

உத்தம வில்லன் படத்தின் அறிமுக போஸ்டர் வெளியீடு!

மார்ச் 03: ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு பிறகு கமலஹாசன், அவருடைய நண்பரான நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கும் ‘உத்தம வில்லன்’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை கமலஹாசன் எழுதியிருக்கிறார். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி…

ஜெயலலிதா இன்று முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்!

மார்ச் 03: அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, நாடாளுமன்ற மக்‍களவைத் தேர்தலையொட்டி, தமது முதற்கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை, இன்று, காஞ்சிபுரத்தில் தொடங்குகிறார். இதனையொட்டி, அங்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகரமே விழாக்‍கோலம் பூண்டுள்ளது. அனைத்து மக்‍களுக்‍கும்…

அரசின் தோல்வியை மறைக்க மதசார்பின்மை கோஷம் – நரேந்திர மோடி!

மார்ச் 03: லக்னோ, மதசார்பற்ற கட்சிகள் என்று கூறிவருபவர்களுக்கு லக்னோவில் நடந்த பாரதீய ஜனதா கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார். அரசு தோல்வி அடைந்ததை அடுத்து சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சி மதசார்பின்மை பற்றி பேசுகின்றன…

சீனாவில் பயங்கரம்! 33 பேர் பலி; 130 பேர் காயம்!

மார்ச் 03: சீனாவின் தென்கிழக்கில் உள்ள குன்மிங் நகரில் ரயில் நிலையம் ஒன்றில் அடையாளம் தெரியாத கும்பல், மக்கள் மீது கத்திகளால் சரமாரியாக தாக்குதல் நடத்தியல் 33 பேர் பலியாகினர். பயங்கரவாத வன்முறைத் தாக்குதல் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் 130-க்கும்…

ஆண் குழந்தைக்கு அம்மாவான நடிகை பூமிகா !

மார்ச் 03: நடிகை பூமிகா தமிழில் ‘பத்ரி’, ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘ரோஜா கூட்டம்’ படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். பூமிகாவுக்கும் யோகா பயிற்சியாளர் பரத் தாகூருக்கும் அக்டோபர் 2007–ல் திருமணம் நடந்தது. பல வருடங்களுக்கு…

இறந்ததாக கருதப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்தார்! வீடியோ இணைப்பு

மார்ச்2 : இறந்ததாக கருதப்பட்டு சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் எழும்பிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி பகுதியில் வசித்து வந்த வால்பர் வில்லியம்ஸ்(வயது 78) என்பவர் சில தினங்களுக்கு முன் திடீரென்று மூச்சுபேச்சின்றி கிடந்தார். உடனே அவர்…

ராகுலை முத்தமிட்ட பெண் எரித்து கொலை!

மார்ச். 1 : காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக அவர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துக்களை அறிந்து வருகிறார். கடந்த 26–ந்தேதி ராகுல் காந்தி அசாம் மாநிலம்…

காவியத்தலைவனில் ஏ.ஆர். ரஹ்மான்!

மார்ச்01: காவியத்தலைவன் படத்தில் 20 பாடல்கள் உள்ளதாக இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இயக்குனர் வசந்தபாலன் அரவான் படத்திற்கு பின்பு ஒரு வருட கால இடைவெளிக்கு பின்பு இயக்கியுள்ள படம் காவியத்தலைவன். 1930களில் வாழ்ந்த நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக்…

ஆந்திராவில் வருகிறது ஜனாதிபதி ஆட்சி!

மார்ச். 1 – ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரி்த்து தெலுங்கான மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளாக இருந்து…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு