Author: True Tamil

அமெரிக்க கருத்துகணிப்பில் ராகுலை வென்ற மோடி!

பிப்ரவரி 28: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை விட, பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு அதிகமாக உள்ளது என்று அமெரிக்க நிறுவனம் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு பியூ ரிசர்ச் சென்டர்…

கோச்சடையான் பாடல்களை அமிதாப் வெளியிடுகிறார்!

பிப்ரவரி 28: ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘கோச்சடையான்’ படத்தின் இசையை அமிதாப் பச்சன் மார்ச் 9ம் தேதி சென்னையில் வெளியிடுகிறார். ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஜாக்கி ஷராப், ஷோபனா, ருக்மணி மற்றும் பலர் நடித்து…

பேட்டிங்கை விட அஞ்சலிக்கு கடிதம் எழுதுவது மிகவும் கஷ்டமானது!

பிப்ரவரி 28: பேட்டிங்கை விட தனது மனைவிக்கு கடிதம் எழுதுவது மிகவும் கஷ்டமானது என தனது சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர். சென்னையில் நேற்று நடந்த பள்ளிக் குழந்தைகளுக்கான கையெழுத்து பிரசார இயக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்…

மணிக்கு 435 கி.மீ. வேகத்தில் ஓடும் அமெரிக்க கார்

பிப்ரவரி 28: மணிக்கு 435 கி.மீ. வேகத்தில் ஓடும் புதிய கார் ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்னெஸ்ஸே என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்தப் புதிய காரின் பெயர் வெனோம் ஜீ.டி லோட்டஸ் எக்ஸீஜ். 7 ஆயிரம் சிசி என்ஜின் திறன் கொண்டது.…

சென்னையில் ராஜீவ்காந்தி சிலை உடைப்பால் பரபரப்பு!

பிப்ரவரி 28: சென்னையில் 3 இடங்களில் ராஜீவ்காந்தி சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன்,ராபர்ட் பயாஸ்,ஜெயக்குமார் உள்ளிட்ட 7…

முத்த மழையில் நனைந்த ராகுல் காந்தி!

பிப்ரவரி 27: அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு பிரச்சார கூட்டத்தில் இருந்த 2 பெண்கள் முத்தம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அஸ்ஸாமில் கடந்த…

இனி ரீபண்ட் கிடையாது! ரயில்வே அறிவிப்பு

பிப்ரவரி 27: முன்பதிவு செய்துவிட்டு, அந்த டிக்கெட்டில் பயணிக்காத பயணிக்கு இனி டிக்கெட் கட்டணம் திரும்ப கிடைக்காது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டில் குறிப்பிட்ட நாளில் பயணக்காத ஒரு பயணி, ரயில் புறப்பட்ட 2 மணி…

சிம்புவின் அடுத்த காதலும் முறிந்தது!

பிப்ரவரி 27: சிம்புவும், ஹன்சிகாவும் காதலிப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியிட்டனர். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. சிம்புவும் அதையே விரும்பினார். ஆனால் ஹன்சிகா உடனடியாக திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை. சில வருடங்கள் கழித்துதான் திருமணம் என்றார். இது…

இந்தியா வல்லரசு நாடா? ராகுலின் பலே கேள்வி!

பிப்ரவரி 27: பேருந்தில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாதநிலையில், இந்தியாவை வல்லரசு நாடு என்று அழைப்பது எப்படி சரியாக இருக்கும்? என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் உள்ள டான் போஸ்கோ பல்கலைக்கழக…

காங்கிரசுடன் மோதிய சீமான்!

பிப்ரவரி 27: ராஜீவ் கொலைகுற்றவாளிகள் 7 பேர் விடுதலைக்கு தடை விதிக்கும் காங்கிரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை சத்யமூர்த்தி பவனை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட வந்தனர். சாலையில்…

பங்களாதேசை பந்தாடிய கோஹ்லி!

பிப்ரவரி 26:ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்தது. இதனைதொடர்ந்து 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்…

ஆரம்பம் ரீமேக்கில் அக்ஷய் குமார்!

பிப்ரவரி 26:அஜித்தின் வீரம் படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்யபோவதாகவும், சல்மான் கான் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக கூறியிருந்தனர். தமிழ்த் திரையுலகில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற அஜித்தின் ஆரம்பம் படத்தை பாலிவுட் நட்சத்திரம் அஷய்குமார், இந்தியில் ரீமேக் செய்ய சிந்தித்து…