Author: True Tamil

காங்கிரசுடன் மோதிய சீமான்!

பிப்ரவரி 27: ராஜீவ் கொலைகுற்றவாளிகள் 7 பேர் விடுதலைக்கு தடை விதிக்கும் காங்கிரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை சத்யமூர்த்தி பவனை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட வந்தனர். சாலையில்…

பங்களாதேசை பந்தாடிய கோஹ்லி!

பிப்ரவரி 26:ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்தது. இதனைதொடர்ந்து 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்…

ஆரம்பம் ரீமேக்கில் அக்ஷய் குமார்!

பிப்ரவரி 26:அஜித்தின் வீரம் படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்யபோவதாகவும், சல்மான் கான் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக கூறியிருந்தனர். தமிழ்த் திரையுலகில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற அஜித்தின் ஆரம்பம் படத்தை பாலிவுட் நட்சத்திரம் அஷய்குமார், இந்தியில் ரீமேக் செய்ய சிந்தித்து…

வெளியானது அதிமுக தேர்தல் அறிக்கை! 10 கோடி பேருக்கு வேலை என வாக்குறுதி!

சென்னை, பிப்ரவரி 26:நாடாளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க தேர்தல் அறி்க்கையை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். இதில் மொத்தம் 43 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில்…

உருவானது மூன்றாவது அணி! அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிப்ரவரி 26: இடதுசாரிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளை கொண்ட மூன்றாவது அணி வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரண்டு…

சீனாவில் மனித உடலுக்குள் முத்துக்கள்!

பிப்ரவரி 26: சீனாவில் நபர் ஒருவரின் உடலில் இருந்து 42 முத்துக்கள் எடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள யியாங் பகுதியை சேர்ந்தவர் ஷோயூ(வயது 61). இவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் முதுகு மற்றும் கால் வலியால்…

மான் கராத்தே மூலம் மீண்டும் தேவா!

. பிப்ரவரி 26: மான்கராத்தேவில் தேனிசை தென்றல் தேவா பாடியதை வைத்தே சொல்லலாம் ஆடியோ சூப்பர் டூப்பர் ஹிட் என இதில் தேவா, அனிரூத் இசையில் ஒரு ஸ்பெஷல் குத்து பாடல் பாடியுள்ளார். வேலையில்லா பட்டதாரியில் பட்டைய கிளப்பிய இளம் இசையமைப்பாளர்…

மலிங்காவின் சூராவலியில் வீழ்ந்தது பாகிஸ்தான்!

பதுல்லா, பிப்ரவரி 25: ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை இலங்கை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பதுல்லா, கான் சாகேப் ஆஸ்மான் அலி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில்…

சென்னை பெண் கொலையில் திடீர் திருப்பம்! இருவர் கைது

பிப்ரவரி 25: சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் சிறுசேரியில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் கொலை வழக்கு தொடர்பாக மேற்கு வங்க மாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, வாக்குமூலமும் அளித்துள்ளனர். கொல்லப்பட்ட உமா…

எங்கள் ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது கார்த்திக்!

பிப்ரவரி 25: தேசிய கட்சி உள்பட 3 கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், கூட்டணி அமையாவிட்டால் தனித்து போட்டியிடுவதாகவும் நடிகர் கார்த்திக் கூறினார். நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனர் நடிகர் கார்த்திக் தேனியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழ்நாட்டில்…

பிரிந்த 8 எம்.எல்.ஏக்கள் அதிர்ச்சியில் லாலு!

பாட்னா, பிப்ரவரி 25:பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.,க்கள் இன்று கட்சியிலிருந்து ராஜினாமா செய்தனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அக்கட்சியில் 8 எம்.எல்.ஏக்கள் விலகியிருப்பது லாலுவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.…

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பம்!

பிப்ரவரி 25: வங்கதேசத்தில் இன்று ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இந்த போட்டியில் பங்கேற்க்கின்றன. போட்டிகள் ஃபாதுல்லா மற்றும் மிர்பூரில் உள்ள சர்வதேச அரங்கத்தில் நடைபெறவுள்ளன. இதில் அனைத்து…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு