Author: True Tamil

தமிழகத்தில் வேலைவாய்ப்புக்குத் தனி இணையத்தளம்

வேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைக்க தனி இணையதளம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. அவரது உரையில், வேலைவாய்ப்புக்கென தனி இணையதளம்…

பிந்து மாதவியின் விபரீத ஆசை

கழுகு படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த பிந்து மாதவி, கேடி பில்லா கில்லாடி ரங்கா மூலம் பேசப்படும் நடிகையாகி விட்டார். தமிழ் சினிமாவில் நுழையும் நடிகைகள் முன்பெல்லாம், ரஜினி- கமலுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று கூறுவர். ஆனால் தற்போதுள்ள…

அமெரிக்காவில் மருத்துவ துறையில் சாதனை

அமெரிக்காவில் கண்பார்வையற்ற இருவருக்கு விழித்திரை பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் கெல்லாக் கண் மருத்துவ மையத்தைச் சேர்ந்த திரன் ஜெயசுந்தரா மற்றும் டேவிட் என் ஸாக்ஸ் என்ற மருத்துவர்கள் பார்வையற்ற இருவருக்கு செயற்கை விழித்திரைகளைப் பொருத்தி தங்களது…

அள்ளிக் கொடுத்த ஐசிசி ஆனந்தத்தில் பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியின் மூலம் 374 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. தனக்குக் கிடைக்கும் வசூல் பணத்தை உறுப்பு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களின் நலனுக்கும், கிரிக்கெட் வளர்ச்சிக்கும் பகிர்ந்தளித்து வருகிறது ஐசிசி. அந்த அடிப்படையில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இவ்வளவு பணம்…

எரிவாயு சிலிண்டர்கள் வாங்க ஆதார் எண் தேவையில்லை

புது டெல்லி : மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்கள் வாங்க ஆதார் எண் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. மேலும், வீட்டு உபயோகத்திற்கென மானிய விலையில் அரசு வழங்கும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2012ஆம் ஆண்டு…

பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் இந்த தகவலை தெரிவித்த அவர், மத்தியில் பரம்பரை ஆட்சி அமைவதையும், பாரதீய…

ஐபிஎல் டி20 7வது சீசன் வீரர்களின் விலைபட்டியல் ரெடி

ஐபிஎல் டி20 7வது சீசன் போட்டியில் வீரேந்திர ஷேவாக், யுவராஜ் சிங், முரளி விஜய் ஆகியோரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 7வது சீசன் ஏப்ரல் மாதம்…

ராம் ஜெத்மலானி வாதம் முடிந்தது மூன்று பேரின் தண்டனை ரத்தாகுமா?

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரும் மனு மீதான வாதம் உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன்,…

இணையத்தில் கலக்கி வரும் பிரான்ஸ் வீடியோ

பிரான்சில் செய்தி வாசிப்பாளர் ஒருவரின் வீடியோ காட்டுத்தீ போல் இணையத்தில் பரவி வருகிறது. பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்துக்கும், நடிகை ஜீலி கேயட்டும் இடையேயான உறவுகள் அம்பலமாகின. இதனால் மனமுடைந்த போன பிரான்சின் முன்னாள் முதல் மனைவி வைலரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,…

தண்ணீர் வரி செலுத்த மறந்த சச்சின்!

மும்பை: மும்பையில், தண்ணீர் வரி கட்டாமல், இரண்டு லட்சம் பேர் பாக்கி வைத்துள்ளனர். இதில், சிவசேனாவின் மறைந்த தலைவர் பால் தாக்கரே, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளனர். மும்பை மாநகராட்சிக்கு, தண்ணீர் வரி கட்டாமல், பாக்கி வைத்துள்ள இரண்டு…

பெங்களூரில் குவிந்த ரசிகர்கள்! குளிர்ந்த ரஜினி!

பெங்களூர்: பெங்களூரில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலை மக்களுக்கு தரிசனம் தந்தார் ரஜினி. தன்னைப் பார்க்க வந்தவர்களை வணங்கிய ரஜினி, வீட்டின் பால்கனியில் நின்றபடி மக்களை நோக்கி பறக்கும் முத்தம் தந்தார். பெங்களூரில் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ளது ரஜினியின்…

பாராசூட் மூலமாக குதித்த பெண் விமானி பலி

சேலத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் காமலாபுரம் விமான நிலையம் அமைந்துள்ளது. தற்போது இங்கு விமான சேவை ஏதும் நடைபெறவில்லை. ஆனாலும் விமான நிலைய அதிகாரிகள் இங்கு பணியாற்றி வருகிறார்கள். இங்கு புதிய விமானிகள் பயிற்சி மற்றும் இயக்கம்,…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு