Author: True Tamil

சூரியுடன் நடிக்க மறுத்த சிம்பு

காமெடி நடிகர் பரோட்டா சூரியுடன் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார் சிம்பு. இவர், சந்தானத்தை நகைச்சுவை நடிகராக காதல் அழிவதில்லை என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து இருவரும் நண்பர்களானார்கள். அடுத்தடுத்து தான் நடித்த படங்களிலும் சந்தானத்தை சிம்பு பயன்படுத்தினார். சந்தானம் தயாரித்த கண்ணா…

வோட்கா குடித்து ஆயுளை இழக்கும் ரஷ்யர்கள் அதிர்ச்சி ரிபோர்ட்

ரஷ்யாவின் மக்கள் தொகையில் சுமார் 25 சதவீதம் பேர் 55 வயதுக்குள்ளாகவே இறந்து விடுகின்றனர். இதற்கு ‘வோட்கா’ எனப்படும் மதுவை அதிகமாக குடிப்பதே காரணம் என ஐ.நா. நடத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ர லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ரஷ்ய புற்றுநோய் மையம், மற்றும்…

இந்திய வீரர்கள் மீது கவாஸ்கர், டிராவிட் பாய்ச்சல்

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திடம் ஒருநாள் தொடரை இழந்துள்ளதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதுகுறித்து முன்னாள் அணித்தலைவரும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறுகையில், தற்போதைய வீரர்களில் சிலர் அரை சதம் கூட எடுக்க முடியாமல் 5,10 அல்லது…

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா ? கருணாநிதிக்கு ராமதாஸ் கேள்வி

தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா ? என்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி விளக்கமளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அழகிரியின் ஆதரவாளர்களாக இருந்து…

குழந்தை அழுததால் கொலை செய்த பணிப்பெண்

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகானம் பகுதியில் வசித்துவரும் இந்திய தம்பதியினரின் குழந்தையை பணிப்பெண் தரையில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (33). அவரது மனைவி தேன்மொழி (24).…

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்ப மாட்டோம் நிதிஷ் குமார்

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் 17 ஆண்டுகளாக நீடித்து வந்தது. ஆனால் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தேர்தல் பிரச்சார குழு தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் பா.ஜனதா முன்னிறுத்தியதால், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை…

டீசல் விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம்

இன்று முதல் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு என மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதையும் சேர்த்து கடந்த இரண்டு மாதங்களில் ஆறாவது முறையாக பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் எண்ணெய் நிறுவனங்களால் உயர்த்தப்பட்டுள்ளன. நாட்டின் உயிர் நாடியாக விளங்கும் டீசல் விலையை…

மணிரத்தினம் படத்தில் ஸ்ருதி! வில்லியாக ஐஸ்வர்யா ராய்!

3′ படத்தை அடுத்து ஸ்ருதி கொலிவுட் பக்கம் இதுவரை வரவில்லை. மும்பையில் வீடு எடுத்து தங்கி இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இயக்குனர்…

உப்புசப்பில்லா ஆளுநர் உரை விஜயகாந்த் தாக்கு

சென்னை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை பற்றி கூருகைல் ஆதாய கொலை, அரசியல் கொலை, சொத்து தகராறு கொலை என கொலை நடக்காத நாளே இல்லை என்ற நிலையும், சாதிக் கலவரத்தால் 144 தடை உத்தரவு வருடக்கணக்கில் பிறப்பிக்கின்ற நிலையும் தான்…

ஊழல் பட்டியலை வெளியிட்ட கெஜ்ரிவால்! அலறிய தலைவர்கள்!

ஊழல்வாதிகளுக்கு எதிராக ஆம் ஆத்மி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. இந்நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி’ கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல்வாதிகளின் பெயரை வெளியிட்டுள்ளார். ராகுல் காந்தி, நரேந்திர மோடி,…

அழகிரி ஆதரவாளர் வீட்டில் ஆயுதங்கள் பறிமுதல்

மதுரை, பிப்.1 – மு.க. அழகிரி எம்.பி.யின் ஆதரவாளரான எஸ்.ஆர் கோபியின் பண்ணை வீட்டிலி ருந்து துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீஸார் கைப்பற்றினர். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக இருப்பவர் எஸ்.ஆர். கோபி. இவர் மு.க.அழகிரி எம்.பி.யின் ஆதரவாளர். எஸ்.ஆர் கோபிக்கு…

தொடர் தோல்விகளால் துவன்டுபோன இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டியின் முடிவில் இந்திய அணி 0–3 என…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு