Category: அரசியல்

இந்தப் பிரிவில் தமிழக அரசியல், தேசிய அரசியல், கட்சி செயல்பாடுகள், தேர்தல் செய்திகள், அரசியல் தலைவர்களின் கருத்துகள் மற்றும் முக்கிய முடிவுகள் குறித்த செய்திகள் வெளியிடப்படுகின்றன.

This category covers Tamil Nadu politics, Indian political news, party activities, elections, government decisions, and statements from political leaders.

தமிழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் உண்ணா விரதப்போராட்டம் அறிவிப்பு!

மார்ச்.11, இலங்கையில் நடந்த ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கு எடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில்…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை-ஜி கே. வாசன் திடீர் அறிவிப்பு

மார்ச் 11, நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிரமாகப் பாடுபடப் போகிறேன் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், காங்கிரஸுடன் கூட்டணி வைக்க…

மீண்டும் உருவாகிறதா தமாகா ?

மார்ச் 11, காங்கிரசுக்கு தமிழகத்தில் எப்போதெல்லாம் சிக்கல் வருமோ அப்போதெல்லாம் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற வேறு லேபிளில் காங்கிரஸ் உருவாகும், காங்கிரசுடன் தமிழகத்தில் லெட்டர் பேட் கட்சிகள் கூட கூட்டணி வைக்க தயங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் ஒரு…

5 தொகுதி என்றாலும் ஓகே திமுகாவிடம் மன்றாடும் காங்கிரஸ்!

மார்ச் 10 “காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வேண்டாம்” என்ற நிலைப்பாட்டில் உள்ள ஸ்டாலினிடம் பேசி அவரது முடிவை மாற்றும் நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சியின் தூதர்களும், சில தி.மு.க. வி.ஐ.பி.களும் இறங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் உறவுக்கு, ‘நிபந்தனை ஆதரவு’ தர தி.மு.க. தலைவர்…

கூடங்குளம் உதயகுமார் ஆம் ஆத்மியின் தமிழக தலைமை பொறுப்பேற்கிறார் – கெஜ்ரிவால் விரைவில் தமிழகம் வருகை

மார்ச் 10 கூடங்குளம் அணு உலை எதர்ப்பு போராட்ட குழு தலைவர் உதயகுமார் தமிழக தலைமை பொறுப்பேற்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை விரைவில் கெஜ்ரிவால் தமிழகம் வந்து அறிவிக்கிறார். சமீபத்தில் அரசியல் களத்திற்குப் புகுந்தவர் உதயகுமார். அவர் மட்டுமல்லாமல் போராட்டக்…

தமிழக அரசியலில் மற்றொரு அதிரடி திருப்பம். பாஜக கூட்டணியை விட்டு பாமக வெளியேறுகிறது?

மார்ச்10: கடந்த சில நாட்களாக பாஜகவும் பாமகவும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்கள், தேமுதிக, மதிமுக போன்ற கட்சிகள் பாஜக கூட்டணியில் இருப்பது உறுதியான நிலையில் பாமக வேட்பாளர்களை அறிவித்த தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளையே தேமுதிக, பாஜக, மதிமுக கட்சிகள்…

கண்கலங்கிய பிரதமர் ! கவலையில் நாடளுமன்றம்!

மக்களவையில் ரயில்வே பட்ஜெட் தாக்கலின் போது தெலங்கானா உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டதால் ரயில்வே அமைச்சர் தனது உரையை சுருக்கமாக முடித்துகொண்டார். அத்துடன் அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த பின்னணியில் சில எம்பிக்களிடம் பேசிய…

பிரதமர் பதவியை ஏற்கத் தயார்! ராகுல்காந்தி

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராகுல்காந்தி உரையாற்றினார். முன்னதாக ராஞ்சியில் உள்ள மகிளா காங்கிரஸ் பெண்களிடம் உரையாற்றினார். பின்னர் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, தேர்தலுக்கு முன்னர் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது சட்ட விரோதமானது என்றும்,…

விஜயகாந்த் மீது மீண்டும் அவதூறு வழக்கு

உளூந்தூர்ப்பேட்டையில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் போலீசார் மீது அவதூறு பேசியதாகவும், சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையில் பேசியதாகவும், தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, எம்.எல்.ஏ.,க்கள் பார்த்திபன், வெங்கடேசன் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் மீது விழுப்புரம் கோர்ட்டில்…

வீடு திரும்பினர் கனிமொழி

தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. இன்று வீடு திரும்புகிறார். சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள அவரது வீட்டில் கனிமொழி மயக்கமான நிலையில் இருந்ததையடுத்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில்…

கல்வியல் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழும் ஜெயலலிதா

எனது தலைமையிலான அரசைப் பொறுத்த வரையில், பயனற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது பயனற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுபவர்களை வித்தை காட்டி குழந்தையை ஏமாற்றுபவர்களோடு ஒப்பிட்டு இதே…

ஜன் லோக்பால் மசோதாவிற்கு டெல்லி ஒப்புதல்

டெல்லி மாநில அமைச்சரவை கூட்டம் இன்று முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையில் கூடியது. அப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜன் லோக்பால் மசோதாவை டெல்லி மாநிலத்தில் அமுல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாநில முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை இச்சட்ட முன் வடிவிற்குள்…

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு