Category: உலகம்

உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய அரசியல், பொருளாதார, சமூக மற்றும் அறிவியல் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் இங்கு வெளியிடப்படுகின்றன.

This category covers major international news including global politics, economy, society, science, and world affairs.

இதுதான் பாசம்! உலகை கலக்கும் இணை பிரியா நண்பர்கள்

இந்தோனேஷியாவை சேர்ந்த நபர் ஒருவர் புலியை செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள கிராமம் டிலெம். இக்கிராமத்தை சேர்ந்த அப்துல்லா ஷொலெஹ்(வயது 33) என்பவர், முலன் என்ற புலியை செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். 3 மாத…

அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல்

அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல்: கிழக்கு கடற்கரை பகுதியில் 2 அடி உயரத்திற்கு பனிப்படர்வு அமெரிக்காவில் இரண்டாவது முறையாக மீண்டும் இந்த ஆண்டு கடும் குளிருடன் பனிப்புயல் தாக்கி வருகிறது. இதனால் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு…

சிங்கப்பூரில் கலவரம் ஏற்பட்ட பகுதியில் மது அருந்த கடும் கட்டுப்பாடு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கலவரம் நடந்த லிட்டில் இந்தியா பகுதியில் சட்டம் ஒழுங்கை கடுமையாக்க, போலீசுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பொது இடங்களில் மது அருந்த கடும் கட்டுப்பாடுகளை நாடு முழுவதும் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.சிங்கப்பூரில்…

வடக்கு மாகாணத்தில் ராணுவம் குறைப்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே தகவல்

இலங்கை வடக்கு மாகாணத்தில் ராணுவம் குறைக்கப்பட்டுள்ளதாக அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் புற்றுநோய் ஆஸ்பத்திரி திறப்பு விழா நடந்தது. அதில், அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டு ஆஸ்பத்திரியை திறந்து வைத்தார். மேலும், உயர்ரக கதிர்வீச்சு பிரிவு கட்டிடத்துக்கான அடிக்கல்லையும்…

திருட்டு பட்டம் கட்டியதால் 6–வது மாடியில் இருந்து குதித்த சிறுவன் காயத்துடன் உயிர் தப்பினான்

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் வசிப்பவர் டாக்டர் மின்ஹால். இவர் தனது சொந்த கிராமத்தில் இருந்து ஹரிஷ்குமார் (12) என்ற இந்து சிறுவனை அழைத்து வந்து வீட்டுவேலைக்கு வைத்திருந்தார். இந்நிலையில் பணத்தை திருடி விட்டதாக கூறி சிறுவன் ஹரிஷ்குமாரை பிடித்து வைத்து,…

நிலவில் ஓடித்திரியும் சீன சேர்க்கை கோள்

சீனா நிலவுக்கு சேர்க்கை கோள் ஒன்றை அனுப்பியது. அதில் நிலவில் ஆய்வு செய்ய ‘யுது’ என்ற தானியங்கி வாகனத்தை இணைத்திருந்தது. இந்த சேர்க்கை கோள் பத்திரமாக தரை இறங்கியது. அந்த சேர்க்கை கோள் நேற்று முன்தினத்தில் இருந்து செயல்பட தொடங்கியுள்ளது. தனியிங்கி…

காதலர் தினம் கொண்டாடுகிறார் போப் ஆண்டவர்

உலகம் முழுவதிலும் உள்ள காதலர்கள் பிப்ரவரி 14ம் திகதியை காதலர் தினமாக கொண்டாடி வருகின்றனர். வாலன்டைன் என்ற கிறிஸ்தவ பாதிரியார், காதலர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். இவரது நினைவாக பிப்ரவரி 14ம் திகதி காதலர் தினமாக ஒவ்வொரு…

ஹிந்துக்களுக்கு தேவையான பாதுகாப்பு: வங்கதேச அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

வங்கதேசத்தில் உள்ள ஹிந்து சிறுபான்மை சமூகத்தினருக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரும்படி, அந்நாட்டு அரசுக்கு டாக்கா உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலின்போதும், தேர்தலுக்குப் பிறகும் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஆளும் அவாமி லீக் கட்சிக்கு ஆதரவாக…

களைகட்டிய கோல்டன் குளோப் விருதுகள் 2014

ஒஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமாக கருதப்படுவது கோல்டன் குளோப் விருதுகள். 2013ம் ஆண்டுக்கான 71வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதுவரை ஒன்பது முறை கோல்டன் குளோப் விருதுக்காக…

போராட்டத்திற்கு பயந்து தப்பிச் சென்ற 200 பேர் கடலில் மூழ்கி பலி

தெற்கு சூடானில் போராட்டத்திற்கு பயந்து தப்பிச் செல்ல முயன்ற 200 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு சூடானின் முன்னாள் துணைப் பிரதமர் ரீக் மச்சர் தனது ஆதரவாளர்களுடன் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். இரு தரப்பினருக்கும்…

அமெரிக்காவில் கடும் குளிருக்கு இதுவரை 25 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் தொடர்ந்து கடும் குளிர் நிலவுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெப்ப நிலை மிக குறைந்து அளவில் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த நான்கு நாட்களாக மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத நிலையில் உள்ளனர்.…

இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரி ஐ.நா.வில் மீண்டும் தீர்மானம்

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் 3வது முறையாக இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா அறிவித்திருப்பது இதுவே முதன்முறையாகும். இந்தத் தீர்மானம், ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் வரும்…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு