Month: January 2014

ஐபிஎல் டி20 7வது சீசன் வீரர்களின் விலைபட்டியல் ரெடி

ஐபிஎல் டி20 7வது சீசன் போட்டியில் வீரேந்திர ஷேவாக், யுவராஜ் சிங், முரளி விஜய் ஆகியோரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 7வது சீசன் ஏப்ரல் மாதம்…

ராம் ஜெத்மலானி வாதம் முடிந்தது மூன்று பேரின் தண்டனை ரத்தாகுமா?

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரும் மனு மீதான வாதம் உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன்,…

இணையத்தில் கலக்கி வரும் பிரான்ஸ் வீடியோ

பிரான்சில் செய்தி வாசிப்பாளர் ஒருவரின் வீடியோ காட்டுத்தீ போல் இணையத்தில் பரவி வருகிறது. பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்துக்கும், நடிகை ஜீலி கேயட்டும் இடையேயான உறவுகள் அம்பலமாகின. இதனால் மனமுடைந்த போன பிரான்சின் முன்னாள் முதல் மனைவி வைலரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,…

தண்ணீர் வரி செலுத்த மறந்த சச்சின்!

மும்பை: மும்பையில், தண்ணீர் வரி கட்டாமல், இரண்டு லட்சம் பேர் பாக்கி வைத்துள்ளனர். இதில், சிவசேனாவின் மறைந்த தலைவர் பால் தாக்கரே, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளனர். மும்பை மாநகராட்சிக்கு, தண்ணீர் வரி கட்டாமல், பாக்கி வைத்துள்ள இரண்டு…

பெங்களூரில் குவிந்த ரசிகர்கள்! குளிர்ந்த ரஜினி!

பெங்களூர்: பெங்களூரில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலை மக்களுக்கு தரிசனம் தந்தார் ரஜினி. தன்னைப் பார்க்க வந்தவர்களை வணங்கிய ரஜினி, வீட்டின் பால்கனியில் நின்றபடி மக்களை நோக்கி பறக்கும் முத்தம் தந்தார். பெங்களூரில் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ளது ரஜினியின்…

பாராசூட் மூலமாக குதித்த பெண் விமானி பலி

சேலத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் காமலாபுரம் விமான நிலையம் அமைந்துள்ளது. தற்போது இங்கு விமான சேவை ஏதும் நடைபெறவில்லை. ஆனாலும் விமான நிலைய அதிகாரிகள் இங்கு பணியாற்றி வருகிறார்கள். இங்கு புதிய விமானிகள் பயிற்சி மற்றும் இயக்கம்,…

அனிருத் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பெண்களை ஆபாசமாகவும் சித்தரித்து பாடல் காட்சியை இணைய தளத்தில் வெளியிட்ட இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எஸ்.ஜெபதாஸ் பாண்டியன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– பிரபல இசையமைப்பாளர்…

பெண்கள் பற்றிய கருத்துக்கு ஆஷா மிரிஜே மன்னிப்பு கோரினர்

பெண்களின் உடையும், நடத்தையுமே பாலியல் குற்றங்களுக்கு காரணம் என்று கூறியதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆஷா மிரிஜே மன்னிப்பு கோரியுள்ளார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். நாக்பூரில் செவ்வாய்க்கிழமை நடந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர்…

புற்றுநோயை போக்கும் நாவல் நிற தக்காளிகள்

புற்றுநோயை எதிர்க்கும் பொருட்டு மரபணு மாற்றப்பட்ட நாவல் நிற தக்காளி செடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கனடாவின் ஒன்ராறியோவில் லியமிங்ரன் என்ற இடத்திலேயே இவ்வகையான தக்காளிகள் வளர்க்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது. இந்த நாவல் நிற தக்காளி செடிகள், உயர் அளவிலான அந்தோசயனின் அதாவது புளுபெரி,…

மகன் படத்தில் வில்லனாக நடிக்க ஆசைப்படும் கார்த்திக்!

ரஜினி, தவிர வேறு எந்த நடிகர்களுமே தங்களது ஒரிஜினல் கெட்டப்பை பப்ளிக்கில் தைரியமாக காட்டியதில்லை. குறிப்பாக சில நடிகர்-நடிகைகள், பொது நிகழ்ச்சிகளுக்கு வரவேண்டும் என்றாலே மணிக்கணக்கில் மேக்கப் போட்டுக்கொண்ட பிறகுதான் வெளியில் முகம் காட்டுவார்கள். அந்த அளவுக்கு யூத்புல்லாக இமேஜை பாதுகாத்து…

அசாம் மோதல் எதிரொலி 10 பேர்

அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியை இரு பிரிவினர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. அசாமிற்கும் அருணாச்சல பிரதேசத்திற்கும் இடையேயான எல்லைப்பகுதியிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. நேற்று மாலை 5.30 மணியளவில் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் உருவானதென்றும், அதன் காரணமாக ஒருவரையொருவர் தாக்கி…

7வது ஐபிஎல் போட்டிகள் அபுதாபிலா?

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், 7வது ஐபிஎல் போட்டிகள் அபுதாபி அல்லது வங்கதேசத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில், கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது 7வது ஐபிஎல் போட்டிகள்…