டாக்டர் ராமதாஸுக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை: தி.மு.க மீது குற்றம் சாட்டியுள்ள பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் திங்கள் கிழமை வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ” திமுக தூண்டுதலின் பேரில் பாமகவினரை விடுதலைச் சிறுத்தைகள் தாக்குவதாக டாக்டர்…
