Month: April 2014

பீகாரில் குண்டு வெடிப்பு: 2 பாதுகாப்பு படை வீரர்கள் பலி- 5 பேர் படுகாயம்!!!

பீகார்: 10.04.2014 வியாழன். பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் இன்று மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பலியாகினர். 5 பேர் காயம் அடைந்தனர். வாக்குபதிவு தொடங்கும் ஒருமணி நேரம் 30 நிமிடத்துக்கு முன்னதாக இந்த…

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு!?

தூத்துக்குடி:10.04.2014 வியாழன். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 1வது பிரிவில் ஏற்பட்ட பழுது காரணமாக கொதிகலனை இயக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.. 1வது பிரிவின், கொதிகலனில் ஏற்பட்ட பழுதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் குதித்துள்ள பல்வேறு கட்சிகளும்…

15-வது மக்களவைத் தேர்தல்-3ம் கட்ட வாக்குப்பதிவு!

புதுதில்லி: 10.04.2014 வியாழன். நாடு முழுமைக்குமான தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் 15 வது மக்களவை தேர்தலுக்கான 3ம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. இதில் தில்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் கேரளாவில் உள்ள 20 மக்களவை…

ஆடுகளம் நாயகி டாப்சியின் ஆடுகள நாயகன்!

ஏப்ரல் 09, ஆடுகளம் டாப்சிக்கு பெரிய அளவில் படவாய்புகள் இல்லாத நிலையில் விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். டென்மார்க் பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போயை காதலித்து வரும் டாப்ஸி அவர் எந்தெந்த நாடுகளுக்கு விளையாடச் செல்கிறாரோ அங்கெல்லாம் சென்று அவரது விளையாட்டை…

அரசியலில் சிக்கிய அமிதாப்பின் – ஆதரவு யாருக்கு?

ஏப்ரல் 09, அரசியல் என்றாலே அதில் சினிமா இல்லாமல் இன்றைய அரசியல் இல்லை என்றாகிவிட்டது. இந்த சூழலில் இந்தியாவின் 15 வது நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் எதிர்பார்ப்போடு ஏற்பாடாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாரான அமிதாப் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும், பெரும்…

பார்த்திபன் காதலைச் சொல்ல – அமலாபால் கோபம்!?

ஏப்ரல் 09, கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா படங்களை இயக்கியவர் விஜய். இவர் தற்போது சைவம் என்ற படத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற சைவம் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழச்சியில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என பல…

திமுகவின் கல்தாவும்- அழகிரியின் அல்டாப்சு ரசாயனமும்!?

ஏப்ரல் 09, சில வாரங்களுக்கு முன் கட்சியின் கடைசி உறுப்பினர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட மு.க. அழகிரி அவர்கள் இன்று கட்சித் தலைவருக்கும் தளபதிக்கும் பெருமை சேர்க்கும்படி பேசிவருகிறார். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக…

காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்ததை கோயிலுக்கு வந்ததைபோல உணர்கிறேன்-கார்த்திக்

ஏப்ரல் 09, காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்ததை கோயிலுக்கு வந்ததைபோல உணர்கிறேன்-கார்த்திக். அப்ப அருள்மிகு சத்யமூர்த்திபவன் ஆலயத்துக்கு பூசாரி Mr.ஞானதேசிக சாஸ்த்திரிகள் தானே?

பிரதமர் இல்லத்தை காலி செய்கிறார் மன்மோகன் சிங்!

ஏப்ரல் 09, பிரதமர் இல்லத்தை காலி செய்கிறார் மன்மோகன் சிங். அவருக்கு ஒரு குடையை கொடுத்து அனுப்புங்கப்பா… மழை ஹெவியா வருதுன்னு … திரும்பி வந்துடப்போறார்… நன்றி – நையாண்டி நாரதர்

ரஜினியுடன் ஜோடி சேரும் சோனாக்‌ஷி சின்கா!

ஏப்ரல் 09, மும்பை: ‘கோச்சடையான்’ படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்தான தகவல்கள் இணையதளங்களில் கலக்கி வருகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ள படத்தில் இரண்டு நாயகிகள் உண்டு என்றும்…

இது எனது கடைசி தேர்தலாக இருக்கலாம் தேவகவுடா!

கலைஞரைப்போலவே “இது எனது கடைசி தேர்தலாக இருக்கலாம்” என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்… நன்றி – நையாண்டி நாரதர்

இனி நாட்டை விட்டு வெளியேறுவதாக உணர்ச்சிவசப்பட மாட்டேன்!

ஏப்ரல் 03, நடிகர் கமலஹாசன் பத்மபூஷன் விருது பெற்று சென்னை திரும்பி உள்ளார். அடுத்து விஸ்வரூபம்–2 பட வேலையில் தீவிரமாக இறங்குகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே விஸ்வரூபம் 2–வது பாகத்தை எடுப்பது குறித்து கமல் கருத்து…