Month: April 2014

பிரதமர்களை உருவாக்குவோம்; பிரதமராக விரும்பமாட்டோம்!ஜெயா-வை குறிவைத்து கலைஞர் தாக்கு?

சிதம்பரம்:12.04.2014 சனி. சிதம்பரம் கீழரத வீதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து மு.கருணாநிதி வியாழக்கிழமை இரவு பேசியது: நாங்கள் பிரதமர்களை உருவாக்குவோமே தவிர, பிரதமராக வர வேண்டும் என்று எண்ணுபவர்கள்…

வடிவேலுவின் தெனாலிராமன் திரைப்படத்தை வெளியிட தடை! தெலுங்கு மக்கள் பேரவை வழக்கு!?

வைகைப் புயல் வடிவேலு நடிப்பில் வெளிவர இருந்த நகைச்சுவை திரைப்படம் தெனாலிராமன். இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வரலாற்றுக் கதை என்றால், வரலாற்று ஆவணங்கள் மற்றும் புத்தகத்தின்…

தமிழக தலைநகரில் மோடி பிரச்சாரம்! கலைகட்டும் சென்னை மாநகரம்!

சென்னை: 12.04.2014 சனி. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வர உள்ளார். சென்னையில் நாளை மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து…

மாயமான மலேசிய விமானம் MH 370 பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது!? ரஷ்ய உளவு துறையின் அதிரடி தகவலால் அதிர்ச்சி!?

மலேசியா:11.04.2014 வெள்ளி மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கடந்த மார்ச் 8 ஆம் தேதி சீனாவின் பெய்ஜிங் நகருக்கு mh370 விமானம் 239 பேருடன் சென்றது. இந்நிலையில் பயணித்த ஒரு மணிநேரத்தில் விமானத்தின் தகவல் தொடர்பு அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து காணாமல்…

செஞ்சி ராமச்சந்திரனுக்கு இது எத்தனையாவது கட்சித்தாவல்!?

செஞ்சி 11.04.2014 வெள்ளி. இந்தியா முழுமைக்கும் நாடாளுமன்ற தேர்தல் கலைகட்டியுள்ள நிலையில் நமது தமிழகத்திலும் பரபரப்பு சூழ்நிலைக்கு குறைவில்லை. இந்த பரபரப்பில் கட்சித் தாவல்கள் மும்முரமாக நடந்துவருகின்றன. அந்த வகையில் செஞ்சியார் என அழைக்கப்படும் செஞ்சி ராமச்சந்திரன் விரைவில் தன் ஆதரவாளர்களுடன்…

புதிய கட்சிகளை வாக்காளர்கள் நம்பகூடாது! : கருணாநிதி அறிவுரை!

விழுப்புரம்:11.04.2014 வெள்ளி. நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பதவிகளைப் பெறுவதற்காக உருவாகியுள்ள புதிய கட்சிகளை பொதுமக்கள் ஆதரிக்கவோ, பொருட்படுத்தவோ கூடாது என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறினார். ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஆரணி ஆர்.சிவானந்தம், கள்ளக்குறிச்சி ரா.மணிமாறன், விழுப்புரம் கோ.முத்தையன்…

காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமாரை ஆதரித்து குமரியில் இன்று ஜி.கே. வாசன் பிரச்சாரம்!

தமிழ்நாடு:11.04.2014 வெள்ளி. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக எச். வசந்தகுமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பிரச்சாரம் செய்கிறார். மாலை 4 மணிக்கு கொட்டாரத்தில் பிரசாரத்தைத் தொடங்கும் வாசன், நாகர்கோவில் டெரிக் சந்திப்பு, குளச்சல்…

ஹன்சிகாவின் காதல் முறிந்ததால் பட்டாசு வெடித்து பட்டையை கிளப்பிய அம்மா!?

ஐதராபாத்:10.04.2014 வியாழன். வாலு படத்தில் இணைந்து நடித்த போது சிம்பும் ஹன்சிகாவும் காதலிப்பதாக தகவல்கள் கசிந்தன. இது குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும் புது படத்தில் சிம்புவும், நயன்தாராவும். மீண்டும் ஜோடி சேர்ந்ததால். இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை…

7up விளம்பரத்தை தொடர்ந்து அஜித்தை படம் பிடிக்கும் ஹாலிவுட் இயக்குனர்!

சென்னை : 10.04.2014 வியாழன். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின், படப்பிடிப்பு பூஜை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றது. இதனைதொடர்ந்து நாளை முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இச்சமயத்தில் படம் குறித்த சில…

தமிழகத்தில் முதல் முறையாக பெண் வாக்காளர்கள் அதிகம்! – பிரவீன் குமார்!

சென்னை:10.04.2014 வியாழன். முதல் முறையாக தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் குமார், தமிழகத்தில் இந்த தேர்தலில் தான் முதல்…

மனைவி பற்றி முதல் முறையாக தெரிவித்த நரேந்திர மோடி! – ஆச்சரி யப்படும் அரசியல் புள்ளிகள்!?

வதோதரா:10.04.2014 வியாழன். வதோதரா தொகுதியில் நேற்று வேட்புமனுதாக்கல் செய்யும் போது வேட்பு மனுவில், தான் திருமணமானவர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மனைவியின் பெயர் யசோதாபென் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுவரை அவர் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் எல்லாம் மனைவியின் விபரத்தை…