Tag: pilot

மாயமான விமானம் நொருங்கியதாக மலேசிய பிரதமர் அறிவித்ததன் பின்னணி தகவல்கள்.

மார்ச் 25, மலேசிய விமானம் இந்தியக் கடலில் வீழ்ந்தது என மலேசியப் பிரதமர் தெரிவித்துள்ளதை, நாம் விசாரித்தவரை கனேடிய, மற்றும் அமெரிக்க ஏவியேஷன் வட்டாரங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. விமானத்தின் பாகங்களை கடலில் கண்டெடுக்கும்வரை, இப்படியொரு அறிவிப்பை செய்தது, தவறான வழிகாட்டல் என்கிறார்கள் அவர்கள்.…

கடலில் மிதப்பது மலேசிய விமானத்தின் பாகங்களா ?- கடல் கொந்தளிப்பு காரணமாக ஆய்வு தாமதம்.

மார்ச் 21, கடலில் மிதப்பதாக கூறப்படும் இரு பொருட்களும் மலேசிய விமானத்தின் பாகங்களாக இருந்தால், கடல் அடியே விமானத்தை முழுமையாக கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்கள் ஆஸ்திரேலிய ஆழ்கடல் ஆய்வாளர்கள். காரணம், இந்தியக் கடலின் தென் பகுதியில்…

பயங்கர சத்தத்துடன் தாழ்வாக பறந்த மலேசிய விமானம் நேரில் பார்த்த மக்கள்!.

மார்ச் 19, 5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசிய விமானம், கடந்த 8-ந்தேதி மாயமான சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அந்த விமானம் குறித்து இதுவரை…

காணாமல்போன விமான பயணிகளின் மொபைல் போன்கள் தொடர்ந்து ஒலிப்பது எப்படி? – அமெரிக்க அதிகாரி விளக்கம்.

மார்ச் 14, கடந்த சில நாட்களாக உலகே தேடிக்கொண்டிருக்கும் மலேசியா விமானத்தில் உள்ள சில பயணிகளின் செல் போன்கள் தொடர்ந்து ஒலிப்பது எப்படி என்று அமெரிக்க செல் போன் நிறுவன அதிகாரி ரிட்ச் பிளாஸி விளக்கம் கொடுத்துள்ளார். இவர், கொம்யூனிகானோ என்ற…

மாயமான விமானத்தை பற்றிய நிலைமையை விளக்கும் அமெரிக்க மாணவன் தியரி-அதிரவைக்கும் தகவல்கள்.

மார்ச் 13, உலகையே உலுக்கி கொண்டிருக்கும் மலேசிய விமானத்தை பற்றி ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடையும் அளவுக்கு அமெரிக்காவின் ஸ்டாண்ட் போர்ட் பல்கலைக்கழக மாணவர் ஆண்ட்ரூ தியரி ஒன்றை இணைய தளம் ஒன்றில் வெளியிட்டுள்ளார். மாயமான விமானம் போயிங் 777 வகையை சேர்ந்த்தது,…

மந்திரவாதியும் மலேசியா விமானமும்!

மார்ச் 13, மாயமான மலேசிய விமானம் ரேடார் தொடர்பை இழந்த பின்னும் நான்கு மணி நேரங்கள் தாழ்வானபகுதியில் வானில் பறந்துள்ளது என்று அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என்று அந்நாட்டு வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது. மாயமான விமானத்தில் இருந்து…

சைனா வெளியிட்ட மாயமான விமானத்தின் சர்ச்சைக்குரிய சாட்டிலைட் படம்!.

மார்ச் 13, மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியில், திடீரென சீன அரசு ஏஜென்சி ஒன்று, கடந்த ஞாயிற்றுக் கிழமை (விமானம் காணாமல் போனதற்கு மறுதினம்) கடலில் மூன்று பெரிய ‘சந்தேகத்துக்குரிய வஸ்துகள்’ மிதப்பதை தமது சாட்டலைட்…

மாயமான விமானம் திரும்பி சென்றது தெரிந்ததும் மலேசிய அரசு அலட்சியப்படுத்தியதா- பரபரப்பு தகவல்கள்!.

மாயமான மலேசிய விமானத்தின் நிலைமை மர்மமாகவே உள்ள நிலையில் வெளிவரும் தகவல்கள் இதில் பல்வேறு மர்மங்கள் உள்ளன என்று கட்டுகின்றன. இதனை உறுதி செய்வதாக வியட்நாம் போக்குவரத்து துணை அமைச்சர் தகவல் உள்ளது. “விமானம் மாயமாக மறைத்த அன்றே, அந்த விமானம்…

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு