Tag: Today news in india

இயக்குநர் பாலுமகேந்திரா திடீர் மரணம்! கவலையில் திரையுலகம்!

தமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாலுமகேந்திரா, உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார். மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், கவலைக்கிடமான நிலையில் இன்று (13.2.2014) அதிகாலையில் சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இயக்குநர்கள் பாலா, அமீர், ராம் உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று சிகிச்சை…

கண்கலங்கிய பிரதமர் ! கவலையில் நாடளுமன்றம்!

மக்களவையில் ரயில்வே பட்ஜெட் தாக்கலின் போது தெலங்கானா உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டதால் ரயில்வே அமைச்சர் தனது உரையை சுருக்கமாக முடித்துகொண்டார். அத்துடன் அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த பின்னணியில் சில எம்பிக்களிடம் பேசிய…

இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க பா.ஜ.க. முடிவு

புது டெல்லி, பிப்.12 – 2001ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 433 இடங்களில் போட்டியிட்டும் 116 இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது. புது முகங்களுக்கு கொடுக்காமல் வயதான பழைய எம்.பி்க்களுக்கு மீண்டும் சீட்டு கொடுத்ததால்தான் பா.ஜ.க.…

மோடி விவகாரம் அமெரிக்கா நிலையில் மாற்றம்

பிப்.11: அமெரிக்க உறவில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பத்தை தொடர்ந்து அந்நாட்டுக்கான இந்திய தூதர் நான்சி பவுல் பிஜேபி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இதனை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த சந்திப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நேரம்,…

ஆந்திரா பிரிவை தடுக்க எந்த தியாகமும் செய்ய தயார் – கிரண்குமார் ரெட்டி

ஆந்திர மாநிலத்தை பிரிப்பதை தடுக்க எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி கூறினார். ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு சீமாந்திரா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சீமாந்திரா…

இனி யாராலும் பாரத தேசத்தை ஏமாற்ற முடியாது!

பிப் -08 – சென்னை அருகே வண்டலூரில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகால ஐ.மு.கூட்டணி ஆட்சியில் நாடு மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. மத்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிடங்குகளில் உள்ள…

டெல்லியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

டெல்லியில் 14 வயது மணிப்பூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த சிறுமி வேலை பார்த்து வந்த வீட்டு உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி மருத்துவமனை ஒன்றில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும்…

சென்னையில் பாரதிய ஜனதா தேர்தல் கூட்டம் தொடங்கியது

சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடி வருகையை ஒட்டி, சென்னை நகரின் முக்கிய இடங்களில்…

மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும் – அண்ணா ஹசாரே

ஊழல் எதிர்ப்பாளரும் காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும் என்று புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அன்னா ஹசாரே தனது 17 அம்ச கொள்கை பட்டியல் குறித்து மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தாபானர்ஜிக்கு ஒரு கடிதம் எழுதி…

ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஓராண்டு பட்டம் செல்லாது உயர் நீதிமன்றம்

சென்னை, பிப்.7 – இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு ஓராண்டு காலத்தில் பெற்ற பட்டம் செல்லாது என்று தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஒரு பாடத்தில் மூன்று ஆண்டுகள் படித்து பட்டம் பெறுபவர்கள், பணி வாய்ப்பு…

ஜன் லோக்பால் மசோதாவிற்கு டெல்லி ஒப்புதல்

டெல்லி மாநில அமைச்சரவை கூட்டம் இன்று முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையில் கூடியது. அப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜன் லோக்பால் மசோதாவை டெல்லி மாநிலத்தில் அமுல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாநில முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை இச்சட்ட முன் வடிவிற்குள்…

இந்தியாவை முன்னேற்ற பாஜகவால் முடியாது சோனியாகாந்தி

இந்தியாவை முன்னேற்ற பாஜகவால் முடியாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்தார். கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சார்பில் குல்பர்காவில் சனிக்கிழமை நடந்த பாராட்டுவிழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது: பாஜக மற்றும் அக்கட்சி அங்கம்வகிக்கும் தேசிய ஜனநாயககூட்டணிக்கு மக்கள்…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு