Category: 🌾 தமிழகம் (Tamilagam)

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

திருக்குறள் தேசிய நூலாக வேண்டும்- வைரமுத்து கோரிக்கை!

ஜூலை12, இன்று தமிழ் சார்ந்த விழிப்புணர்ச்சி ஆர்பாட்டத்தில் கவிஞர் வைரமுத்து அவர்கள் தேசியம் சார்ந்த பறவை, விலங்கு, மொழி போன்று தேசிய நூல் வேண்டும் என்றும் அந்நூல் திருக்குறளாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

செய்தி சேனல்களில் இருந்து தமிழைக் காப்போம்!

ஜூலை12, கேப்டன் டிவியின் மாலை 7.00மணி நேரலை செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது . இதில் இம்மாதம் 15,16ம் தேதிகளில் பிரேசிலில் நடக்க இருக்கும் பிரிக்ஸ் (BRASIL, RUSSIA, INDIA, CHINA & SOUTH AFRICA) என்பதை ஒரு வார்த்தையாக மட்டுமே நினைத்து…

நடிகை பாபிலோனா : ராகுல் தொல்லை!- ஸ்டாலினைப் பிடிக்கும்!

ஜூலை 11, நான் ஐ.ஏ.எஸ் ஆக நினைத்து கடைசியில் கவர்ச்சி நடிகையாகிப் போனேன் என்று அதிரடியாக சில்க் ஸ்மிதா போல் பேசியிருக்கிறார் பாபிலோனா. தற்போது ஒரு பேட்டியில் அரட்டை அடிக்கிறது, பார்ட்டிக்குப் போய் ஆடுறதுனு மற்ற நடிகைகள் மாதிரி இருக்க மாட்டேன்.…

கார்பைட் மாம்பழம் வைத்திருந்தால் சிறை!

ஜூலை 11, புதுவை, காரைக்காலில் கார்பைட் கற்கள் மூலம் மாம்பழத்தை பழுக்க வைப்போருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு ஆணையர் ராகேஷ் சந்திரா எச்சரித்துள்ளார். மாம்பழத்தை உண்ணும் முன்பு நல்ல தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைத்து கழுவி விட்டு…

இலவச வேட்டி சேலைக்கு 486.36கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவு!

ஜூலை10, பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதற்காக ரூ.486.36 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் முதல் கட்டமாக, கூட்டுறவு நெசவாளர் சங்கங்களுக்கு முன்பணமாக ரூ.240.55 கோடி நிதி விடுவிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து, தமிழக…

திருக்குறள் இசை வெளியீடு விழா- இசையைப்பாளர் பரத்வாஜ் தகவல்!

ஜூலை10, திருக்குறளுக்கு இசையமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. விரைவில் 1 லட்சம் குறுந்தகடுகள் இலவசமாக வெளியிடப்படும் என்று இசையமைப்பாளர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். தென்காசி திருவள்ளுவர் கழகம் மற்றும் மூத்த குடிமக்கள் மன்றம் சார்பில் இசையமைப்பாளர் பரத்வாஜுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.…

நாட்டின் பொது பட்ஜெட் இன்று தாக்கல்- மோடியின் சூட்சுமம் வெளிப்படுமா?

ஜூலை10, இந்திய திருநாட்டின் 16வது பிரதமராக பொறுப்பேற்று இருக்கும் நரேந்திர மோடி அரசின் முதல் பொது பட்ஜெட் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதில் மக்களைக் கவரும் சலுகைகளா அல்லது பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளிக்கும் சீர்திருத்தங்களா, இவற்றில்…

வேலை தேடும் பட்டதாரிகள் கவனத்திற்கு!

ஜூலை9, இந்திய வனப்பணி (Indian Forest Service) பிரிவில் அதிகாரி அந்தஸ்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு அறிவிப்பு எண்:…

தொடர் மருத்துவ சிகிச்சையில் வைகோ?

ஜூலை9, அக்கால மன்னர்களை நினைவுப் படுத்தும் கனமான உரைவீச்சு கொண்ட ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வயிறு தொடர்பான கோளாறு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில்…

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி?

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்றிரவு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எப்போதும் சுறுசுறுப்பாகவும், கருத்துக் களமான பேச்சுகளுடனும் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நெஞ்சவலி காரணமாக அனுமதிக்கப்படுள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கையில், வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,…

திருமாவின் ஆசை வார்த்தையை நம்பி வாழ்விழந்த கோவை கவிதா?

ஜூலை 8, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் ஆசை வார்த்தையை நம்பி என் வாழ்க்கையைத் தொலைத்தேன். இப்போது என்னையும், எனது குழந்தையையும் கொலை செய்வதாக திருமாவளவன் கட்சியினர் மிரட்டுகின்றனர் என்று டிஜிபி ராமானுஜத்திடம் இளம்பெண் புகார் கொடுத்திருக்கிறார். கோவை மாவட்டம்…

ஐரோப்பிய நாடுகளுக்கு வெற்றிலை ஏற்றுமதி செய்ய கோரிக்கை!

ஜூன் 24, தஞ்சை மாவட்டம் சோறுடைத்த சோழநாடு என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது இந்த நெற்களஞ்சியத்தில் முன் காலந்தொட்டே நடந்துவரும் வெற்றிலை விவசாயமும் பெயரெடுத்து வருகிறது. ஆனாலும் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் வெற்றிலை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் சிறிது பின்தங்கியுள்ளது. ஆகவே…