True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.

Total Names: 22,199



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அகக்கண்ணன் (male)
    அருள்மனம் கொண்டவர்/ உள்ளம் / திருமால்
  • அகக்கதிர் (male)
    கதிர்போன்ற ஒளியை உடையவன்/ அகத்தூய்மை மற்றும் ஞானத்தை உடையவன்
  • அகக்கலைஞன் (male)
    உள்ளம் / ஆற்றலுடையவர்
  • அகக்கீரன் (male)
    புகழுக்குரிய குணங்களை அகத்தில் கொண்டவன்
  • அகக்குமரன் (male)
    உள்ளம் /அன்பு /செல்வன்.
  • அகக்கோ (male)
    உள்ளம் / மனம் / அரசன்/ தலைவன்
  • அகக்கோன் (male)
    மனதிற்குத் தலைவன் அல்லது அகமுயற்சியால் சிறந்து விளங்கும் அரசன்
  • அகக்கோமான் (male)
    உள்ளத்தின் அரசன்/ தனது உணர்ச்சிகளை ஆளத் தெரிந்த உயர்ந்த தலைவன் போன்றவன்
  • அகக்கோவன் (male)
    உள்ளம் / தலைவன்/
  • அகங்கிள்ளி (male)
    கோபத்தை தவிர்த்தவர்/ சோழர்
  • அகசெழியன் (male)
    சிறப்பான உள்ளம் கொண்டவர் / வளமாவைர் / உயர்ந்தவர்.
  • அகச்சுடரோன் (male)
    சுபர் உடையவர்/உள்ளம் தூய்மையானவர்.
  • அகச்சுடர் (male)
    உள்ளத்தில் எரியும் அறிவுச் சுடர் போன்ற ஞானம் மற்றும் தெளிவான சிந்தனை கொண்டவன்
  • அகச்சுனையான் (male)
    உள்ளம் / உள்ளே உள்ள நீர்ப்பகுதி.
  • அகச்செம்மல் (male)
    மனதளவில் உயர்ந்த பண்புகளைக் கொண்ட சிறந்த மனிதன்
  • அகச்செல்வன் (male)
    வளமானவர் / உள்ளே /உள்ளம் / மகன்
  • அகச்செழியன் (male)
    செழிப்பான சிந்தனைகளும், வளமான உள்ளமும் கொண்ட பாண்டிய மரபினன் போன்றவன்
  • அகச்சேய் (male)
    குழந்தை உள்ளம் உடையவர்
  • அகச்சேரன் (male)
    சேர மன்னர்களுக்குரிய வீரமும், நேர்மையும் கொண்ட உள்ளமுடையவன்
  • அகச்சோலை (male)
    உள்ளே உள்ள சோலை/வனம்
  • அகச்சோலையன் (male)
    சோலை போன்ற குளிர்ச்சியான மற்றும் இனிமையான மனதுடையவன்
  • அகச்சோழன் (male)
    உள்ளம் / நல்ல உள்ளம் கொண்ட சோழன்
  • அகத்தகை (male)
    உள்ளத்தில் தகுதியும் (தகைமை), ஒழுக்கமும் கொண்டவன்
  • அகத்தகையன் (male)
    உள்ளம் | தகுதி | மேம்பாடு | பெருமை.
  • அகத்தன் (male)
    உள்ளத்தோடு ஒன்றியவன் அல்லது உண்மை நிலையை உணர்ந்தவன்
  • அகத்தன்பன் (male)
    உள்ளத்து அன்பு / தலைவன்
  • அகத்தம்பி (male)
    மனதிற்கு நெருக்கமான தம்பி அல்லது அன்பு நிறைந்த இளையவன்.
  • அகத்தரசன் (male)
    உள்ளத்தின் அரசர் / தலைவர்
  • அகத்தரசு (male)
    தன் உள்ளத்தை ஆளும் அரசன்/ தான்கொண்ட கொள்கைகளில் உறுதி கொண்டவன்.
  • அகத்தரியன் (male)
    மென்மை /உள்ளம்/சிங்கம் / வலிமை /
  • அகத்தறிவன் (male)
    உள்ளத்தில் உள்ளதை அறிபவன் (ஞானி) அல்லது தன்னைத் தானே உணர்ந்தவன்.
  • அகத்தறிவு (male)
    உள்ளத்து அறிவு / அறிய வேண்டியவை.
  • அகத்தழகன் (male)
    அக அழகைப் பெற்றவன். வெளித் தோற்றத்தை விட மனதால் அழகானவன்.
  • அகத்தழகு (male)
    உள்ளத்து அழகு
  • அகத்தானையன் (male)
    படையைப் (தானை) போன்ற வலிமையான மன உறுதியைக் கொண்டவன்
  • அகத்தினியன் (male)
    மனதிற்குள் பேரின்பத்தைத் தரும் இனியவர்
  • அகத்திருவன் (male)
    பொலிவு / உள்ளம் / செல்வம் / சிறப்புடையவர்.
  • அகத்திறத்தன் (male)
    சிறந்த மனப்பாங்கும் உயர்ந்த கொள்கைகளையும் உடையவன்/ மனத்தால் வலியவன்
  • அகத்திறலோன் (male)
    மன வலிமை (திறல்) கொண்டவன். எதற்கும் அஞ்சாத நெஞ்சமுடையவன்
  • அகத்திறல் (male)
    திண்மை / வலிமை / உள்ளம்.
  • அகத்தீ (male)
    தீமை / சுடர் / உள்ளத்தீ
  • அகத்துணை (male)
    மனதிற்கு ஆறுதலாக இருக்கும் துணையாக விளங்குபவன்
  • அகத்துணைவன் (male)
    உள்ளத்து துணைவன் / சிறந்தவர் / பற்றாளர்.
  • அகத்துரை (male)
    உள்ளத்தில் ஆளுமை செய்யும் உயர்ந்த தலைவன் போன்றவன்
  • அகத்துறை (male)
    மனதின் தலைவன் / தலைவன்.
  • அகத்தூயன் (male)
    மனது தூய்மையானவர் / சுத்தம்.
  • அகத்தூயவன் (male)
    உள்ளத்தில் எவ்வித தீய எண்ணமும் (கபடம்) இல்லாமல், தூய சிந்தனை கொண்டவன்
  • அகத்தூயோன் (male)
    மனதளவில் பரிசுத்தமானவன்; அறநெறியில் நிற்பவன்
  • அகத்தென்றல் (male)
    தென்றல் காற்று போன்ற இனிமையான மனதுடையவன்
  • அகத்தெய்வம் (male)
    கடவுள் / உள்ளமே தெய்வம் நல்மனதுடையர்.

Page 1 of 444 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube