Tamil Boy Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.
Total Names: 22,199
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அகவல்லோன்
(male)
மன உறுதி மற்றும் மன ஆற்றல் மிக்கவன்
-
அகவளத்தன்
(male)
உள்ளத்தால் வளமானவர்.
-
அகவளவன்
(male)
உள்ளத்தில் பண்பு மற்றும் அற உணர்வுகள் செழித்திருப்பவன் (வளவன் என்பது சோழ மன்னரின் பெயரும் கூட)
-
அகவள்ளல்
(male)
வாரிக் கொடுக்கும் வள்ளல் குணத்தைத் தனது இயல்பாகக் கொண்டவன்/ அகமகிழ்ந்து கொடுக்கும் இயல்புடையவன்
-
அகவழகன்
(male)
மனதின் அழகால் (குணத்தால்) மற்றவர்களைக் கவரக்கூடியவன்
-
அகவழுதி
(male)
வீரர் / பாண்டிய அரசன் / மனதால் உறுதி கொண்டவர்.
-
அகவாணன்
(male)
அகவாழ்வில் சிறந்து விளங்குபவன்/ உள்ளத்தில் எப்போதும் மகிழ்வோடிருக்கும் ஆற்றலுடையவன்
-
அகவாற்றலன்
(male)
ஆற்றல் உடைய மனதை உடையவர்.
-
அகவாற்றல்
(male)
மன உறுதி மற்றும் உள்ளத்தில் வலிமை கொண்டவன்
-
அகவாளன்
(male)
தனது மனதை அடக்கி ஆளும் வல்லமை படைத்தவன் / பிறர்மனதை ஆள்பவன்
-
அகவாளி
(male)
மனதை ஆள்பவர் / மனதால் ஆள்பவர் /
-
அகவாழி
(male)
கடல் போன்ற மனது படைத்தவர் /
-
அகவினியன்
(male)
அழகுடைய மனதை உடையவன் /இனிமையான மனதை உடையவர்.
-
அகவின்பன்
(male)
உள்ளத்தில் எப்பொழுதும் மாறாத மகிழ்ச்சியைக் கொண்டிருப்பவன்
-
அகவீரன்
(male)
புறப்போரில் மட்டுமல்லாது, மனப்போரிலும் (ஆசைகளை வெல்வதில்) வெற்றிபெறும் வீரன்
-
அகவுரவோன்
(male)
வலிமையான மனதை உடையவன் / வீரமிக்கவன்.
-
அகவுருவன்
(male)
உள்ளத்தின் அழகே உருவமாக அமைந்தவன் அல்லது அழகிய எண்ணங்களைக் கொண்டவன்
-
அகவூரன்
(male)
மனதில் வாழ்பவர்
-
அகவூரான்
(male)
உள்ளத்தையே தான் வாழும் ஊராகக் கொண்டவன் / தன்னிறைவு பெற்றவன்
-
அகவூரோன்
(male)
மனதில் வாழ்பவர்.
-
அகவென்றி
(male)
வெற்றியுடையவர்/ வீரர்
-
அகவென்றியன்
(male)
மனத்தால் எப்போதும் வெற்றிபெற்றவனாக இருப்பவன்
-
அகவெற்றி
(male)
வெற்றியுடைய உள்ளம் கொண்டவர்.
-
அகவெற்றியன்
(male)
தனது மனக் கவலைகளையும் தீய எண்ணங்களையும் வென்றவன்/ தன் நன்மனத்தால் அன்புள்ளத்தால் பிறர் மனங்களை வெல்பவன்
-
அகவெழினி
(male)
தன்மனதைக் கட்டுப்படுத்தி ஆளும் சுயக்கட்டுப்பாட்டைத் திரையாக உடையவன்/ மனமுவந்து கொடையளிக்கும் வல்லோன்
-
அகவெழிலன்
(male)
மனதின் அழகால் ஒளிபெற்று விளங்கும் தன்மையுடையவன்
-
அகவெழிலரசு
(male)
உள்ளத்தில் வீற்றிருந்து அழகாய் ஆள்பவர் / மனதைத் தூய்மையாக்குபவர்
-
அகவெழிலழகன்
(male)
உள்ளத்தில் வீற்றிருக்கும் பேரழகுடையவன்.
-
அகவெழிலோன்
(male)
அழகான உள்ளம் உடையவர்/ பொலிவுடையவர்
-
அகவெழில்செல்வன் (ம்)
(male)
மனதிற்குள் பேரொளியாய் விளங்கும் அழகன் உள்ளத்தினுள் உறையும் அருட்செல்வர்
-
அகவேங்கை
(male)
புலி போல் மனதை உடையவர்/ வீரர் / வலிமை.
-
அகவேந்தன்
(male)
தனது எண்ணங்களை ஒருமுகப்படுத்தி ஆளும் மனதிற்கு அரசன்
-
அகவேள்
(male)
சிறந்த ஆண் மண் / வெற்றி பொருந்தியவர்.
-
அகவொலி
(male)
உள்ளத்தில் தோன்றும் தூய எண்ணங்களை தன் சொற்களால் வெளிப்படுத்துபவன்
-
அகவொலியன்
(male)
ஒலியை உடையவர்
-
அகவொளி
(male)
அகத்தின் இருளைப் போக்கும் ஞானத்தின் ஒளி போன்றவன் / அகத்தின் விளக்கு
-
அகவொளியன்
(male)
ஒளியுடைய மனதை உடையவர்/மனதால் ஒளிர்பவர்.
-
அகவோவியன்
(male)
ஓவியம் போன்ற அழகான மற்றும் நேர்த்தியான எண்ணங்களைக் கொண்டவன்
-
அகிலங்கடந்தான்
(male)
அகிலம் என்பது உலகம்/பிரபஞ்சம். இப்பேரண்டத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவன் மற்றும் அனைத்தையும் கடந்து நிற்கும் பரம்பொருள்.
-
அங்கணன்
(male)
கருணைக் கண்ணுடையவன்
-
அங்கண்ணன்
(male)
கருணை பொழியும் அழகிய கண்களை உடையவர்
-
அங்கண்ணு
(male)
அழகான கண்கள் கொண்டவன்
-
அங்கதிர்
(male)
அழகிய ஒளிவீசும் சுடர் போன்றவன்
-
அங்கனல்
(male)
அழகிய நெருப்புப் பிழம்பாகத் தோன்றிய வீரன்
-
அங்கப்பன்
(male)
அழகிய உடலமைப்பைக் கொண்ட தலைவன்/ அங்கன் எனில் சிவபெருமானையும் குறிக்கும்
-
அங்கலம்
(male)
கொன்றை, பரந்து விரிந்த நிலம்
-
அங்காவலன்
(male)
உலகைக் காக்கும் மேன்மையான தலைவன்
-
அங்கீரன்
(male)
அழகிய சொல்லாற்றல் மிக்க அறிஞன்
-
அங்குன்றன்
(male)
மலை போன்ற உறுதி உடையவன்
-
அங்குமரன்
(male)
அழகே வடிவான இளைய வீரன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
