True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.

Total Names: 22,199



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அணிவாணன் (male)
    அழகிய கலைகளில் வல்லவன்
  • அணிவாளன் (male)
    வாள் போன்ற கூர்மையான மதியால் வழிநடத்துபவன்
  • அணிவில்லோன் (male)
    அழகிய வில்லை உடையவன்
  • அணிவிழியன் (male)
    தொலைநோக்குப் பார்வை கொண்டவன்
  • அணிவீரன் (male)
    வீரத்தையும் அழகையும் போற்றுபவன்
  • அணிவெற்பன் (male)
    அசைக்க முடியாத வலிமை கொண்டவன், நிலைத்த புகழ் கொண்டவன்
  • அணிவெற்பு (male)
    அழகிய மலையை உடையவன்
  • அணிவேங்கை (male)
    எவராலும் வெல்ல முடியாத ஆற்றல் கொண்டவன், வேங்கை மரத்தைப் போன்ற வலிமையான அடையாளத்தை உடையவன்
  • அணிவேந்தன் (male)
    அழகும் வீரமும் நிறைந்த தலைவன்
  • அணிவேலன் (male)
    அழகிய வெற்றி வேலை ஏந்திய தலைவன்
  • அணிவேலவன் (male)
    அழகிய வேலைக் கையில் ஏந்தியவன், அழகே உருவான வேலவன்
  • அணிவேலோன் (male)
    அழகிய வெற்றி வேலை ஏந்திய தலைவன்
  • அணிவேல் (male)
    வேல் போன்ற கூர்மையான அறிவைத் தன் அழகாகக் கொண்டவன்
  • அண்டவாணன் (male)
    அண்டங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்து வாழ்பவன். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் உறைபவன்.
  • அண்டிரன் (male)
    தலைவன் (அரசன்)
  • அண்ணலங்கோ (male)
    பெருமையும் உயர்ந்த சிறப்பும் கொண்ட தலைவன்/ அரசனைப் போன்றவன்
  • அண்ணலன்பன் (male)
    பிறர் மீது காட்டும் எல்லையற்ற அன்பும் ஒருங்கே அமையப்பெற்ற உன்னத மனிதன்
  • அண்ணலன்பு (male)
    தன்னலமற்ற, எல்லைகளற்ற மேலான அன்பினைக் கொண்டவர்
  • அண்ணலப்பன் (male)
    பெரிமைக்குரிய நன்மை செய்பவன்
  • அண்ணலமுதன் (male)
    தலைமைப் பண்பும் அருட்குணமும் கொண்டவன்
  • அண்ணலமுது (male)
    உயர்ந்த மேலான அமுதம் போன்றவன்
  • அண்ணலம்பி (male)
    பெருமைக்குரியவர், தலைவன் (இங்கு குகனைக் குறிக்கிறது) பெருமைக்குரிய தலைவன்
  • அண்ணலரசன் (male)
    மேன்மையான குணங்களைக் கொண்ட சிறந்த அரசன். அறநெறி தவறாத மன்னவன்.
  • அண்ணலரசு (male)
    தலைமைப் பண்பும் அறநெறியும் கொண்ட உயரிய ஆட்சியை நடத்துபவன்
  • அண்ணலரியன் (male)
    மேன்மையான குணங்களைக் கொண்ட அரிய மனிதன்
  • அண்ணலருவி (male)
    இறைவனின் பெருமைமிக்க அருள் வெள்ளம்
  • அண்ணலறவன் (male)
    அறநெறிகளில் மிக உயர்ந்தவராகத் திகழ்பவர்
  • அண்ணலறவோன் (male)
    உயர்ந்த பண்புகளைக் கொண்ட சான்றோன்
  • அண்ணலறிஞன் (male)
    நற்பண்புகளிலும் தலைமைத்துவத்திலும் உயர்ந்து நிற்கும் பேரறிஞன்
  • அண்ணலறிவன் (male)
    மேன்மையான அறிவைக் கொண்ட தலைவன்
  • அண்ணலறிவு (male)
    பிறருக்கு வழிகாட்டும் அளவுக்கு உயர்ந்த, தெளிவான மற்றும் அறம் சார்ந்த பேரறிவு வாய்ந்தவர்
  • அண்ணலலை (male)
    பெருமதிப்பிற்குரிய அலையைப் போன்றவன்
  • அண்ணலழகன் (male)
    பெருமைக்குரியவர், தலைமைப் பண்பு கொண்டவர், அழகானவர், காண்பவர் மனதைக் கவர்பவர்
  • அண்ணலழகு (male)
    குணத்தினால் உண்டாகும் மேன்மையான அழகை உடையவன்
  • அண்ணலாழி (male)
    மேன்மையான கடல் போன்ற தன்மையுடையவன்
  • அண்ணலிசை (male)
    தலைமைப் பண்பும் அமைதியும் கொண்ட உயரிய நாதத்தைப் போன்றவர்
  • அண்ணலிசைஞன் (male)
    தலைமைப் பண்பு கொண்ட இசைக் கலைஞன்
  • அண்ணலினியன் (male)
    இனிமையாகவும் எளிமையாகவும் பழகும் பண்பாளர்
  • அண்ணலின்பன் (male)
    தலைமைப் பண்பும் இனிய குணமும் கொண்டவன்
  • அண்ணலின்பம் (male)
    அழிவில்லாத பேரின்பம் கொண்டவர்
  • அண்ணலுருவன் (male)
    மேன்மையான தோற்றம் கொண்டவன்
  • அண்ணலுழவன் (male)
    உலகிற்கே உணவளிக்கும் பெருமைமிக்கத் தலைவன்
  • அண்ணலூரன் (male)
    பெருமதிப்பிற்குரிய ஊரைச் சேர்ந்தவன்
  • அண்ணலூரான் (male)
    பெருமைமிக்க ஊரை ஆளும் தலைவன்
  • அண்ணலூரோன் (male)
    பெருமதிப்பிற்குரிய ஊரைச் சேர்ந்தவன்
  • அண்ணலெழிலன் (male)
    "தலைமைக்குரிய மாண்பும், காண்பவரை ஈர்க்கும் மேன்மையான எழிலும் கொண்ட உன்னத மனிதன்
  • அண்ணலெழிலான் (male)
    தலைமைக்குரிய கம்பீரத்தோடு கூடிய பேரழகைக் கொண்டவர்
  • அண்ணல் (male)
    அறிவிலும், பண்பிலும் உயர்ந்த ஒருவரை "அண்ணல்" என்று அழைப்பார்கள்
  • அண்ணல்தங்கோ (male)
    பெருமை பொருந்திய தலைவர்
  • அண்ணல்தங்கோ (male)
    தூய்மையாக வாழ்பவர்/பகுத்தறிவுக் கொள்கையுடையவர்.

« Prev Page 20 of 444 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube