Tamil Boy Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.
Total Names: 22,199
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அகனுருவன்
(male)
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல், தன் அகத்தில் இருப்பதைத் தன் உருவத்திலும் (செயலிலும்) பிரதிபலிப்பவன்
-
அகனுறைவோன்
(male)
அகத்தில் (உள்ளத்தில்) அறமும் நிதானமும் கொண்டவர்.
-
அகனுவன்
(male)
நற்செயலுக்கு முன்நிற்பவன்
-
அகனூரன்
(male)
பரந்த ஊரின் தலைவன். மருத நிலத் தலைவன்.
-
அகனூரான்
(male)
தன் மனதையே ஒரு பெரிய உலகமாகக் கருதி, அதில் அமைதியாகவும் நிறைவாகவும் வாழ்பவன்
-
அகனூரோன்
(male)
பரந்த ஊரின் தலைவன். மருத நிலத் தலைவன்.
-
அகனெஞ்சன்
(male)
ஈரமுள்ள இதயத்தால் (நெஞ்சத்தால்) சிந்தித்துச் செயல்படுபவன்
-
அகனெடியோன்
(male)
அன்பால் உலகை அளந்தவர். உலகம் புகழப்படும் அளவிற்குப் பண்பால் உயர்ந்தவன்.
-
அகனெழினி
(male)
ஈடுஇணையற்ற அழகு கொண்டவன்
-
அகனெழிலன்
(male)
ஈடுஇணையற்ற அழகு கொண்டவன்
-
அகனெழிலோன்
(male)
தூய்மையான மற்றும் நேர்மையான உள்ளத்தைப் பெற்றவன்.
-
அகனேரன்
(male)
உழைப்பைத் தன்னகத்தே கொண்டவன்.
-
அகனேரியன்
(male)
உள்ளத்தில் நேர்மையும் அறநெறியும் கொண்டவன்
-
அகனேறு
(male)
வீரத்தையும் தலைமைப் பண்பையும் உடையவர்.
-
அகனையன்
(male)
உள்ளத்தால் உயர்ந்தவன்
-
அகனொலி
(male)
உலகம் முழுவதும் எங்கும் ஒலிக்கின்ற பேரொளியாளன்
-
அகனொலியன்
(male)
தன் தெளிவான சிந்தனையால் அறியாமையை நீக்குபகவன்
-
அகனொளி
(male)
இருளை நீக்கி ஒளியைத் தருவது போன்ற நற்பண்புகளை உடையவர்
-
அகனொளியன்
(male)
"அறிவு" என்னும் ஒளியைப் பெற்றவன்
-
அகனோவியன்
(male)
ஓவியம் போன்ற நேர்த்தியான தோற்றமும், பரந்த நற்பண்புகளும் கொண்டவன்
-
அகன்
(male)
முத்து போன்ற மனம் படைத்தவர்.
-
அகன்கனல்
(male)
அகன்ற சுடராகப் பிரகாசிக்கும் நெருப்பு அல்லது சூரியன்
-
அகன்கனி
(male)
உயர்வு / சிறப்பு / கனிவாக இருத்தல் /அகன்ற மரத்தின் கனி
-
அகன்சாந்து
(male)
அகன்ற சந்தனமரம்.
-
அகன்சான்றோன்
(male)
சிறந்தவர்/ உயர்ந்தவர்/அறிவுடையவர் / நல்லொழுக்கம் உடைய
-
அகன்சாரல்
(male)
பெரிய மலைச்சாரல் போன்ற இதமான மற்றும் குளிர்ச்சியான பண்புடையவன்
-
அகன்சீரன்
(male)
மனத்தில் சீர்மையும் ஒழுக்கமும் உடையவன்
-
அகன்சீராளன்
(male)
உள்ளம் வென்றவர்/ சீர் உடையவர் / தூய்மையானவர் அகன்ற,
-
அகன்சீரோன்
(male)
சிறந்த குணங்களையும் புகழையும் பரவலாகப் பெற்றவன்
-
அகன்சுடர்
(male)
உயர்ந்த / ஒளியுடையவர்/
-
அகன்சுனையான்
(male)
அகன்ற மலைப்பகுதியில் உள்ள அகன்ற நீர்ச்சுனையை உடைய நிலத் தலைவன்
-
அகன்சென்னி
(male)
சிறப்பு மிக்க தலைவன், அன்பு மிக்க தலைவன்.
-
அகன்செம்மல்
(male)
மனது / வள்ளல் / வளமுடையவர்.
-
அகன்செல்வன்
(male)
அளவில்லாத செல்வமும் (அறிவு/பொருள்) உள்ளத்தில் நற்பண்புகளும் உடையவன்
-
அகன்சேந்தன்
(male)
முருகக் பெருமானின் பெயர்களில் ஒன்று "உள்ளத்தில் குடியிருக்கும் இறைவன்"
-
அகன்சேய்
(male)
பெருமை நிறைந்தவன்.பெற்றோரின் மனதிற்கு நெருக்கமானவன். அன்பான மகன்.
-
அகன்சேரன்
(male)
உள்ளத்தில் வாழும் வீரன்
-
அகன்சோலை
(male)
அழகான சோலைகளுக்கு உரியவர்
-
அகன்சோழன்
(male)
அன்பு மிக்க தலைவன்.
-
அகன்சோழலையன்
(male)
மனதை சோலையாக (அமைதியாக/பசுமையாக) வைத்திருக்கும் தலைவன்" "உள்ளம் குளிர்ந்த சான்றோன், “உள்ளார்ந்த தமிழ்ப் பண்பும் சோழரின் வீரமும் கொண்ட உயர்ந்தவன்”
-
அகன்பரிதி
(male)
உள்ளத்தில் சூரியனை ஏந்தியவன்" "மனதிற்குள் ஒளியைக் கொண்டவன்"
-
அகன்பாடி
(male)
முல்லைப் பூக்கள் நிறைந்த இடத்தின் தலைவன்.
-
அகன்பாரி
(male)
உள்ளத்தில் பாரிபோல் பெருந்தன்மை கொண்டவன், அகத்தில் கொடை, கருணை நிறைந்த வள்ளல் குணத்தை கொண்டவன்
-
அகன்பிறை
(male)
ஒளியைத் தருபவன்
-
அகன்புகழன்
(male)
பரந்த புகழை உடையவன்
-
அகன்புகழோன்
(male)
பரந்த புகழை உடையவன், உலகம் போற்றும் பெருமைக்குரியவன்
-
அகன்புகழ்
(male)
புகழ்மிக்க அழகான மனதினைக் கொண்டவர்
-
அகன்புரவலன்
(male)
மனதைக் காப்பவன்
-
அகன்புலவன்
(male)
அக உணர்வுகளை அறிவுடன் வடிவமைக்கும் கவிஞன்
-
அகன்பூவன்
(male)
அன்பான முகமுடையவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
