True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.

Total Names: 22,199



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அமிழ்தக்கனி (male)
    தேவாமிர்தம் போன்ற சுவையுடைய மிக இனிமையான பழம் போன்றவர்
  • அமிழ்தக்கலை (male)
    இனிமை நிறைந்த கலைத்திறன் கொண்டவர் அல்லது அமிழ்தம் போன்ற நிலவின் கலை போன்றவர்
  • அமிழ்தச்சிட்டு (male)
    அமிழ்தமாகிய மென்மையும் துடிப்பும் கொண்ட சிட்டுக்குருவி போன்றவர்/ அமிழ்தம் போன்ற பெருமையுடையவர்
  • அமிழ்தச்சுடர் (male)
    அமிழ்தம் போன்ற ஒளிவீசும் சுடர் போன்றவள்
  • அமிழ்தச்சுனை (male)
    அமிழ்தம் போன்ற தெளிவான மற்றும் சுவையான நீரைக் கொண்ட இயற்கை ஊற்று போன்றவர்
  • அமிழ்தச்செல்வம் (male)
    அமிழ்தம் போன்ற செல்வ வளம் உடையவள்
  • அமிழ்தத்தமிழ் (male)
    அமிழ்தம் போல் இனிமையான தமிழ்
  • அமிழ்தத்திரு (male)
    அமிழ்தம் போன்ற புனித திருநலம் உடையவள்
  • அமிழ்தநிலவு (male)
    அமிழ்தத்தை வான் எங்கும் பொழியும் குளிர்ச்சியான நிலவு போன்றவர்
  • அமிழ்தப்பழம் (male)
    அமிழ்தம் போன்ற சுவையுடைய கனியைப் போன்றவர்; மிகவும் இனிமையானவர்/ பண்புகளில் முதிர்ந்தவர்
  • அமிழ்தப்பிள்ளை (male)
    அமிழ்தத்தைப் போலப் போற்றத்தக்க, அன்பான பிள்ளை
  • அமிழ்தப்புகழ் (male)
    அமிழ்தம் போல என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய அழியாத புகழை உடையவர்
  • அமிழ்தப்புனல் (male)
    அருந்த அருந்தத் தீராத அமிழ்தத்தை வழங்கும் ஆறு போன்று விளங்குபவர்
  • அமிழ்தப்பொன் (male)
    அமிழ்தத்தைப் போல உயர்வான, பொன்னைப் போல மதிப்புமிக்கவர்
  • அமிழ்தமதி (male)
    அமிழ்தம் பொழியும் குளிர்ச்சியான நிலவு போன்றவர்/ அமிழ்தம் போன்ற தெளிவான அறிவுடையவர்
  • அமிழ்தமலை (male)
    அமிழ்தம் போன்ற நற்பண்புகள் வற்றாது கொட்டும் வளமான மலை போன்றவர்
  • அமிழ்தமாதேவி (male)
    இனிமையும் செல்வமும் ஆளுமையும் ஒரு சேரப் பெற்ற தலைவி / அரசி
  • அமிழ்தமாமதி (male)
    அமிழ்தம் பொழியும் முழு நிலவு அல்லது மிகச்சிறந்த அறிவுத்திறன் கொண்டவர்.
  • அமிழ்தமாரி (male)
    அமிழ்தத்தைப் போன்ற மழையாகப் பொழிந்து அனைவருக்கும் நலம் தருபவர்.
  • அமிழ்தமுகிலி (male)
    அமிழ்தத்தை மழையாகச் சுமந்து வரும் அழகான மேகம் போன்றவர்.
  • அமிழ்தமுரசு (male)
    அமிழ்தம் போன்ற இனிமையான செய்திகளையும் புகழையும் உலகிற்கு அறிவிக்கும் முரசு.
  • அமிழ்தமுறுவல் (male)
    அமிழ்தத்தைப் போன்ற மிகவும் இனிமையான புன்னகையை (முறுவல்) உடையவர்.
  • அமிழ்தமேழி (male)
    ஏழி என்பது கலப்பையைக் குறிக்கும். அமிழ்தம் போன்ற வளமான வேளாண்மை அல்லது உழவுச் சிறப்பைக் கொண்டவர்.
  • அமிழ்தமொழியன் (male)
    அமுதம் போன்ற மொழிகளை உடையவர்
  • அமிழ்தரசன் (male)
    அமுதம் போன்ற தலைவர் / இனிமையான தலைவர் / மரணத்தை வெல்லும் தலைவர் மிகச் சிறந்த தலைவர்
  • அமிழ்தரண் (male)
    அமிழ்தம் போன்ற இனிமையான, அதே சமயம் உறுதியான பாதுகாப்பு (அரண்) போன்றவர்.
  • அமிழ்தருவி (male)
    மலையிலிருந்து கொட்டும் அமிழ்தம் போன்ற தூய்மையான மற்றும் இனிமையான நீர்வீழ்ச்சி போன்றவர்
  • அமிழ்தலரி (male)
    அலரி என்பது மலரைக் குறிக்கும். அமிழ்தம் போல இனிமை தரும் மலர் போன்றவர்.
  • அமிழ்தவடிவு (male)
    அமிழ்தத்தைப் போன்றே மிக அழகான தோற்றம் /வடிவம் கொண்டவர்.
  • அமிழ்தவாணி (male)
    அமிழ்தமாகிய கலைமகள் போன்றவர்
  • அமிழ்தவாழி (male)
    அமிழ்தம் போல நீண்ட காலம் வாழ்பவர் அல்லது வாழ்விப்பவர்.
  • அமிழ்திறைவன் (male)
    அமுதம் போன்ற இறைவர் / அமுதம் போன்றவர்
  • அமுதக்கணை (male)
    அன்பென்னும் அமுதை ஏவும் அம்பு போன்றவர் (கணை என்றால் அம்பு).
  • அமுதக்கனி (male)
    அமுதம் போன்ற இனிய சுவையுடைய கனியின் தன்மை பெற்றவர்
  • அமுதக்கழனி (male)
    தெய்வீகச் செழிப்பும் இனிமையும் கொண்ட பொருள்
  • அமுதக்கூத்தன் (male)
    இனிமையான பேரின்பத்தைத் தரும் நடனத்தை ஆடுபவர்
  • அமுதக்கேள்வன் (male)
    அமிழ்தத்தைப் போன்ற தூய்மையான அன்புக்கு உரியவன்
  • அமுதக்கோ (male)
    அமிழ்தம் போன்ற இனிய அரசன்
  • அமுதக்கோன் (male)
    அருள் பொழியும் தலைவர்
  • அமுதக்கோமான் (male)
    அமுதம் போன்ற மேன்மையான குணங்களைக் கொண்ட பேரரசர்
  • அமுதக்கோவன் (male)
    மக்களை வாழவைக்கும் கருணைமிக்க தலைவன்
  • அமுதச்சாரல் (male)
    மழை போன்ற கருணையைக் கொண்டவன்
  • அமுதச்சுடரோன் (male)
    நிலைத்த பிரகாசத்தினைக் கொண்டவன்
  • அமுதச்சுடர் (male)
    முதம் போன்ற குளிர்ச்சியும் இனிமையும் கொண்ட ஒளி
  • அமுதச்சுனையான் (male)
    வற்றாத பேரின்பத்தை அருள்பவர்
  • அமுதச்சென்னி (male)
    அமுதம் போன்ற மேன்மையான தலைவர்
  • அமுதச்செம்மல் (male)
    மேன்மையான புதல்வன், பண்பிலும் செயலிலும் மேன்மை பெற்ற பெருந்தகையான்
  • அமுதச்செல்வன் (male)
    அமுதம் போன்ற மேன்மையான செல்வம் கொண்டவர்
  • அமுதச்செல்வம் (male)
    எக்காலத்திலும் தீராத, நற்பண்புகள் நிறைந்த நிலையான செல்வம் போன்றவர்.
  • அமுதச்செழியன் (male)
    அழிவற்ற வளமும் செழிப்பும் உடையவன்

« Prev Page 30 of 444 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube