Tamil Boy Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.
Total Names: 22,199
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அரண்சோலை
(male)
பாதுகாப்பும் கனிவும் மிக்க ஒரு தலைவன்
-
அரண்வரம்பன்
(male)
பாதுகாப்பையே எல்லையாகக் கொண்டவன்
-
அரண்வழுதி
(male)
பாதுகாப்பு நெறிகளில் இருந்து சற்றும் வழுவாமல் (தவறாமல்) காக்கும் தலைவன்
-
அரண்வாகை
(male)
வெற்றி வாகை சூடிய மேன்மையான தலைவன்
-
அரண்வீரன்
(male)
கோட்டையைக் காக்கும் வீரன்
-
அரண்வெற்றி
(male)
அரணாக இருந்து வெற்றி பெற்ற தலைவன்
-
அரண்வேந்தன்
(male)
மக்களுக்கு அரணாக விளங்கும் தலைவன்
-
அரத்துறைநாதன்
(male)
திருநெல்வாயில் அரத்துறை எனும் தேவாரப் பாடல் பெற்ற தலத்தில் வீற்றிருக்கும் தலைவன்.
-
அரன்
(male)
நீதி, நியாயம் நிறைந்த வாழ்வியல் முறை
-
அரவணியன்
(male)
பாம்புகளை அணிகலனாக அணிந்தவன்
-
அரவணியான்
(male)
பாம்பை அணிகலனாக அணிந்தவன் (சிவன்)
-
அரவத்தோள்வளையன்
(male)
"அரவம்" என்றால் பாம்பு. பாம்புகளையே தனது தோள்களில் அணிகலனாக (தோள்வளை) அணிந்திருப்பவர்./ சிவபெருமான்
-
அரவரசன்
(male)
அரசின் அதிகாரம் கொண்டவன்
-
அரவரையன்
(male)
பாம்பைத் தனது இடுப்பில் (அரை) கச்சாகக் கட்டியிருப்பவர்/ சிவபெருமான்
-
அரவாணன்
(male)
நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிப்பவன்
-
அரி
(male)
வீரம் மற்றும் தலைமையின் அடையாளம் , பாவங்களை அழிப்பவர் (திருமால்)
-
அரிகடல்
(male)
அலை மோதும் கடலுக்கு உரிமையாளன்
-
அரிக்காடன்
(male)
அழகிய வனத்திற்கு மகன்
-
அரிக்குன்றன்
(male)
மலையைப் போன்ற நிலைத்தன்மையும், சிங்கத்தைப் போன்ற வீரமும் கொண்ட ஆளுமை
-
அரிக்குமரன்
(male)
தலைமைத் தன்மை கொண்டவன்,சிங்கத்திற்குரிய கம்பீரமும், வீரமும் கொண்ட இளைஞன்
-
அரிக்குமரியான்
(male)
பகைவர்களை எதிர்த்துப் போராடும் வீரன்
-
அரிக்குரிசில்
(male)
மேன்மையான இளவரசன்
-
அரிக்கோ
(male)
சிங்கத்தைப் போன்ற வலிமையுடைய அரசன்
-
அரிக்கோமான்
(male)
பெருமதிப்பிற்குரிய உயர்ந்தோன்
-
அரிக்கோவன்
(male)
சிங்கத்தைப் போன்ற தலைவன்
-
அரிசில்கிழான்
(male)
அரிசில் ஆறு பாயும் வளமான ஊரின் தலைவர்
-
அரிசில்கிழார்
(male)
நிலத்தை ஆள்பவர்.
-
அரிச்சாரல்
(male)
நுண்மையான மழைச்சாரல் போன்றவன்
-
அரிச்சென்னி
(male)
வீரத்திலும் ஆளுமையிலும் சிகரம் போன்ற நிலையில் இருப்பவன்
-
அரிச்செம்மல்
(male)
சிங்கம் போன்ற சிறந்த மனிதன்
-
அரிச்செல்வன்
(male)
இறைவனின் ஆசிபெற்ற செல்வக் குழந்தை அல்லது அருள் நிறைந்த மகன்
-
அரிச்செழியன்
(male)
அரிச்செழியன், மேன்மையான பாண்டியன்
-
அரிச்சேரன்
(male)
சிங்கம் போன்ற சேர மன்னன்
-
அரிச்சோலை
(male)
பொன்னிறமான மலர்கள் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை போன்றவன் - போன்றவள்
-
அரிச்சோலையன்
(male)
அழகிய சோலைகளின் தலைவன்
-
அரிச்சோழன்
(male)
தனித்துத் தெரியும் வலிமைமிக்கத் தலைவன்
-
அரித்தமிழன்
(male)
வீரம், அஞ்சாமை, கம்பீரம் மற்றும் தலைமைப் பண்பின் அடையாளம் ஆகியவற்றைக் குறிக்கும் பெயர்
-
அரித்தலைவன்
(male)
சிங்கம் போன்ற தலைவன்
-
அரித்தானையன்
(male)
சிங்கத்தைப் போன்ற வலிமைமிக்க வீரர்களைக் கொண்ட படைக்குத் தலைமை தாங்குபவன்
-
அரித்திருவன்
(male)
அழகும் வளமும் உடையவன்
-
அரித்திறத்தன்
(male)
சிங்கம் எப்படித் தனது இலக்கை அடைவதில் மிகுந்த திறமையுடனும் வீரியத்துடனும் செயல்படுமோ, அதுபோன்ற ஆற்றல் கொண்டவன்
-
அரித்திறலோன்
(male)
சிங்கத்திற்குரிய உடல் வலிமையும், மன உறுதியும், பாய்ச்சலும் கொண்டவன்
-
அரித்திறல்
(male)
மேன்மையான ஆற்றல் உடையவன்
-
அரித்துரை
(male)
சிங்கத்தைப் போன்ற தலைவன்
-
அரித்துறைவன்
(male)
கடல் அல்லது ஆற்றின் கரைப்பகுதியைக் கொண்டவன்
-
அரித்தென்னன்
(male)
பாண்டிய மன்னர்களின் மரபில் வந்த, சிங்கத்தைப் போன்ற அஞ்சாத வீரம் கொண்டவன்
-
அரித்தேவன்
(male)
சிங்கத்தைப் போன்ற தலைவன்
-
அரிநம்பி
(male)
சிறந்த ஆண் மகன்
-
அரிநாகன்
(male)
அஞ்சாத மனமும் கூர்மையான அறிவும் உடையவன்
-
அரிநெஞ்சன்
(male)
உயர்ந்த எண்ணம் கொண்டவன். சிங்க இதயம் கொண்டவன்,
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
