Tamil Boy Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.
Total Names: 22,199
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அருமுனைவன்
(male)
விடாமுயற்சியால் முன்னேறும் தலைவன்
-
அருமுரசு
(male)
அரிய புகழையும், வெற்றியையும் உலகிற்கு அறிவிக்கும் மேன்மையான முரசு போன்றவன்
-
அருமுருகன்
(male)
மிக உயர்ந்த, பெறற்கரிய தெய்வத் தன்மை கொண்டவன், மிக உயர்ந்த, அழகும் அருளும் நிறைந்தவன்
-
அருமுருகு
(male)
அரிய பேரழகு உடையவன்
-
அருமுறையோன்
(male)
மேன்மையான அறவழியில் நடப்பவன்
-
அருமெய்யன்
(male)
நேர்மையும், மாறாத உண்மையும், மேன்மையான உள்ளமும் கொண்டவன்
-
அருமை
(male)
மேன்மையாளன். பெருமைக்குரியவன். அன்பாளன். வியப்பிற்குரியவன்
-
அருமைக்கடல்
(male)
ஞானத்தினையும், அன்பினையும் கடலெனக் கொணகடவர், அளவற்ற நற்குணங்களைக் கொண்டவர்
-
அருமைக்கண்ணன்
(male)
அருமையான கண்களை உடையவர்
-
அருமைக்கதிர்
(male)
மேன்மையான பயன் தரக்கூடியவர்
-
அருமைக்கனி
(male)
மேன்மையான பண்புகளால் கனிந்தவர்
-
அருமைக்கலை
(male)
அரிய நுண்ணறிவு கொண்டவர்
-
அருமைக்கிளி
(male)
மிக இனிய குரலும் அழகும் கொண்டவர்
-
அருமைக்கீரன்
(male)
அரிய புலமை கொண்ட அறிஞன்
-
அருமைக்குமரன்
(male)
இளமையும் வீரமும் கொண்டவன், முருகனைப் போன்று அரிய சிறப்புடையவன்
-
அருமைக்குரிசில்
(male)
பெருமைமிக்க சிறந்த ஆண்மகன்
-
அருமைக்கூத்தன்
(male)
ஆடல்-இசைத் திறத்தில் சிறந்தவர்
-
அருமைக்கேள்வன்
(male)
அரிய பண்புகளைக் கொண்ட உற்ற நண்பன்
-
அருமைக்கொடை
(male)
அரிய வள்ளல் தன்மை கொண்டவன்
-
அருமைக்கோ
(male)
உயர்ந்த பண்புகளால் வழிநடத்துபவர்,மதிப்பும் மரியாதையும் பெற்ற தலைவர்
-
அருமைக்கோடன்
(male)
மேன்மையான உறுதிமிக்க வீரன்
-
அருமைக்கோன்
(male)
பெருமைமிக்க மேன்மையான தலைவன்
-
அருமைச்சாரல்
(male)
இயற்கை எழில் நிறைந்த மேன்மையானவர்
-
அருமைச்சீரன்
(male)
உயர்ந்த குணநலன்கள் கொண்டவன்
-
அருமைச்சுடரோன்
(male)
உயர்ந்த புகழால் பிரகாசிப்பவன்
-
அருமைச்சுடர்
(male)
மேன்மையான ஒளி பொருந்தியவன்
-
அருமைச்செந்தில்
(male)
மேன்மையான அழகும் ஆற்றலும் கொண்டவன்
-
அருமைச்சென்னி
(male)
அரிய தலைமைப் பண்பு கொண்டவன்
-
அருமைச்செம்மல்
(male)
நற்குணங்களால் புகழ்பெற்றவன்
-
அருமைச்செல்வன்
(male)
மேன்மையான நற்பண்புகளைச் செல்வமாகக் கொண்டவன்
-
அருமைச்செல்வம்
(male)
மதிப்பு மிகுந்த செல்வம்
-
அருமைச்செழியன்
(male)
மதிப்புமிக்க வளமான ஆளுமை
-
அருமைச்சேந்தன்
(male)
அரிய பண்புகளைக் கொண்ட முருகப்பெருமான்
-
அருமைச்சேய்
(male)
பெறுதற்கரிய அரிய குழந்தையாளன். மேன்மையான பண்புகளைக் கொண்ட மகன்
-
அருமைச்சேரன்
(male)
மதிப்புமிக்க மலைநாட்டுக் கோமான் (அரசன்)
-
அருமைச்சோலை
(male)
வளமான பண்பும் கொண்ட மேன்மையானவர்
-
அருமைச்சோழன்
(male)
போற்றுதலுக்குரிய வளமான மன்னன்
-
அருமைத்தகை
(male)
அரிய பண்புகளை உடையவர்
-
அருமைத்தங்கம்
(male)
தங்கம் போலத் தூய்மையான மற்றும் அரிய மதிப்புடையவர்
-
அருமைத்தம்பி
(male)
மதிப்புமிக்க இளவல்
-
அருமைத்தாளன்
(male)
மேன்மையான உழைப்பாளி
-
அருமைத்திரு
(male)
அருமைமிக்க திருவுருவம் போல் மதிப்பும் மங்களமும் உடையவள்.
-
அருமைத்திறல்
(male)
வியக்கத்தக்க பேராற்றல் கொண்டவர்
-
அருமைத்தீ
(male)
மேன்மையான ஆற்றல் கொண்ட தூய்மையாளன்
-
அருமைத்துரை
(male)
அரிய பண்புகளைக் கொண்ட மேன்மையான தலைவன்
-
அருமைத்தென்னன்
(male)
தென்தமிழ் வளர்க்கும் மேன்மையான தலைவன் - தென்னவன் (பாண்டியன்)
-
அருமைத்தென்றல்
(male)
குளிர்ச்சியான பண்புகளைக் கொண்ட மேன்மையானவர்
-
அருமைத்தேன்
(male)
தெவிட்டாத பண்பு நலன்களைக் (சுவை) கொண்டவர்
-
அருமைத்தேவன்
(male)
மேன்மையான ஒளிபொருந்திய தலைவன்
-
அருமைத்தொடை
(male)
அரிய சொற்களால் பேசும் வல்லமை பெற்றவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
