Tamil Boy Baby Names with Meaning | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.
Total Names: 22,199
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அகப்பரிதி
(male)
சூரியன் | சுடர் / உள்ளத்தீ
-
அகப்பாரி
(male)
எல்லோர் மனத்துள்ளும் பரந்திருப்பவன்/ வள்ளல் பாரியைப் போன்ற பெருந்தன்மையான உள்ளம் கொண்டவன்
-
அகப்பாவலன்
(male)
புலவன் / கவிஞன் / மனதால் பாடல் புனைபவர்.
-
அகப்பிறை
(male)
வளரும் பிறையைப் போல, அறிவிலும் பண்பிலும் நாளுக்கு நாள் வளரும் உள்ளமுடையவன்
-
அகப்புகழன்
(male)
உயர்வு / புகழ் / மனதால் அழகானவர் / அழகுமிக்கவர் 1
-
அகப்புரவலன்
(male)
புரவலன் என்றால் காப்பவன். அறத்தையும் அன்பையும் தன் உள்ளத்தில் காப்பவன்/
-
அகப்புலவன்
(male)
புலமையுடையவர்/மனம் /
-
அகப்பெரியன்
(male)
பரந்த மனப்பான்மை கொண்டவன்; உயர்ந்த எண்ணங்களை உடையவன்/ உள்ளத்தால் உயர்ந்தவன்
-
அகப்பொன்னன்
(male)
மனதால் பொன் போன்றவர் / உயர்வு
-
அகப்பொறை
(male)
பொறுமை / சிறப்பு / நிலம் உள்ளம்.
-
அகப்பொறையன்
(male)
மலையைப் போன்ற பொறுமையான உள்ளம் கொண்டவன்
-
அகமன்னன்
(male)
தனது மனதைக் கட்டுப்படுத்தி ஆளும் ஆற்றல் கொண்டவன் / மனங்களைக் கொள்ளைகொள்ளும் அரசனைப் போன்றவன்
-
அகமறவன்
(male)
மன உறுதி /வீரம் / வலிமை
-
அகமலையன்
(male)
மன வலிமை/ உறுதி | சிறப்பு
-
அகமலையோன்
(male)
மலையைப் போன்ற உறுதியான மற்றும் உயர்ந்த சிந்தனைகளை மனதில் கொண்டவன்
-
அகமள்ளன்
(male)
மிகுந்த மனவுறுதி கொண்டவன்/ மனத்தில் திண்மைகொண்ட படைவீரன்
-
அகமழவன்
(male)
போர் வீரர்/உறுதி /வீரம்
-
அகமாண்பன்
(male)
சிறந்தவர் / மாண்புடையவர் உயர்ந்தவர்.
-
அகமானன்
(male)
மான உணர்வும், சுயமரியாதையும் தன் உள்ளத்தில் கொண்ட தலைவன்
-
அகமார்பன்
(male)
உள்ளத்தில் நிறைவான அன்போடு இருப்பவன்
-
அகமாறன்
(male)
பாண்டிய மன்னர் / உள்ளத்தால் வீரமுடையவர் / வலிமை / உறுதி
-
அகமின்னல்
(male)
ஒளிபொருந்திய மனது/ வேகம்
-
அகமுகன்
(male)
உள்ளத்தின் உணர்ச்சிகளை முகத்தில் பிரதிபலிக்கக் கூடியவன் / நேர்மையாளன்
-
அகமுகிலன்
(male)
மேகத்தை ஒத்தவர் / வள்ளல்.
-
அகமுடி
(male)
உள்ளத்தின் உயரிய நிலை / அறிவின் நிறைஞனாக விளங்குபவன்
-
அகமுடைநம்பி
(male)
சிறந்த அகக்குணங்களைக் (நல்ல உள்ளம்) கொண்ட ஆண்மகன்/ தலைவன்
-
அகமுடையான்
(male)
இரக்கம் / வள்ளல் / சிறப்பு / உயர்வு
-
அகமுதல்வன்
(male)
முதன்மையான எண்ணங்களைத் தன்னுள்ளே கொண்டவன்
-
அகமுத்தன்
(male)
முத்து போன்ற தூய்மையான/ மதிப்புமிகுந்த உள்ளத்தினைக் கொண்டவன்/ புத்தனைப் போன்ற ஞானம் பெற்றவன்
-
அகமுத்து
(male)
மேலானது / அழகு / மகிழ்ச்சி/ அணிகலனை உடையவர் / முத்து போல அழகானவர்.
-
அகமுனைவன்
(male)
ஆர்வமுள்ளவர் / தலைவர் / வலிமையுடையவர்.
-
அகமுரசு
(male)
அரசின் முரசு / மனதின் முழக்கம்
-
அகமுருகன்
(male)
உள்ளத்தில் முருகனைப் போன்ற அழகும் வீரமும் கொண்டவன்
-
அகமுருகு
(male)
உள்ளத்தின் அழகு/ மனதால் அழகு பெறுதல்.
-
அகமுறுவல்
(male)
உள்ளத்தி்ல் எப்போதும் நிறைவான மகிழ்ச்சியோடிருப்பவன்
-
அகமுறையோன்
(male)
நெறிமுறை / மனதால் ஒழுக்க நெறியுடன் வாழ்பவர்
-
அகமுறைவோன்
(male)
ஆத்ம சிந்தனையில் / உள்ளத்தின் அமைதியில் நிலைத்து இருப்பவன்/ பிறர் உள்ளத்தில் நீங்காது வாழ்பவன்
-
அகமெய்யன்
(male)
உள்ளத்தில் உண்மையை (மெய்) மட்டும் தாங்கி நிற்பவன்; சத்தியவான்
-
அகமேந்தி
(male)
மேம்பட்ட உள்ளம் உடையவர் / சிறப்புடையவர்
-
அகமேழி
(male)
வேளாண்மையில் நிலத்தைப் பண்படுத்தும் கலப்பை போல தன் எண்ணங்களால், செயல்களால் பண்பட்டவனாயிருப்பவன்
-
அகமைந்தன்
(male)
உள்ளத்தால் நல்லவர் / சிறந்த தலைவன் / சிறந்த மகன்
-
அகமொழி
(male)
உள்ளத்திலிருந்து வரும் உண்மையான சொற்களைப் பேசுபவன்
-
அகமௌவல்
(male)
தாமரை போன்ற உள்ளம் / முல்லைப்பூ போன்றவர்.
-
அகயாழோன்
(male)
யாழிசை போன்ற இனிமையான மற்றும் மென்மையான உள்ளம் கொண்டவன்
-
அகரக்கணை
(male)
கல்வியாளர் /சிறந்தவர்/வலிமையுடையவர் /வில்லாற்றல் உடையவர் / கரும்பு.
-
அகரக்கண்ணன்
(male)
வைகறை/ கடவுள்
-
அகரக்கதிர்
(male)
அறிவின் தொடக்கமான ஒளிக்கதிர் போன்று ஒளிர்பவன்
-
அகரக்கனல்
(male)
வைகறை நெருப்பு
-
அகரக்கனி
(male)
கனி போன்ற இனிக்கும் பண்புடைய முதன்மையானவன்
-
அகரக்கரை
(male)
வைகறைப் பொழுது/ஆற்றின்கரை.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
