True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.

Total Names: 22,199



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அருமையேந்தல் (male)
    நற்பண்புகளைத் தன்னுள் ஏந்திய உயர்வான தலைவன்
  • அருமையேரன் (male)
    சிறப்புமிக்க அழகன்
  • அருமையேறு (male)
    யாராலும் வெல்ல முடியாத மேன்மையான காளை போன்ற வீரன்
  • அருமையொலி (male)
    பெருமைமிக்க புகழோசைக்கு உரியன்
  • அருமைவடிவு (male)
    அரிய அழகுடைய உருவம்
  • அருமைவண்ணன் (male)
    அரிய அழகைக் கொண்டவன்
  • அருமைவந்தான் (male)
    சிறப்புடையவன் |
  • அருமைவலவன் (male)
    ஆற்றல் கொண்ட மேன்மையான தலைவன், தேரைச் செம்மையாகச் செலுத்துவதில் வல்லவன்
  • அருமைவழுதி (male)
    பெருமைமிக்க தலைவன்
  • அருமைவாணன் (male)
    பெருமைமிக்க கல்வியறிவாளர்
  • அருமைவாளன் (male)
    அரிய பண்புகளைக் கொண்டவன்
  • அருமைவிறல் (male)
    சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றவன்
  • அருமைவீரன் (male)
    அஞ்சாத நெஞ்சம் கொண்டவன், தீமையை எதிர்ப்பவன், சாதனை படைப்பவன்
  • அருமைவெற்பன் (male)
    சிறப்புமிக்க மலைநாட்டின் தலைவன்
  • அருமைவெற்றி (male)
    சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றவன்
  • அருமைவேலன் (male)
    தீமைகளை அழிக்கும் பேரராற்றல் கொண்ட முருகன் போன்றவன்
  • அருமைவேல் (male)
    வலிமை நிறைந்த பண்பாளன்
  • அருமைவேள் (male)
    அரிய பண்புகளைக் கொண்ட தலைவன்
  • அரும்பகலன் (male)
    பெருமைமிக்க ஒளி தருபவன்
  • அரும்பகலோன் (male)
    அறியாமை அல்லது துன்பம் எனும் இருளை நீக்கி, அறிவு எனும் ஒளியைப் பாய்ச்சுபவர்
  • அரும்பரிதி (male)
    பெருமைமிக்க ஆற்றல் படைத்தவன்
  • அரும்பழம் (male)
    மிகவும் அரிதாகக் கிடைக்கக்கூடிய இனிமையான கனி போன்றவர்
  • அரும்பா (male)
    மலர்வதற்குத் தயாராக இருக்கும் பூவின் மொட்டு - புதிய மகிழ்வினை வழங்கக் கூடியவர்
  • அரும்பாவலன் (male)
    கவித்திறன் கொண்ட புலவன்
  • அரும்பிறை (male)
    நிலவைப் போன்ற பொலிவும், மேன்மையும் கொண்டவர்
  • அரும்பிள்ளை (male)
    குணத்திலும் அறிவிலும் பிறர் போற்றும்படியாக திகழக்கூடியவர்
  • அரும்புகழன் (male)
    புகழ் மட்டுமல்லாமல், எதனாலும் அழியாத அல்லது மாசுபடாத "அரிய புகழை" உடையவர் - நிலைத்த புகழுக்குரியவர்
  • அரும்புகழ் (male)
    உலகம் போற்றும் வகையில் ஈட்டிய அரிய மற்றும் மேன்மையான கீர்த்தியை உடையவர்
  • அரும்புரவலன் (male)
    அரிய பண்புகளைக் கொண்ட காப்பவன்
  • அரும்புலவன் (male)
    கல்வியிலும், பேச்சாற்றலிலும் சிறந்து விளங்குபவர்
  • அரும்பெரியன் (male)
    மிக்க மேன்மையுடையவர்
  • அரும்பெறலரசன் (male)
    கிடைத்தற்கரிய நற்பண்புகள் மற்றும் தலைமைத்துவத்தைக் கொண்டவன்
  • அரும்பெறல்மைந்தன் (male)
    பெறுவதற்கு அரிய அருமையான மகன்
  • அரும்பெறள் செல்வன் (ம்) (male)
    எளிதில் கிடைக்காத அரிய செல்வமானவன் / கிடைத்தற்கரிய செல்வம் போல் போற்றப்படும் மகன் (அல்லது) தலைவன்
  • அரும்பெறள் திறவோன் (male)
    எளிதில் கிடைக்காத, அரிய திறமை கொண்டவன் அளப்பரிய ஆற்றலால் போற்றப்படும் வல்லமையுள்ளவன்
  • அரும்பேகன் (male)
    உயிர்களிடத்தில் இரக்கம், அன்பினைக் காட்டும் உன்னதப் பண்பைக் கொண்டவர்
  • அரும்பொன்னன் (male)
    அழகானவன். அரிய தங்கம் போன்ற மேன்மையானவன்
  • அரும்பொருநன் (male)
    பெருமைமிக்க தலைவன்
  • அரும்பொருப்பன் (male)
    அசைக்க முடியாத உறுதியும், கம்பீரமும் கொண்டவன்
  • அரும்பொறையன் (male)
    பூமி போன்ற பொறுமை கொண்டவன் - பூமிப்பந்து பாரத்தைத் தாங்குவது போல, இக்கட்டான சூழல்களைத் தாங்கி நின்று வெற்றி பெறுபவர்
  • அரும்பொழிலன் (male)
    சோலை நிலத் தலைவன் - பிறரது துயரம் நீக்கி மனதிற்கு அமைதி தரும் பண்பைக் கொண்டவர்
  • அரும்பொழில் (male)
    அழகும் குளிர்ச்சியும் நிறைந்த சோலை போன்றவன்
  • அரும்போரோன் (male)
    பகைவர்களால் வெல்ல முடியாத பெரும் போர்வீரன்
  • அரும்போர் (male)
    வாழ்வின் சவால்களை ஒரு அரிய வாய்ப்பாகக் கருதி எதிர்கொள்வார்கள்
  • அருளன் (male)
    அருள் உடையவன் , கருணை மிக்கவன்
  • அருளன்பன் (male)
    அருளையும் அன்பையும் இயல்பாகக் கொண்டவன்
  • அருளன்பு (male)
    தெய்வீகத் தன்மை கொண்ட பேரன்பு
  • அருளப்பன் (male)
    பற்றுடையவர் | அன்பு கொண்டவர் உயிரிரக்கம் கொண்டவர்.
  • அருளமுதன் (male)
    அன்பே வடிவான இனிமையானவர்
  • அருளமுது (male)
    அமுதம் போன்ற தித்திக்கும் மற்றும் உயிரைக் காக்கும் பேரருள் கொண்டவர்.

« Prev Page 50 of 444 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube