True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.

Total Names: 22,199



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அழகுப்பாவலன் (male)
    அழகைப் போற்றி பாடுபவன்
  • அழகுப்பித்தன் (male)
    அழகியல் உணர்வில் திளைப்பவன்
  • அழகுப்பிறை (male)
    வளர்ந்து வரும் அழகை உடையவர்
  • அழகுப்பிள்ளை (male)
    அழகுப்பிள்ளை
  • அழகுப்புகழன் (male)
    அழகால் புகழ் பெற்றவன்
  • அழகுப்பூவன் (male)
    மலரைப் போன்ற அழகிய மென்மையை உடையவன்
  • அழகுப்பெருமான் (male)
    அழகே உருவானவன், அழகால் உலகை ஆள்பவன் - சொக்கநாதன் (அழகிய தலைவன்), அழகுப்பெருமான் (அழகு),
  • அழகுப்பேகன் (male)
    அழகும் கொடைத்தன்மையும் கொண்ட தலைவன்
  • அழகுப்பொன்னன் (male)
    அழகிய தங்கம் போன்றவன்
  • அழகுப்பொருநன் (male)
    அழகும் வீரமும் செறிந்த தலைவன்
  • அழகுப்பொருப்பன் (male)
    அழகிய மலைகளுக்குத் தலைவன்
  • அழகுப்பொறை (male)
    அழகிய மலைக்குரிய தலைவன்
  • அழகுப்பொழிலன் (male)
    அழகிய சோலையைப் போன்றவன்
  • அழகுமகன் (male)
    அழகும் நற்பண்புகளும் கொண்ட மைந்தன்
  • அழகுமணி (male)
    அழகும் மேன்மையும் உடையவன்
  • அழகுமணிமாறன் (male)
    அழகு நிறைந்த மதிப்புக் கொண்ட பாண்டிய மன்னன் /ஈடு இணையற்ற அழகன்
  • அழகுமணிவேல் (male)
    அழகிய மணிகள் கொண்ட முருகனின் வேல்
  • அழகுமதி (male)
    நிலவைப் போன்றவர் / நிலவு போல அழகுடையவர் / அழகான அறிவுடையவர் / புலன்களுக்கு மகிழ்ச்சியைத் தருபவர். சிறப்பான அறிவை உடையவர்.
  • அழகுமன்னன் (male)
    அழகிய அரசன்
  • அழகுமருதன் (male)
    வளம் மிக்க நிலத்தின் அழகிய தலைவன்
  • அழகுமருதம் (male)
    பசுமையான வயல்களும் நீர்நிலைகளும் கொண்ட மருத நிலத்தின் இயற்கை அழகு போன்றவர்
  • அழகுமறவன் (male)
    எழில் மிகுந்த போர்வீரன்
  • அழகுமலரவன் (male)
    அழகிய மலரில் வீற்றிருப்பவன் / அழகிய மலரைப் போன்றவன் - திருமால் , முருகனைக் குறிக்கும் பெயர்
  • அழகுமலை (male)
    மலை போன்ற அசைக்க முடியாத பேரெழில் கொண்டவன்
  • அழகுமல்லன் (male)
    அழகும் வலிமையும் கொண்ட போர்வீரன்
  • அழகுமள்ளன் (male)
    வீரமும் எழிலும் ஒருங்கே அமைந்த மாவீரன்
  • அழகுமழவன் (male)
    இளமையும் அழகும் மிக்க வீரன்
  • அழகுமாமணி (male)
    அழகிய மற்றும் விலைமதிப்பற்ற பெரிய மாணிக்கம் போன்றவர்
  • அழகுமார்பன் (male)
    கம்பீரமான அழகன்
  • அழகுமாறன் (male)
    மன்மதனைப் போன்ற பேரழகன்
  • அழகுமுடி (male)
    அரச மகுடத்திற்கு உரியவன்
  • அழகுமுதல்வன் (male)
    அழகும் தலைமைப் பண்பும் கொண்ட முதல்வன்
  • அழகுமுத்தன் (male)
    முத்தைப் போன்ற அழகும் தூய்மையும் கொண்டவன்
  • அழகுமுத்து (male)
    அழகான முத்து போன்றவன்
  • அழகுமுத்துக்கோன் (male)
    அழகிய முத்துக்கள் விளையும் ஊரினன்
  • அழகுமுரசு (male)
    அழகான வெற்றி முழக்கத்தை உடையவன்
  • அழகுமுருகன் (male)
    குன்றாத எழிலுடையோன்
  • அழகுமுருகு (male)
    பேரழகு மிக்கவன்
  • அழகுமுறுவல் (male)
    புன்னகையாலேயே பிறரை வசீகரிப்பவர்
  • அழகுமெய்யன் (male)
    அழகான உண்மையை உடையவன்
  • அழகுமைந்தன் (male)
    வீரம் மிக்க எழிலுடையோன்
  • அழகுமொட்டு (male)
    அழகான மலரின் மென்மையான மொட்டு போன்ற மழலை மாறாதவர்
  • அழகுமொழி (male)
    இனிமை மொழிகளைப் பேசுபவன்
  • அழகுமொழியான் (male)
    அழகான இனிமையான சொற்களைப் பேசுபவர்
  • அழகுயாழோன் (male)
    அழகிய யாழிசை போன்றவன்
  • அழகுரு (male)
    அழகிய குரு போன்றவர்/ சிறந்த குரு போன்றவர்.
  • அழகுருநம்பி (male)
    அழகான உருவத்தைக் கொண்ட மேன்மையான ஆடவன்
  • அழகுருவன் (male)
    பேரழகு மிக்கவன்
  • அழகுழவன் (male)
    மண்ணைப் பொன்னாக மாற்றும் அழகிய உழைப்பாளி
  • அழகுவண்ணன் (male)
    அழகிய நிறம் கொண்டவன்

« Prev Page 63 of 444 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube