True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

Tamil Boy Baby Names with Meaning | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil boy baby names with meanings, modern and traditional names.

Total Names: 22,199



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அகரத்தங்கம் (male)
    சிறந்த பொன்/ உயர்ந்த பொன்
  • அகரத்தணலன் (male)
    முதன்மை / நெருப்பு
  • அகரத்தனையன் (male)
    புதல்வர்களில் முதன்மையானவன்
  • அகரத்தமிழன் (male)
    தமிழைத் தனது உயிராகக் கொண்டு முதன்மைபெற்று விளங்குபவன்
  • அகரத்தமிழ் (male)
    முதன்மையானத் தமிழ்/ சிறப்புத் தமிழ்
  • அகரத்தம்பி (male)
    அன்புக்குரிய இளையவன் (தம்பி)
  • அகரத்தலைவன் (male)
    உயர்ந்த தலைவன்/ சிறந்த தலைவன்
  • அகரத்தழலன் (male)
    தீயைப் போன்ற (தழல்) வீரமும் ஆற்றலும் கொண்டவன்
  • அகரத்தழலோன் (male)
    சிறந்தவர்/நெருப்பு
  • அகரத்தாரன் (male)
    முதன்மையானவர் / சிறந்தவர்.
  • அகரத்தாரோன் (male)
    முதன்மையான மாலை (தார்) சூடிய வெற்றியாளன்
  • அகரத்திண்ணன் (male)
    உறுதியான (திண்ணிய) மனதுடைய முதன்மையானவன்
  • அகரத்திரு (male)
    அகரத்தின் செல்வத்துடன் விளங்கும் சிறப்புமிக்கவள்
  • அகரத்திருவன் (male)
    முதன்மை / செல்வர்
  • அகரத்திறத்தன் (male)
    நற்பண்புகளின் திறத்தைக் (தன்மை) கொண்டவன்/ செல்வநிலையில் உள்ளவன்
  • அகரத்திறலோன் (male)
    மன வலிமையும் (திறல்) வீரமும் கொண்டவன்
  • அகரத்திறல் (male)
    முதன்மை / வலிமை / உயர்வு
  • அகரத்துணை (male)
    முதன்மையான மற்றும் நம்பிக்கைக்குரிய துணையாக இருப்பவன்
  • அகரத்துணைவன் (male)
    முதன்மை / துணைவர்/ சிறந்தவர்
  • அகரத்துரை (male)
    விரைவும் வேகமும் பொருந்திய முதன்மையான வீரன்
  • அகரத்துறை (male)
    முதன்மை வரலாறு/ சிறப்பு வரலாறு
  • அகரத்துறைவன் (male)
    நெய்தல் நிலத்தின் (துறை) முதன்மையான தலைவன்
  • அகரத்தூயன் (male)
    தூய்மையான உள்ளம் கொண்டவர்
  • அகரத்தூயோன் (male)
    உள்ளத்தாலும் செயலாலும் மிகத் தூய்மையானவன்
  • அகரத்தென்னன் (male)
    பாண்டிய மன்னர் / முதன்மை / சிறப்பு
  • அகரத்தென்னவன் (male)
    தென்புலத்தையாண்ட பாண்டிய மன்னனைப் போன்றவன்
  • அகரத்தென்றல் (male)
    சிறந்த காற்று /
  • அகரநம்பி (male)
    அகரமாகிய முதன்மைப் பொருளாக விளங்குபவர்
  • அகரநாடன் (male)
    தன்நாட்டின் முதன்மையான தலைவனாகத் திகழ்பவன்
  • அகரநாவன் (male)
    சிறந்த நாக்கை உடையவர் / முதன்மையானவர்
  • அகரநிலவன் (male)
    நிலவைப் போன்ற தண்மையும் தெளிந்த அழகும் கொண்டவன்
  • அகரநிலவு (male)
    சிறப்பு / சந்திரன்
  • அகரநெஞ்சன் (male)
    நேர்மையான மற்றும் அன்பான உள்ளத்தைக் கொண்டவன்
  • அகரநெடியோன் (male)
    மன்னர் / தலைவர் /உயர்ந்தவர்/
  • அகரநெறியன் (male)
    அறநெறிகளை (வழிகாட்டுதல்களை) முதன்மையாகக் கொண்டு வாழ்பவன்
  • அகரநேயன் (male)
    விருப்பம் உள்ளவர் /சிறப்பானவர் / பற்றாளர்.
  • அகரநேரியன் (male)
    தன்னுடைய நுண்ணறிவால் முதன்மைபெற்று விளங்குபவன்
  • அகரன் (male)
    முதன்மை | சிறப்பு
  • அகரப்பகலவன் (male)
    சுடர் / முதன்மை
  • அகரப்பகலோன் (male)
    கதிரவனைப் போன்ற ஒளியும் ஆற்றலும் கொண்டவன்
  • அகரப்பரிதி (male)
    சூரியனைப் போன்ற உள்ளம்
  • அகரப்பா (male)
    அன்பானவன் / பாதுகாப்பரணாக விளங்குபவன்/ அறிவிற்சிறந்தோன்
  • அகரப்பாண்டியன் (male)
    பாண்டியர் குலத்தில் முதன்மைபெற்று விளங்குபவன்
  • அகரப்பாவலன் (male)
    முதற் புலவர்
  • அகரப்பிறை (male)
    இளஞ்சந்திரன்
  • அகரப்பிள்ளை (male)
    கல்வியில்/ அறிவிற்சிறந்த பிள்ளைகளுள் முதன்மையானவன்
  • அகரப்புகழன் (male)
    சிறப்புடையவர் / சிறந்தவர்
  • அகரப்புகழ் (male)
    எங்கும் பரவிய புகழில் முதன்மையானவன்
  • அகரப்புதியவன் (male)
    புதுமையாக சிந்திப்பதில் முதன்மையாக விளங்குபவன்
  • அகரப்புரவன் (male)
    முதன்மை / கொடையாளி

« Prev Page 7 of 444 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube